Singers : Swarnalatha and Mano

Music by : Ilayaraja

Female : Naan dheva dhevi
En paadhai vaa vaa
En aanai kettu
Ennodu vaa vaa
En mannaadhi mannaa
Inbam kaana vaa
En ponnaana kannaa
Manjam poda vaa

Male : Un jambam ingae
Sellaadhu raani
Pen jenmam neeyae
Pesaamal po nee
Thimir thaan undhan paadhai
Idhu thaan nyaayamaa
Ini un garvam ingae
Adhu thaan saayumaa

Male : Mandhira thandhiram ingae
Palikkumaa jeyikkumaa
Madhurai mangammaa
Un nithirai kettadhu micham
Ninaivugal kanavugal
Pazhasu ponnammaa

Female : Ponnaana aanmai
Veenaagalaamaa
Poraadum penmai unnaal
Yengalaamaa
Unnodu kooda
Naal ondrai chollu
Vendaadha veembai
Neeyae vittu thallu

Male : Un varattu vaarthaigal
Mudindhadhaa
Pudhu kanakku vazhakkugal
Thodangudhaa
Adiyae pennae kannammaa

Female : Naan dheva dhevi
En paadhai vaa vaa
En aanai kettu
Ennodu vaa vaa

Male : Thimir thaan undhan paadhai
Idhu thaan nyaayamaa
Ini un garvam ingae
Adhu thaan saayumaa

Female : Kangalil rasigargal mandram
Unakkena thirandhadhu
Marudhu paandiyanae
Pen enum thaen malar manjam
Thavikkudhu thudikkudhu
Enadhu naayaganae

Male : Seraadha thaalam
Podaadhae maanae
Theeraadha dhaagam
Kondaai ingu veenae
Pennukku thevai
Naal endru solvaen
Munnorgal paadhai
Unnai poga cheiven

Female : Un murattu gunangal
Ennai izhukkudhu
Vandhu miratti manadhil
Idam pidikkudhu
Kannae ponnae kannaiyaa

Male : Un jambam ingae
Sellaadhu raani
Pen jenmam neeyae
Pesaamal po nee

Female : En mannaadhi mannaa
Inbam kaana vaa
En ponnaana kannaa
Manjam poda vaa

Female : Naan dheva dhevi
En paadhai vaa vaa
En aanai kettu
Ennodu vaa vaa

பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : நான் தேவ தேவி
என் பாதை வா வா
என் ஆணை கேட்டு
என்னோடு வா வா

பெண் : என் மன்னாதி மன்னா
இன்பம் காண வா
என் பொன்னான கண்ணா
மஞ்சம் போட வா

ஆண் : உன் ஜம்பம் இங்கே
செல்லாது ராணி
பெண் ஜென்மம் நீயே
பேசாமல் போ நீ

ஆண் : திமிர்தான் உந்தன் பாதை
இதுதான் ஞாயமா
இனி உன் கர்வம்
இங்கே அதுதான் சாயுமா

ஆண் : மந்திர தந்திரம் இங்கே
பலிக்குமா ஜெயிக்குமா
மதுரை மங்கம்மா
உன் நித்திரை
கெட்டது மிச்சம்
நினைவுகள் கனவுகள்
பழசு பொன்னம்மா

பெண் : பொன்னான ஆண்மை
வீணாகலாமா
போராடும் பெண்மை உன்னால்
ஏங்கலாமா
உன்னோடு கூட
நாள் ஒன்றைச் சொல்லு
வேண்டாத வீம்பை
நீயே விட்டுத் தள்ளு

ஆண் : உன் வரட்டு
வார்த்தைகள் முடிந்ததா
புதுக்கணக்கு வழக்குகள்
தொடங்குதா
அடியே பெண்ணே கண்ணம்மா

பெண் : நான் தேவ தேவி
என் பாதை வா வா
என் ஆணை கேட்டு
என்னோடு வா வா

ஆண் : திமிர்தான் உந்தன் பாதை
இதுதான் ஞாயமா
இனி உன் கர்வம்
இங்கே அதுதான் சாயுமா

பெண் : கண்களில் ரசிகர்கள் மன்றம்
உனக்கென திறந்தது
மருது பாண்டியனே
பெண் எனும்
தேன் மலர் மஞ்சம்
தவிக்குது துடிக்குது
எனது நாயகனே

ஆண் : சேராத தாளம்
போடாதே மானே
தீராத தாகம் கொண்டாய்
இங்கு வீணே
பெண்ணுக்குத் தேவை
நாளென்று சொல்வேன்
முன்னோர்கள் பாதை
உன்னை போகச் செய்வேன்

ஆண் : உன் முரட்டு குணங்கள்
என்னை இழுக்குது
வந்து மிரட்டி மனதில்
இடம் பிடிக்குது
கண்ணே பொன்னே
கண்ணையா

ஆண் : உன் ஜம்பம் இங்கே
செல்லாது ராணி
பெண் ஜென்மம் நீயே
பேசாமல் போ நீ

பெண் : என் மன்னாதி மன்னா
இன்பம் காணவா
என் பொன்னான கண்ணா
மஞ்சம் போடவா

பெண் : நான் தேவ தேவி
என் பாதை வா வா
என் ஆணை கேட்டு
என்னோடு வா வா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here