Singers : Ofro, Arivu and Santhosh Narayanan

Music by : Santhosh Narayanan

Male : Hooo…yeah…..

Male : Hooo …yeah……

Male : Hoo oo yeah

Male : Naan dhaan da mass veraaru boss-u
Polladha class ukkaru pesu
Theratha case-u kondantha race-u
Ellaamae dhoosu mannodu close-u

Male : I am the blackie jackie
Thaakkum eetti paathukko
Ennodu pootti pottu
Jeyikkum thought-ah maathikko

Male : Hoo oo yeah
Oyaadha heat oorellaam fight
Aavadha pechu setharamaachu
Ullaara hate meloda sweet
Ponnada pottu pinnala weight-u
Hey aalukku aalu modhikittu
Paadhi koottam maandu pochu
Pollatha verupadu koorupottu gaaliyachae

Male : Jagathinai azhithu
Janathai dhinam pirikkira mugathirai
Kizhithu arathai ani thirattu
Agathinul veruthu
Velipurathil anaikkira madathanam
Maruthu sarikku samam niruthu

Male : Sidhari kidakkum ethiri pagai adhira
Unadhu kuralai ini ezhuppidu
Paravi kidakkum pirivai marandhu
Inimel ulagai uravu ena uraithidu

Male : Hoo oo yeah….

Male : I am the blackie jackie
Thaakkum eetti paathukko
Ennodu pootti pottu
Jeyikkum thought-ah maathikko

Male : Aappu senji aalukku onnu seeviyachae
Pottu thalla pona gundu goliyachae
Wrong-u panna raasu kutty thaaviyachae
Naan dhaan da mass veraaru boss-u

Male : Aei vizhaguda thee varuthuda
Naan eranguna nee erumbu erumbu
Aei vizhaguda thee varuthuda
Naan eranguna nee erumbu erumbu

Male : Naan dhaan da mass veraaru boss-u
Polladha class ukkaru pesu
Theratha case-u kondantha race-u
Ellaamae dhoosu mannodu close-u

Male : I am the blackie jackie
Thaakkum eetti paathukko
Ennodu pootti pottu
Jeyikkum thought-ah maathikko

Male : Hooo …yeah
Hoo…yeah….
Hoooo…yeah….

Male : Naan dhaan da mass veraaru boss-u
Naan dhaan da mass veraaru boss-u
Hey!!!…………..

பாடகர்கள் : ஒப்ரோ, அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன்

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

பாடகி : Ofro, அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன்

ஆண் : ஹோ… யா…..

ஆண் : ஹோ… யா…..

ஆண் : ஹோ ஓ யா
ஆண் : நான் தாண்டா மாஸ் வேறாரு பாசு
பொல்லாத கிளாஸ் உக்காரு பேசு
தேறாத கேசு கொண்டந்த ரேசு
எல்லாமே தூசு மண்ணோடு க்ளோசு

ஆண் : அயம் த ப்ளாகி ஜாக்கி
தாக்கும் ஈட்டி பாத்துக்கோ
என்னோடு பூட்டி போட்டு
ஜெயிக்கும் தாட்ட மாத்திக்கோ

ஆண் : ஹோ ஓ யா
ஓயாத ஹீட் ஊரெல்லாம் பைட்
ஆவாத பேச்சு சேதாரமாச்சு
உள்ளார ஹேட் மேலோட ஸ்வீட்
பொன்னாட போட்டு பின்னால வெயிட்டு
ஹே ஆளுக்கு ஆளு மோதிகிட்டு
பாதி கூட்டம் மாண்டு போச்சு
பொல்லாத வேறுபாடு கூறுபோட்டு காலியாச்சே

ஆண் : ஜகத்தினை அழித்து
ஜனத்தை தினம் பிரிக்கிற முகத்திரை
கிழித்து அறத்தை அணி திரட்டு
அகத்தினுள் வெறுத்து
வெளிப்புறத்தில் அணைக்கிற மடத்தனம்
மறுத்து சரிக்கு சமம் நிறுத்து

ஆண் : சிதறி கிடக்கும் எதிரி பகை அதிர
உனது குரலை இனி எழுப்பிடு
பரவி கிடக்கும் பிறவி மறந்து
இனிமேல் உலகை உறவு என உரைத்திடு

ஆண் : ஹோ ஓ யா…

ஆண் : அயம் த ப்ளாக்கி ஜாக்கி
தாக்கும் ஈட்டி பாத்துக்கோ
என்னோடு போட்டி போடு
ஜெயிக்கும் தாட்ட மாத்திக்கோ

ஆண் : ஆப்பு செஞ்சி ஆளுக்கு ஒன்னு சீவியாச்சே
போட்டு தள்ள போன குண்டு கோலியாசே
ராங்கு பண்ண ராசு குட்டி தாவியாச்சே
நான் தான் டா மாஸ் வேறாரு பாசு

ஆண் : ஏ விலகுடா தீ வருதுடா
நான் எறங்குனா நீ எறும்பு எறும்பு
ஏய் விலகுடா தீ வருதுடா
நான் எறங்குனா நீ எறும்பு எறும்பு

ஆண் : நான் தான் ட மாஸ் வேறாரு பாசு
பொல்லாத கிளாஸ் உக்காரு பேசு
தீராத கேசு கொண்டாந்த ரேசு
எல்லாமே தூசு மண்ணோடு க்ளோசு

ஆண் : அயம் த ப்ளாக்கி ஜாக்கி
தாக்கும் ஈட்டி பாத்துக்கோ
என்னோடு போட்டி போட்டு
ஜெயிக்கும் தாட்ட மாத்திக்கோ

ஆண் : ஹோ…. யா
ஹோ… யா…
ஹோ… யா…

ஆண் : நான் தாண்டா மாஸ் வேறாரு பாசு
நான் தான் டா மாஸ் வேறாரு பாசு
ஹே!!!……………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here