Singer : L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : Naan aaththu pakkam kulikka ponaa
Ambi paiyan ennai paakkiraan
Naan arisi vaanga kadaikku ponaa
Ada halwa pitchai enna paakkiraan

Female : Naan aaththu pakkam kulikka ponaa
Ambi paiyan ennai paakkiraan
Naan arisi vaanga kadaikku ponaa
Ada halwa pitchai enna paakkiraan

Female : Naan koyilukku kumbida ponaa
Antha govinthan kutti enna paakkiraan
Naan koyilukku kumbida ponaa
Antha govinthan kutti enna paakkiraan

Female : Naan simla special cinema ponaa
Whistle adikkum williams enna paakkiraan
Avan enna paakkiraan enna paakkiraan

Female : Vaasa pakkam ninaenunga
Angae vayasu pasanga vanthaanunga
Vaasa pakkam ninaenunga
Angae vayasu pasanga vanthaanunga
Vaari mudichchi vachchikka solli
Vaasa poova thanthaanunga

Female : Kannaal jaadai pannaanunga
Kadhalikka sonnaanunga
Enakku onnum puriyavilla
Kadhal endraal ennaanga
Adhu ennaanga….ennaanga

Female : Naan aaththu pakkam kulikka ponaa
Ambi paiyan ennai paakkiraan
Naan arisi vaanga kadaikku ponaa
Ada halwa pitchai enna paakkiraan paakkiraan

Female : Moonu maasam munnaadithaan
Naan moonu ravikkai thachchenunga
Thachchi koduththa thaiyakkaaran
Kooli vaanga vanthaanunga

Female : Moththa kanakka pottaanunga
Muththam onnu kettaanunga
Enakku onnum puriyavillai
Muththmunnaa ennaanga
Adhu ennaanga….ennaanga

Female : Aaththu pakkam kulikka ponaa
Ambi paiyan ennai paakkiraan
Naan arisi vaanga kadaikku ponaa
Ada halwa pitchai enna paakkiraan

Female : Kanni ponnu naanthaanunga
Yaarum katikkaatha maanthaanunga
Kanni ponnu naanthaanunga
Yaarum katikkaatha maanthaanunga
Poruththamaana purushaa thedi
Pooththu pochchu kanthaanunga

Female : Paththu peru vanthaanunga
Paaththu paaththu ponaanunga
Irandu kuzhanthai irukkaiyilae
Yaeththukittaa ennaanga
Annaanga….ennaanga

Female : Aaththu pakkam kulikka ponaa
Ambi paiyan ennai paakkiraan
Naan arisi vaanga kadaikku ponaa
Ada halwa pitchai enna
Paakkiraan paakkiraan paakkiraan

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : நான் ஆத்துப் பக்கம் குளிக்க போனா
அம்பி பையன் என்னை பாக்கிறான்
நான் அரிசி வாங்க கடைக்கு போனா
அட அல்வா பிச்சை என்ன பாக்கிறான்

பெண் : நான் ஆத்துப் பக்கம் குளிக்க போனா
அம்பி பையன் என்னை பாக்கிறான்
நான் அரிசி வாங்க கடைக்கு போனா
அட அல்வா பிச்சை என்ன பாக்கிறான்

பெண் : நான் கோயிலுக்கு கும்பிட போனா
அந்த கோவிந்தன் குட்டி என்ன பாக்கிறான்
நான் கோயிலுக்கு கும்பிட போனா
அந்த கோவிந்தன் குட்டி என்ன பாக்கிறான்

பெண் : நான் சிம்லா ஸ்பெஷல் சினிமா போனா
விசிலடிக்கும் வில்லியம்ஸ் என்ன பாக்கிறான்
அவன் என்ன பாக்கிறான் என்ன பாக்கிறான்…..

பெண் : வாசப் பக்கம் நின்னேனுங்க அங்கே
வயசுப் பசங்க வந்தானுங்க
வாசப் பக்கம் நின்னேனுங்க அங்கே
வயசுப் பசங்க வந்தானுங்க
வாரி முடிச்சி வச்சிக்க சொல்லி
வாசப் பூவ தந்தானுங்க

பெண் : கண்ணால் ஜாடை பண்ணானுங்க
காதலிக்க சொன்னானுங்க
எனக்கு ஒண்ணும் புரியவில்ல
காதல் என்றால் என்னாங்க
அது என்னாங்க…….என்னாங்க…..

பெண் : நான் ஆத்துப் பக்கம் குளிக்க போனா
அம்பி பையன் என்னை பாக்கிறான்
நான் அரிசி வாங்க கடைக்கு போனா
அட அல்வா பிச்சை என்ன பாக்கிறான் பாக்கிறான்

பெண் : மூணு மாசம் முன்னாடிதான் நான்
மூணு ரவிக்கை தச்சேனுங்க
தச்சிக் கொடுத்த தையக்காரன்
கூலி வாங்க வந்தானுங்க

பெண் : மொத்த கணக்க போட்டானுங்க
முத்தம் ஒண்ணு கேட்டானுங்க
எனக்கு ஒண்ணும் புரியவில்லை
முத்தமுன்னா என்னாங்க
அது என்னாங்க…….என்னாங்க…..

பெண் : ஆத்துப் பக்கம் குளிக்க போனா
அம்பி பையன் என்னை பாக்கிறான்
நான் அரிசி வாங்க கடைக்கு போனா
அட அல்வா பிச்சை என்ன பாக்கிறான் பாக்கிறான்

பெண் : கன்னிப் பொண்ணு நான்தானுங்க
யாரும் கட்டிக்காத மான் தானுங்க
கன்னிப் பொண்ணு நான்தானுங்க
யாரும் கட்டிக்காத மான் தானுங்க
பொருத்தமான புருஷன தேடி
பூத்துப் போச்சு கண்தானுங்க

பெண் : பத்து பேரு வந்தானுங்க
பாத்து பாத்து போனானுங்க
இரண்டு குழந்தை இருக்கையிலே
ஏத்துக்கிட்டா என்னாங்க
என்னாங்க…….என்னாங்க…..

பெண் : ஆத்துப் பக்கம் குளிக்க போனா
அம்பி பையன் என்னை பாக்கிறான்
நான் அரிசி வாங்க கடைக்கு போனா
அட அல்வா பிச்சை என்ன
பாக்கிறான் பாக்கிறான் பாக்கிறான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here