Singer : Vani Jairam

Music by : V. Dakshinamurthy

Lyrics by : Kumaradevan

Female : Naam vaazhum naalellaam
Inba kaaviyam vanna oviyam
Vaa vaa vaa vaa……

Female : Naam vaazhum naalellaam
Inba kaaviyam vanna oviyam
Vaa vaa vaa vaa……

Female : Naam vaazhum naalellaam aananthamae….

Female : Pakkaththil unnai thaedi vanthaenunga
Vetkaththil vanthu naanum ninenunga
Thaen pongum kannam minnum vannam
Kanndaal enna vanthaal enna

Female : Pennidam enna illai
Ponnaana raagamundu
Unnidam enna illai
Kannaana thaalamundu
Paadal oodal koodal undu vaa

Female : Naam vaazhum naalellaam
Inba kaaviyam vanna oviyam
Vaa vaa vaa vaa……

Female : Malligai thotha muam paarthaanunga
Mayakaththai thanthu sugam searthaanunga
Paar thullum penmai allum menmai
Kallum naanae poovum naanae

Female : Paruvathil mogam vaiththu
Pazhagaath thegam vaiththaan
Uruvaththil vegam vaiththu
Urangaatha thaagam vaiththaan
Neeyum naanum koodum neram vaa

Female : Naam vaazhum naalellaam
Inba kaaviyam vanna oviyam
Vaa vaa vaa vaa……

Female : Naam vaazhum naalellaam aananthamae….

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : வி. தட்சிணாமூர்த்தி

பாடலாசிரியர் : குமாரதேவன்

பெண் : நாம் வாழும் நாளெல்லாம்……
இன்பக் காவியம் வண்ண ஓவியம்
வா…..வா…..வா…….வா……..

பெண் : நாம் வாழும் நாளெல்லாம்……
இன்பக் காவியம் வண்ண ஓவியம்
வா…..வா…..வா…….வா……..

பெண் : நாம் வாழும் நாளெல்லாம் ஆனந்தமே…….

பெண் : பக்கத்தில் உன்னைத் தேடி வந்தேனுங்க
வெட்கத்தில் வந்து நானும் நின்னேனுங்க
தேன் பொங்கும் கன்னம் மின்னும் வண்ணம்
கண்டால் என்ன வந்தால் என்ன

பெண் : பெண்ணிடம் என்ன இல்லை
பொன்னான ராகமுண்டு
உன்னிடம் என்ன இல்லை
கண்ணான தாளமுண்டு
பாடல் ஊடல் கூடல் உண்டு வா…….

பெண் : நாம் வாழும் நாளெல்லாம்……
இன்பக் காவியம் வண்ண ஓவியம்
வா…..வா……வா…….வா……..

பெண் : மல்லிகை தோத்த முகம் பார்த்தானுங்க
மயக்கத்தை தந்து சுகம் சேர்த்தானுங்க
பார் துள்ளும் பெண்மை அள்ளும் மென்மை
கள்ளும் நானே பூவும் நானே…..

பெண் : பருவத்தில் மோகம் வைத்து
பழகாத தேகம் வைத்தான்
உருவத்தில் வேகம் வைத்து
உறங்காத தாகம் வைத்தான்
நீயும் நானும் கூடும் நேரம் வா……

பெண் : நாம் வாழும் நாளெல்லாம்……
இன்பக் காவியம் வண்ண ஓவியம்
வா…..வா……வா…….வா……..

பெண் : நாம் வாழும் நாளெல்லாம் ஆனந்தமே…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here