Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Naan alandhaa
Rendu mozham thaan
Adiyae nee alandhaa
Moonu mozham thaan

Male : Naan alandhaa
Rendu mozham thaan
Adiyae nee alandhaa
Moonu mozham thaan
Gundu malliga poovu irukku
Kova pada koodaadhu haei

Male : Naan alandhaa
Rendu mozham thaan
Adiyae nee alandhaa
Moonu mozham thaan
Naan alandhaa
Rendu mozham thaan…aan

Male : Pasichaa elaiya podanum
Edhukku veeraappu
Manasula irukkum aasaikku
Yendi maaraappu

Male : Raathiri neramae
Aatthiram meerumae
Raatthiri neramae
Aatthiram meerumae
Onna enni senja metha thaan
Padutthaa panju metha
Pinja metha thaan
Nandhavanam poothirukku
Vandu vara kaathirukku
Thaen edukka thaedhi edhukku ohohoi

Male : Naan alandhaa
Rendu mozham thaan
Adiyae nee alandhaa
Moonu mozham thaan

Male : Naan alandhaa
Rendu mozham thaan
Adiyae nee alandhaa
Moonu mozham thaan
Gundu malliga poovu irukku
Kova pada koodaadhu haei

Male : Naan alandhaa
Rendu mozham thaan…aan

Whistling : ……………………………….

Male : Hoi hoi hoi yiii

Male : Kombula pazhutha maangani
Kuriyo maaraadhu
Yeri parikka aasa thaan
Maramo thaangaadhu

Male : Bodhaiyo yerudhu
Paarvaiyo maarudhu
Bodhaiyo yerudhu
Paarvaiyo maarudhu
Vetti vecha thangam irukku
Adhula en manasu thangi irukku

Male : Palliyara methaiyilum
Pathu viral vithaiyilum
Iruvarukkum pangu irukku aehaehoi

Male : Naan alandhaa
Rendu mozham thaan
Adiyae nee alandhaa
Moonu mozham thaan

Male : Naan alandhaa
Rendu mozham thaan
Adiyae nee alandhaa
Moonu mozham thaan
Gundu malliga poovu irukku
Kova pada koodaadhu haei

Male : Naan alandhaa
Rendu mozham thaan
Adiyae nee alandhaa
Moonu mozham thaan
Naan alandhaa
Rendu mozham thaan…aan

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நான் அளந்தா
ரெண்டு மொழம்தான்
அடியே நீ அளந்தா
மூணு மொழம்தான்

ஆண் : நான் அளந்தா
ரெண்டு மொழம்தான்
அடியே நீ அளந்தா
மூணு மொழம்தான்
குண்டு மல்லிகைப் பூவு இருக்கு
கோவப்படக் கூடாது ஹேய்

ஆண் : நான் அளந்தா
ரெண்டு மொழம்தான்
அடியே நீ அளந்தா
மூணு மொழம்தான் ஹ….

ஆண் : நான் அளந்தா
ரெண்டு மொழம்தான்

ஆண் : பசிச்சா எலையப் போடணும்
எதுக்கு வீராப்பு
மனசுல இருக்கும் ஆசைக்கு
ஏண்டி மாராப்பு

ஆண் : ராத்திரி நேரமே
ஆத்திரம் மீறுமே
ராத்திரி நேரமே
ஆத்திரம் மீறுமே

ஆண் : ஒன்ன எண்ணி செஞ்ச
மெத்தைதான்
படுத்தா பஞ்சு மெத்த
பிஞ்ச மெத்தைதான்

ஆண் : நந்தவனம் பூத்திருக்கு
வண்டு வரக் காத்திருக்கு
தேன் எடுக்கத் தேதி எதுக்கு
ஓஹோஹோய்

ஆண் : நான் அளந்தா
ரெண்டு மொழம்தான்
அடியே நீ அளந்தா
மூணு மொழம்தான்

ஆண் : நான் அளந்தா
ரெண்டு மொழம்தான்
அடியே நீ அளந்தா
மூணு மொழம்தான்
குண்டு மல்லிகைப் பூவு இருக்கு
கோவப்படக் கூடாது ஹேய்

ஆண் : நான் அளந்தா
ரெண்டு மொழம்தான்

விசில் : …………

ஆண் : ஹோய் ஹோய் ஹோய்ஹே…

ஆண் : கொம்புல பழுத்த மாங்கனி
குறியோ மாறாது
ஏறிப் பறிக்க ஆசைதான்
மரமோ தாங்காது

ஆண் : போதையோ ஏறுது
பார்வையோ மாறுது
போதையோ ஏறுது
பார்வையோ மாறுது

ஆண் : வெட்டி வெச்ச தங்கம் இருக்கு
அதுல என் மனசு தங்கி இருக்கு

ஆண் : பள்ளியறை மெத்தையிலும்
பத்து விரல் வித்தையிலும்
இருவருக்கும் பங்கு இருக்கு
ஏஹேஹோய்

ஆண் : நான் அளந்தா
ரெண்டு மொழம்தான்
அடி அடியே நீ அளந்தா
மூணு மொழம்தான்

ஆண் : நான் அளந்தா
ரெண்டு மொழம்தான்
அடியே நீ அளந்தா
மூணு மொழம்தான்
குண்டு மல்லிகைப் பூவு இருக்கு
கோவப்படக் கூடாது ஹேய்

ஆண் : நான் அளந்தா
ரெண்டு மொழம்தான்
அடியே நீ அளந்தா
மூணு மொழம்தான்

ஆண் : நான் அளந்தா
ரெண்டு மொழம்தான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here