Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Naan devathai devathai vaazhvathey
Devalogam theriyumaa
Thevaiyaanaal nee kooda vaa

Female : Naan devathai devathai vaazhvathey
Devalogam theriyumaa
Thevaiyaanaal nee kooda vaa

Female : Ezhil megangal thozhigal
Nilaak kaalangal raagangal
Pattu poochchendu muththu pallakku
Thottu paarungal orr tharam

Female : Aanmai kambeeram aasai ulaasam
Yavum vilaiyaadum ennidam

Female : Naan devathai devathai vaazhvathey
Devalogam theriyumaa
Thevaiyaanaal nee kooda vaa

Female : Kalai maelaadai moganam
Silai polaadum saagasam
Neela kadalodu neendhi sugam vaanga
Aasai thudikkindra nenjam

Female : Azhagu malarkottai pazhagi vilaiyaadi
Idhazhil aadungal naadagam

Female : Naan devathai devathai vaazhvathey
Devalogam theriyumaa
Thevaiyaanaal nee kooda vaa

Female : Idai rojaakkal vaasanai
Nadai annangal paavanai
Kannil paaarungal kaiyil serungal
Nenjil kaattungal saathanai

Female : Endrum pathinaaru enthan varalaaru
Innum unakenna yosanai

Female : Naan devathai devathai vaazhvathey
Devalogam theriyumaa
Thevaiyaanaal nee kooda vaa

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : நான் தேவதை தேவதை வாழ்வதே
தேவலோகம் தெரியுமா
தேவையானால் நீ கூட வா

பெண் : நான் தேவதை தேவதை வாழ்வதே
தேவலோகம் தெரியுமா
தேவையானால் நீ கூட வா

பெண் : எழில் மேகங்கள் தோழிகள்
நிலாக் காலங்கள் ராகங்கள்
பட்டுப் பூச்செண்டு முத்துப்பல்லக்கு
தொட்டுப் பாருங்கள் ஓர் தரம்

பெண் : ஆண்மை கம்பீரம் ஆசை உல்லாசம்
யாவும் விளையாடும் என்னிடம்

பெண் : நான் தேவதை தேவதை வாழ்வதே
தேவலோகம் தெரியுமா
தேவையானால் நீ கூட வா

பெண் : கலை மேலாடை மோகனம்
சிலை போலாடும் சாகசம்
நீலக்கடலோடு நீந்தி சுகம் வாங்க
ஆசை துடிக்கின்ற நெஞ்சமே

பெண் : அழகு மலர்க்கோட்டை பழகி விளையாடி
இதழில் ஆடுங்கள் நாடகம்

பெண் : நான் தேவதை தேவதை வாழ்வதே
தேவலோகம் தெரியுமா
தேவையானால் நீ கூட வா

பெண் : இடை ரோஜாக்கள் வாசனை
நடை அன்னங்கள் பாவனை
கண்ணில் பாருங்கள் கையில் சேருங்கள்
நெஞ்சில் காட்டுங்கள் சாதனை

பெண் : என்றும் பதினாறு எந்தன் வரலாறு
இன்னும் உனக்கென்ன யோசனை

பெண் : நான் தேவதை தேவதை வாழ்வதே
தேவலோகம் தெரியுமா
தேவையானால் நீ கூட வா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here