Singers : T. M. Soundarajan and L. R. Eswari

Music by : T. K. Ramamoorthy

Lyrics by : Vaali

Male : Naan aanaiyittal
Indha kulandhagal
Vedhanai pada mattaar
Uyir ulla varai
Vida povadhillai
Kanneerilae thalla vida mattom
Ini kanneerilae thalla vida mattom

Female : Paartha gyabagam illaiyoo
Paavi unnalae thollaiyoo
Madindhar avar endra ennamoo
Vaazhkai unakkae sondhamo

Male : Caru melae eri vandhu
Moonji melae moodi potta soomari
Hello hello come on come on sombaeri
Baaki pottu odi vandhu thimireduthu
Aadi nirkkum koomaali
Hello hello come on come on yemaali

Both : Meesakara baby venum
Naasakara baby venum
Mosakara baby venum

Female : Unga ponnana udambu punnagalaama
Vambhuku varalamo
Kannathil tharavo innondru tharava

Male : Kathiya theettadhae
Undhan buthiya theettu
Kathiya theettadhae
Undhan buthiya theettu
Adhu kaaliyaagi vittaal
Neeyum kambiyai neettu

Male : Yemaara sonnadhu naano
En meedhu kobam thaano
Pinam pola nadithadhum naanae
Ennai nee yemattra mudiyathu

All : Nose cut nose cut nos cut nose cut

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்
இந்த குழந்தைகள் வேதனை படமாட்டார்
உயிருள்ளவரை விடப் போவதில்லை
கண்ணீரிலே தள்ள விடமாட்டோம்
இனி கண்ணீரிலே தள்ள விடமாட்டோம்

பெண் : பார்த்த ஞாபகம் இல்லையோ
பாவி உன்னாலே தொல்லையோ
மடிந்தார் அவர் என்ற எண்ணமோ
வாழ்க்கை உனக்கே சொந்தமோ

ஆண் : காரு மேலே ஏறி வந்து
மூஞ்சி மேலே மூடி போட்ட சோமாறி
ஹலோ ஹலோ கமான் கமான் சோம்பேறி
பாக்கி போட்டு ஓடி வந்து திமிரெடுத்து
ஆடி நிற்கும் கோமாளி
ஹலோ ஹலோ கமான் கமான் ஏமாளி

இருவர் : மீசக்காரா பேபி வேணும்
நாசக்காரா பேபி வேணும்
மோசக்காரா பேபி வேணும்….

பெண் : உங்க பொன்னான உடம்பு புண்ணாகலாமா
வம்புக்கு வரலாமோ
கன்னத்தில் தரவோ இன்னொன்று தரவா

ஆண் : கத்திய தீட்டாதே
உந்தன் புத்திய தீட்டு
கத்திய தீட்டாதே
உந்தன் புத்திய தீட்டு
அது காலியாகிவிட்டால்
நீயும் கம்பியை நீட்டு

ஆண் : ஏமாற சொன்னது நானோ
என் மீது கோபம் தானோ
பிணம் போல நடித்ததும் நானே
என்னை நீ ஏமாற்ற முடியாது
அனைவரும் : நோஸ் கட் நோஸ் கட் நோஸ் கட் நோஸ் கட்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here