Singers : S. P. Balasubrahmanyam and Vanijayaram

Music by : M. S. Vishwanathan

Male : Naalu pakkam vaedarundu
Naduvinilae maanirandu kaadhal
Inba kaadhal
Ammammaa ennammaa

Female : Kaattinilae koodu katti
Koottinilae kuruvi rendu
Koodal konjam oodal
Ammammaa ennammaa

Female : Aaranya kaandamidhai thodangu
Ayodhi panjanai pol mayangu
Aaranya kaandamidhai thodangu
Ayodhi panjanai pol mayangu
Saagundhalam padikka irangu
Thalaiyadiyil kai vaithu urangu
Thalaiyadiyil kai vaithu urangu
Ammammaa ennammaa

Male : Naalu pakkam vaedarundu
Naduvinilae maanirandu kaadhal
Inba kaadhal
Ammammaa ennammaa

Female : Aa…

Male : Aa…aa…aa…

Female : Aa… aa… aa…

Male : Paalodu paathirathai eduthu
Panjaamirdham kalandhu koduthu
Dhaagangal theerum varai kudithu
Sallaaba naadagathai nadathu
Sallaaba naadagathai nadathu
Ammammaa ennammaa

Female : Thaenunda sengani
Vaai irandu
Srungaara raagamena thirandu

Male : Naan unnum vaelaiyilae
Mirandu
Naanathil povadhenna urundu
Naanathil povadhenna urundu

Female : Ammammaa

Male : Ennammaa

Male : Naalu pakkam vaedarundu
Naduvinilae maanirandu kaadhal
Inba kaadhal

Female : Ammammaa

Male : Ennammaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : நாலு பக்கம் வேடருண்டு
நடுவினிலே மானிரண்டு காதல்
இன்பக் காதல்
அம்மம்மா என்னம்மா

பெண் : காட்டினிலே கூடு கட்டி
கூட்டினிலே குருவி ரெண்டு
கூடல் கொஞ்சம் ஊடல்
அம்மம்மா என்னம்மா

பெண் : ஆரண்யக் காண்டமிதை தொடங்கு
அயோத்தி பஞ்சணை போல் மயங்கு
ஆரண்யக் காண்டமிதை தொடங்கு
அயோத்தி பஞ்சணை போல் மயங்கு
சாகுந்தலம் படிக்க இறங்கு
தலையடியில் கை வைத்து உறங்கு
தலையடியில் கை வைத்து உறங்கு
அம்மம்மா என்னம்மா

ஆண் : நாலு பக்கம் வேடருண்டு
நடுவினிலே மானிரண்டு காதல்
இன்பக் காதல்
அம்மம்மா என்னம்மா

பெண் : ஆ……..

ஆண் : ஆ……ஆ…….ஆ…

பெண் : ஆ……ஆ…….ஆ…

ஆண் : பாலோடு பாத்திரத்தை எடுத்து
பஞ்சாமிர்தம் கலந்து கொடுத்து
தாகங்கள் தீரும் வரை குடித்து
சல்லாப நாடகத்தை நடத்து
சல்லாப நாடகத்தை நடத்து
அம்மம்மா என்னம்மா

பெண் : தேனுண்ட செங்கனி
வாய் இரண்டு
ஸ்ருங்கார ராகமென திரண்டு

ஆண் : நான் உண்ணும் வேளையிலே
மிரண்டு
நாணத்தில் போவதென்ன உருண்டு
நாணத்தில் போவதென்ன உருண்டு

பெண் : அம்மம்மா

ஆண் : என்னம்மா
நாலு பக்கம் வேடருண்டு
நடுவினிலே மானிரண்டு காதல்
இன்பக் காதல்

பெண் : அம்மம்மா

ஆண் : என்னம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here