Singers : Jikki and Jamuna Rani

Music by :  Susarla Dakshinamurthi

Chorus : Naama aaduvadhum paaduvadhum kaasukku

Female : Palar aalai kullaa poduvadhum kaasukku

Female : Silar kooduvadhum kuzhaivadhum
Kaasukku kaasukku

Chorus : Kaasukku kaasukku

Chorus : Naama aaduvadhum paaduvadhum kaasukku
Palar aalai kullaa poduvadhum kaasukku
Silar kooduvadhum kuzhaivadhum
Kaasukku kaasukku
Kaasukku kaasukku

Female : Ohoo oo oo
Pallu illaadha vellai thaadi
Maappillai thaedi
Tham chella pennaai thandhiduvor
Kodaana kodi

Chorus : Pallu illaadha vellai thaadi
Maappillai thaedi
Tham chella pennaai thandhiduvor
Kodaana kodi

Chorus : Ellaam pettiyilae
Irukkum kaasukku
Ellaam pettiyilae irukkum kaasukku
Haa…aaa….aa….aa….aa…
Haa….aaa….aa….aa….aa…

Chorus : Naama aaduvadhum paaduvadhum kaasukku
Palar aalai kullaa poduvadhum kaasukku
Silar kooduvadhum kuzhaivadhum
Kaasukku kaasukku
Kaasukku kaasukku

Female : Panam padaithavarin sollai kaettu
Adhukku thaalam pottu
Palar pallilithu paadiduvaar pin paattu

Chorus : Panam padaithavarin sollai kettu
Adhukku thaalam pottu
Palar pallilitthu paadiduvaar pin paattu

Chorus : Ellaam pettiyilae
Irukkum kaasukku
Ellaam pettiyilae irukkum kaasukku
Haa…aaa….aa….aa….aa…
Haa….aaa….aa….aa….aa…

Chorus : Naama aaduvadhum paaduvadhum kaasukku
Palar aalai kullaa poduvadhum kaasukku
Silar kooduvadhum kuzhaivadhum
Kaasukku kaasukku
Kaasukku kaasukku

பாடகர்கள் : ஜிக்கி மற்றும் ஜமுனாராணி

இசையமைப்பாளர் : சுசரளா தட்சிணாமூர்த்தி

குழு : நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு

பெண் : பலர் ஆளை குல்லா போடுவதும் காசுக்கு

பெண் : சிலர் கூடுவதும் குழைவதும்
காசுக்கு காசுக்கு

குழு : காசுக்கு காசுக்கு

குழு : நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு
பலர் ஆளை குல்லா போடுவதும் காசுக்கு
சிலர் கூடுவதும் குழைவதும்
காசுக்கு காசுக்கு
காசுக்கு காசுக்கு

பெண் : ஓஹோ ஓ ஓ
பல்லு இல்லாத வெள்ளை தாடி
மாப்பிள்ளை தேடி
தம் செல்ல பெண்ணை தந்திடுவோர்
கோடானு கோடி

குழு : பல்லு இல்லாத வெள்ளை தாடி
மாப்பிள்ளை தேடி
தம் செல்ல பெண்ணை தந்திடுவோர்
கோடானு கோடி

குழு : எல்லாம் பெட்டியிலே
இருக்கும் காசுக்கு
எல்லாம் பெட்டியிலே
இருக்கும் காசுக்கு
ஹா…..ஆஆஆ……ஆ…..ஆ….ஆ….
ஹா…..ஆஆஆ……ஆ…..ஆ….ஆ….

குழு : நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு
பலர் ஆளை குல்லா போடுவதும் காசுக்கு
சிலர் கூடுவதும் குழைவதும்
காசுக்கு காசுக்கு
காசுக்கு காசுக்கு

பெண் : பணம் படைத்தவரின் சொல்லை கேட்டு
அதுக்கு தாளம் போட்டு
பலர் பல் இளித்து பாடிடுவார் பின் பாட்டு

குழு : பணம் படைத்தவரின் சொல்லை கேட்டு
அதுக்கு தாளம் போட்டு
பலர் பல் இளித்து பாடிடுவார் பின் பாட்டு

குழு : எல்லாம் பெட்டியிலே
இருக்கும் காசுக்கு
எல்லாம் பெட்டியிலே
இருக்கும் காசுக்கு
ஹா…..ஆஆஆ……ஆ…..ஆ….ஆ….
ஹா…..ஆஆஆ……ஆ…..ஆ….ஆ.

குழு : நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு
பலர் ஆளை குல்லா போடுவதும் காசுக்கு
சிலர் கூடுவதும் குழைவதும்
காசுக்கு காசுக்கு
காசுக்கு காசுக்கு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here