Singer : T. M. Soundarajan

Music by : O. P. Nayyar

Lyrics by : Kambadasan

Male : Naan bombayin babu
En perae thillana
English tuneil paaduven
Hindustaani gaana yei

Male : Naan bombayin babu
En perae thillana
English tuneil paaduven
Hindustaani gaana
Naan bombayin babu

Male : Ivvulagae thaan unadhae
Aadiduvaai ulagodae
Sakthi kondoor naamae
Ada nagaithae nagaithae selvom
Ivvulagae thaan unadhae
Aadiduvaai ulagodae
Sakthi kondoor naamae
Ada nagaithae nagaithae selvom
Solluvaen kael solluvaen
Indha jaalavaan thandhaana

Male : Naan bombayin babu
En perae thillana
English tuneil paaduven
Hindustaani gaana
Naan bombayin babu

Whistle : ……………….

Male : Silarae uzhaithiduvaarae
Silarae thazhaithiduvarae
Arivai pettrae vaazhvir
Ada thaazhvai maaithiduveerae
Silarae uzhaithiduvaarae
Silarae thazhaithiduvarae
Arivai pettrae vaazhvir
Ada thaazhvai maaithiduveerae
Solluvaen kael solluvaen
Indha jaalavaan thandhaana

Male : Naan bombayin babu
En perae thillana
English tuneil paaduven
Hindustaani gaana
Naan bombayin babu

Whistle : .………………..

Male : Vandhen ummin pandhu
Russia chinamum sendren
Sevai paangai pagirndhen
Endhan comedy kanathalae
Vandhen ummin pandhu
Russia chinamum sendren
Sevai paangai pagirndhen
Endhan comedy kanathalae
Solluvaen kael solluvaen
Indha jaalavaan thandhaana

Male : Haei naan bombayin babu
En perae thillana
English tuneil paaduven
Hindustaani gaana
Naan bombayin babu

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : ஓ. பி. நாயர்

பாடல் ஆசிரியர் : கம்பதாசன்

ஆண் : நான் பம்பாயின் பாபு
என் பேரே தில்லானா
இங்லீஷ் ட்யூனில் பாடுவேன்
இந்துஸ்தானி கானா ஏய்…..

ஆண் : நான் பம்பாயின் பாபு
என் பேரே தில்லானா
இங்லீஷ் ட்யூனில் பாடுவேன்
இந்துஸ்தானி கானா
நான் பம்பாயின் பாபு

ஆண் : இவ்வுலகேதான் உனதே
ஆடிடுவாய் உலகோடே
சக்தி கொண்டோர் நாமே
அட நகைத்தே நகைத்தே செல்வோம்
இவ்வுலகேதான் உனதே
ஆடிடுவாய் உலகோடே
சக்தி கொண்டோர் நாமே
அட நகைத்தே நகைத்தே செல்வோம்
சொல்லுவேன் கேள் சொல்லுவேன்
இந்த ஜாலவான் தந்தானா…..

ஆண் : நான் பம்பாயின் பாபு
என் பேரே தில்லானா
இங்லீஷ் ட்யூனில் பாடுவேன்
இந்துஸ்தானி கானா
நான் பம்பாயின் பாபு

விசில் : …………….

ஆண் : சிலரே உழைத்திடுவாரே
சிலரே தழைத்திடுவாரே
அறிவைப் பெற்றே வாழ்வீர்
அட தாழ்வை மாயத்திடுவீரே
சிலரே உழைத்திடுவாரே
சிலரே தழைத்திடுவாரே
அறிவைப் பெற்றே வாழ்வீர்
அட தாழ்வை மாயத்திடுவீரே
சொல்லுவேன் கேள் சொல்லுவேன்
இந்த ஜாலவான் தந்தானா….

ஆண் : நான் பம்பாயின் பாபு
என் பேரே தில்லானா
இங்லீஷ் ட்யூனில் பாடுவேன்
இந்துஸ்தானி கானா
நான் பம்பாயின் பாபு

விசில் : …………….

ஆண் : வந்தேன் உம்மின் பந்து
ரஷியா சீனமும் சென்றேன்
சேவைப் பாங்கை பகர்ந்தேன்
எந்தன் காமெடி கானத்திலே
வந்தேன் உம்மின் பந்து
ரஷியா சீனமும் சென்றேன்
சேவைப் பாங்கை பகர்ந்தேன்
எந்தன் காமெடி கானத்திலே
சொல்லுவேன் கேள் சொல்லுவேன்
இந்த ஜாலவான் தந்தானா…..

ஆண் : ஹேய் நான் பம்பாயின் பாபு
என் பேரே தில்லானா
இங்லீஷ் ட்யூனில் பாடுவேன்
இந்துஸ்தானி கானா
நான் பம்பாயின் பாபு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here