Singers : S. P. Balasubrahmanyam and J. Jayalalitha

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Naan endraal adhu avalum naanum
Aval endraal adhu naanum avalum
Naan endraal adhu avalum naanum
Aval endraal adhu naanum avalum

Female : Yeah the whole true

Male : Naan sonnaal adhu avalin vedham
Aval sonnaal adhuthaan en ennam

Female : And nothing but truth

Male : Adhuthaan en ennam

Male : Naan endraal adhu avalum naanum
Aval endraal adhu naanum avalum

Male : Kattiya kanavan kattalaipadiyae
Kaariya maattrum gunamudaiyaal

Female : In thought word and deed

Male : Naan seith mudivai thaan seitha mudivaai
Ninaiththae paarkkum manamudaiyaal

Female : Such a noble heart

Male : Purushanukku arugae sarisamamaaga
Amarnthida thayangum panpudayaal….haa…

Female : Ho there he goes again

Male : Kadavulin melaai kanavanai mathiththu
Vanangidum iniya anbudayaal

Female : Hmmm god bless me

Male : Iniya anbudayaal

Male : Naan sonnaal adhu avalin vedham
Aval sonnaal adhuthaan en ennam

Male : Aanmagan vaguththa ellaiyai kadanthu
Nadanthaal ragavan thalaivi

Female : Remember what happened to her

Male : Kanavan kizhiththa kottai kadanthu
Ariyaal adiyaen manaivi

Female : Yes always yours sincerely

Male : Kondavan veedu kudisaiyendraalum
Maaligaipolae ninaippaalae

Female : Oo…really sont make me blush

Male : Avaloru paathi naanoru paathi
Enbathupolae nadappaalae

Female : The betterhal and the bitterhalf

Male : Enbathupolae nadappaalae

Male : Naan endraal adhu avalum naanum
Aval endraal adhu naanum avalum

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

மற்றும் ஜெ. ஜெயலலிதா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நான் என்றால் அது அவளும் நானும்
அவள் என்றால் அது நானும் அவளும்
நான் என்றால் அது அவளும் நானும்
அவள் என்றால் அது நானும் அவளும்

பெண் : யெஹ் தி ஹோல் ட்ரு

ஆண் : நான் சொன்னால் அது அவளின் வேதம்
அவள் சொன்னால் அதுதான் என் எண்ணம்

பெண் : அண்ட் நத்திங் பட் ட்ருத்

ஆண் : அதுதான் என் எண்ணம்

ஆண் : நான் என்றால் அது அவளும் நானும்
அவள் என்றால் அது நானும் அவளும்

ஆண் : கட்டிய கணவன் கட்டளைப்படியே
காரிய மாற்றும் குணமுடையாள்

பெண் : இன் தட் வேர்டு அண்ட் டீட்

ஆண் : நான் செய்த முடிவை தான் செய்த முடிவாய்
நினைத்தே பார்க்கும் மனமுடையாள்

பெண் : சச் எ நோபல் ஹார்ட்

ஆண் : புருஷனுக்கருகே சரிசமமாக
அமர்ந்திடத் தயங்கும் பண்புடயாள்..ஹா

பெண் : ஹோ தேர் ஹி கோ அகெய்ன்

ஆண் : கடவுளின் மேலாய் கணவனை மதித்து
வணங்கிடும் இனிய அன்புடயாள்

பெண் : ஹ்ம்ம் காட் ப்ளஸ் மீ

ஆண் : இனிய அன்புடயாள்

ஆண் : நான் என்றால் அது அவளும் நானும்
அவள் என்றால் அது நானும் அவளும்

ஆண் : ஆண்மகன் வகுத்த எல்லையைக் கடந்து
நடந்தாள் ராகவன் தலைவி

பெண் : ரிமெம்பெர் வாட் ஹேப்பன்ட் டு ஹெர்

ஆண் : கணவன் கிழித்த கோட்டை கடந்து
அறியாள் அடியேன் மனைவி

பெண் : எஸ் ஆல்வேஸ் யுவர்ஸ் சின்சியர்லி

ஆண் : கொண்டவன் வீடு குடிசையென்றாலும்
மாளிகைபோலே நினைப்பாளே

பெண் : ஓ ரியலி டோன்ட் மேக் மீ புல்ஸ்

ஆண் : அவளொரு பாதி நானொரு பாதி
என்பதுபோலே நடப்பாளே

பெண் : தி பெட்டெர்ஹாப் அண்ட் தி பிட்டர்ஹாப்

ஆண் : என்பதுபோலே நடப்பாளே

ஆண் : நான் என்றால் அது அவளும் நானும்
அவள் என்றால் அது நானும் அவளும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here