Singer : S. P. Balasubrahmanyam

Music by : Gangai Amaran

Male : Naan endrum unnai vidamatten
Poimaikku maalaiyida maattaen
Yaemaattrum ennam kollaathae neeyae
Kaalangal naalai maarumpothu
Thappikka padhai ingu yaedhu
Un jambam sellaathu……haahhha…..

Male : Naan endrum unnai vidamatten
Poimaikku maalaiyida maattaen…..yaah

Chorus : ………………

Male : Naan paadum neram vanthathu unmaithanai
Naam thedum naalum vanthathu
Ennaalum vetri enbathu bhoomithanil
En vaazhkkai padhai aanathu

Male : Needhaiyai naalumae poottrugindra nenjam
Dheivam vaazhum koyil aagumae
Nermaiyai kaatrilae thootruindra nenjam
Mullil seitha veliyaagumae…..haah…..

Male : Kullanari koottamingu aadugindra aattam kandu
Vettu vaikkum singam naandaa….haah…..

Male : Naan endrum unnai vidamatten…..hahhaa…
Poimaikku maalaiyida maattaen…..yaah…

Chorus : ………………

Male : Aanantha gangai ponguthu
Koovam vanthu adhil saernthu kutram solluthu
Eppothum unmai enbathu
Yaar maraiththum manam veesum poovai pondrathu

Male : Oorilae naamellam ondru koodumpothu
Nammai vellum sakth illaiyae….haah
Thenilae nanjinai saerththu ingu oottum
Theeya nenjam vaazhvathillaiyae….haei

Male : Naetrirunthor indru illai
Indriruppor naalai illai
Vaazhvil kaanum unmaithaanadaa

Male : Naan endrum unnai vidamatten
Poimaikku maalaiyida maattaen…haah
Yaemaattrum ennam kollaathae neeyae…..hahahaah
Kaalangal naalai maarumpothu
Thappikka padhai ingu yaedhu
Un jambam sellaathu……yahaah…..

Chorus : ………………….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : நான் என்றும் உன்னை விடமாட்டேன்
பொய்மைக்கு மாலையிட மாட்டேன்
ஏமாற்றும் எண்ணம் கொள்ளாதே நீயே
காலங்கள் நாளை மாறும்போது
தப்பிக்க பாதை இங்கு ஏது
உன் ஜம்பம் செல்லாது……ஹாஹ்ஹ்ஹ..

ஆண் : நான் என்றும் உன்னை விடமாட்டேன்
பொய்மைக்கு மாலையிட மாட்டேன்…..யாஹ்…

குழு : ……………………………..

ஆண் : நான் பாடும் நேரம் வந்தது உண்மைதனை
நாம் தேடும் நாளும் வந்தது
எந்நாளும் வெற்றி என்பது பூமிதனில்
என் வாழ்க்கை பாதை ஆனது

ஆண் : நீதியை நாளுமே போற்றுகின்ற நெஞ்சம்
தெய்வம் வாழும் கோயில் ஆகுமே
நேர்மையை காற்றிலே தூற்றுகின்ற நெஞ்சம்
முள்ளில் செய்த வேலியாகுமே……ஹாஹ்…

ஆண் : குள்ளநரிக் கூட்டமிங்கு ஆடுகின்ற ஆட்டம் கண்டு
வேட்டு வைக்கும் சிங்கம் நான்டா……ஹாஹ்….

ஆண் : நான் என்றும் உன்னை விடமாட்டேன்……ஹஹ்ஹா..
பொய்மைக்கு மாலையிட மாட்டேன்……யாஹ்…

குழு : ………………………

ஆண் : ஆனந்த கங்கை பொங்குது
கூவம் வந்து அதில் சேர்ந்து குற்றம் சொல்லுது
எப்போதும் உண்மை என்பது
யார் மறைத்தும் மணம் வீசும் பூவைப் போன்றது

ஆண் : ஊரிலே நாமெல்லாம் ஒன்று கூடும்போது
நம்மை வெல்லும் சக்தி இல்லையே….ஹாஹ்
தேனிலே நஞ்சினை சேர்த்து இங்கு ஊட்டும்
தீய நெஞ்சம் வாழ்வதில்லையே…..ஹேய்…

ஆண் : நேற்றிருந்தோர் இன்று இல்லை
இன்றிருப்போர் நாளை இல்லை
வாழ்வில் காணும் உண்மைதானடா

ஆண் : நான் என்றும் உன்னை விடமாட்டேன்
பொய்மைக்கு மாலையிட மாட்டேன்….ஹாஹ்
ஏமாற்றும் எண்ணம் கொள்ளாதே நீயே…..ஹஹஹாஹ்
காலங்கள் நாளை மாறும்போது
தப்பிக்க பாதை இங்கு ஏது
உன் ஜம்பம் செல்லாது…….யஹாஹ்….

குழு : ……………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here