Singer : Chandrabose

Music by : Bala Bharathi

Male : Naan dhinam dhorum
Naan dhinam dhorum rickshaw ootti pozhaikkiren
Patta sarayathula sambarichathai azhikkiren
Naan dhinam dhorum rickshaw ootti pozhaikkiren
Patta sarayathula sambarichathai azhikkiren

Chorus : …………………..

Male : Pedalu kattai midhikkum bothu
Maru elumbhu valikkudhu
Pedalu kattai midhikkum bothu
Maru elumbhu valikkudhu
Aiyooo kodalum odalum…
Aiyooo kodalum odalum serndhu ippo
Raavula thanni kekkudhu

Male : Naan kudikaama
Naan kudikaama irunthaakka vaiyuru eriyudhu
Patta pottaathaan
Patta pottaathaan rickshaw vandi thaana parakkudhu

பாடகர் : சந்திரபோஸ்

இசை அமைப்பாளர் : பால பாரதி

ஆண் : நான் தினந்தோறும் நான் தினந்தோறும்
ரிக்க்ஷா ஓட்டி பொழைக்கிறேன்
பட்ட சாராயத்துல சம்பாரிச்சதை அழிக்கிறேன்
நான் தினந்தோறும் ரிக்க்ஷா ஓட்டி பொழைக்கிறேன்
பட்ட சாராயத்துல சம்பாரிச்சதை அழிக்கிறேன்

குழு : …………………………..

ஆண் : பெடலுக் கட்டை மெதிக்கும்போது
மாரு எலும்பு வலிக்குது
பெடலுக் கட்டை மெதிக்கும்போது
மாரு எலும்பு வலிக்குது
ஐயோ கொடலும் ஒடலும்
ஐயோ கொடலும் ஒடலும் சேர்ந்து இப்போ
ராவுல தண்ணிக் கேக்குது

ஆண் : நான் குடிக்காம
நான் குடிக்காம இருந்தாக்கா வயிறு எரியுது
பட்டப் போட்டத்தான்
பட்டப் போட்டத்தான் ரிக்க்ஷா வண்டி தானாப் பறக்குது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here