Singers : S. P. Sailaja and Chorus

Music by : Deva

Lyrics by : Vairamuthu

Female : Aa…aa…aa….aah….
Aah….aah….aah….
Aa…aa…aa….aah….
Aah….aah….aah….

Female : Naam irukkom sorkkaththilae
Thanga devathai nam pakkathilae
Chorus : Naam irukkom sorkkaththilae
Thanga devathai nam pakkathilae

Female : Kottai ondru
Chorus : Thiranthathu thiranthathu
Female : Kettathellaam
Chorus : Kidaiththathu kidaiththathu
Female : Aadaikalo thangam
Chorus : Pala pala pala
Female : Medaiyellaam vairam
Chorus : Thala thala thala
Female : Angamengum minnal pola minnugirathae

Chorus : Naam irukkom sorkkaththilae
Thanga devathai nam pakkathilae

Female : Muththeduththu maavituchchu kolam podungadi
Puththampudhu pavalaththaalae maalai pinnungadi
Chorus : Muththeduththu maavituchchu kolam podungadi
Puththampudhu pavalaththaalae maalai pinnungadi

Female : Maragatha kalla alli maadiyil podu
Maanikka thotta kazhatti kozhiya ottu
Chorus : Maragatha kalla alli maadiyil podu
Maanikka thotta kazhatti kozhiya ottu

Female : Paarththa kangal
Chorus : Mayanguthu mayanguthu
Female : Veettu jannal
Chorus : Jolikkuthu jolikkuthu
Female : Aaniyellaam velli
Chorus : Thagathagathaga
Female : Paadungammaa thulli
Chorus : Abhirami alli thantha seethanamae…seethanamae

Chorus : Naam irukkom sorkkaththilae
Thanga devathai nam pakkathilae

பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் குழு

இசையமைப்பாளர் : தேவா

பாடலாசிரியர் : வைரமுத்து

பெண் : ஆ…..ஆ….ஆ….ஆஹ்….
ஆஹ்….ஆஹ்….ஆஹ்……
ஆ…..ஆ….ஆ….ஆஹ்….
ஆஹ்….ஆஹ்….ஆஹ்……

பெண் : நாம் இருக்கோம் சொர்க்கத்திலே
தங்க தேவதை நம் பக்கத்திலே
குழு : நாம் இருக்கோம் சொர்க்கத்திலே
தங்க தேவதை நம் பக்கத்திலே

பெண் : கோட்டை ஒன்று…
குழு : திறந்தது திறந்தது
பெண் : கேட்டதெல்லாம்..
குழு : கிடைத்தது கிடைத்தது
பெண் : ஆடைகளோ தங்கம்…
குழு : பள பள பள
பெண் : மேடையெல்லாம் வைரம்….
குழு : தள தள தள
பெண் : அங்கமெங்கும் மின்னல் போல மின்னுகிறதே…

குழு : நாம் இருக்கோம் சொர்க்கத்திலே
தங்க தேவதை நம் பக்கத்திலே..

பெண் : முத்தெடுத்து மாவிடிச்சு கோலம் போடுங்கடி
புத்தம்புது பவளத்தாலே மாலை பின்னுங்கடி
குழு : முத்தெடுத்து மாவிடிச்சு கோலம் போடுங்கடி
புத்தம்புது பவளத்தாலே மாலை பின்னுங்கடி

பெண் : மரகத கல்ல அள்ளி மாடியில் போடு
மாணிக்க தோட்ட கழட்டி கோழிய ஓட்டு
குழு : மரகத கல்ல அள்ளி மாடியில் போடு
மாணிக்க தோட்ட கழட்டி கோழிய ஓட்டு

பெண் : பார்த்த கண்கள்…
குழு : மயங்குது மயங்குது
பெண் : வீட்டு ஜன்னல்….
குழு : ஜொலிக்குது ஜொலிக்குது
பெண் : ஆணியெல்லாம் வெள்ளி…..
குழு : தகதகதக
பெண் : பாடுங்கம்மா துள்ளி…
குழு : தகதிமிதா…
பெண் : அபிராமி அள்ளி தந்த சீதனமே…..சீதனமே….

குழு : நாம் இருக்கோம் சொர்க்கத்திலே
தங்க தேவதை நம் பக்கத்திலே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here