Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Gangai Amaran

Male : Naan enna paada
Thaalangal poda
Naan enna paada
Thaalangal poda

Male : Or veetu kuruvigal
Podatha maedaiyil
Paadalaagumo nilai maaralaagumo

Female : Naan enna paada
Thaalangal poda
Naan enna paada
Thaalangal poda

Female : Or veetu kuruvigal
Podatha maedaiyil
Paadalaagumo nilai maaralaagumo

Female : Paadhai maari ponathu enna
Paadal kooda maaruvathenna
Aayiram vaesham poduvathenna
Aangalil kaalama

Male : Kaalam maara kandathum enna
Kaaval kaathu kondathum enna
Gnyangal thaedum nilavaram enna
Nizhal nijam aanatho

Female : Neeyum naalai maara vaendum
Podhum naadagam
Nilai maarum naal varum

Male : Naan enna paada
Thaalangal poda
Female : Naan enna paada
Thaalangal poda

Male : Or veetu kuruvigal
Podatha maedaiyil
Female : Paadalaagumo
Nilai maaralaagumo

Male : Poovai vanthu vaeliyai pottal
Pootu kooda pon vilangaagum
Irudhayam endra ragasiya veetil
Dhinasari naadagam

Male : Naeril vanthu paavaiyai paarthaal
Nilamum kooda nilamena aagum
Nilai thadumaari vazhi adhu maarum
Nilai vara vaendumaa

Male : Paarthu paarthu nenjil
Maatram aagi ponathae
Vazhi maari ponathae

Female : Naan enna paada
Thaalangal poda
Male : Naan enna paada
Thaalangal poda

Female : Or veetu kuruvigal
Podatha maedaiyil
Male : Paadalaagumo
Nilai maaralaagumo

Female : Naan enna paada
Thaalangal poda
Male : Naan enna paada
Thaalangal poda

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : நான் என்ன பாட தாளங்கள் போட
நான் என்ன பாட தாளங்கள் போட
ஓர் வீட்டு குருவிகள் போடாத மேடையில்
பாடலாகுமோ நிலை மாறலாகுமோ

பெண் : நான் என்ன பாட தாளங்கள் போட
நான் என்ன பாட தாளங்கள் போட..
ஓர் வீட்டு குருவிகள் போடாத மேடையில்
பாடலாகுமோ நிலை மாறலாகுமோ

பெண் : பாதை மாறிப் போனது என்ன
பாடல் கூட மாறுவதென்ன
ஆயிரம் வேஷம் போடுவதென்ன
ஆண்களில் காலமா

ஆண் : காலம் மாற கண்டதும் என்ன
காவல் காத்து கொண்டதும் என்ன
ஞாயங்கள் தேடும் நிலவரம் என்ன
நிழல் நிஜம் ஆகுமோ

பெண் : நீயும் நாளை மாற வேண்டும்
போதும் நாடகம் நிலை மாறும் நாள் வரும்

ஆண் : நான் என்ன பாட தாளங்கள் போட
பெண் : நான் என்ன பாட தாளங்கள் போட..
ஆண் : ஓர் வீட்டு குருவிகள் போடாத மேடையில்
பெண் : பாடலாகுமோ நிலை மாறலாகுமோ

ஆண் : பூவை வந்து வேலியை போட்டாள்
பூட்டுக் கூட பொன் விலங்காகும்
இருதயம் என்ற ரகசிய வீட்டில்
தினசரி நாடகம்

பெண் : நேரில் வந்து பாவையை பார்த்தால்
நிலவும் கூட நிலமென ஆகும்
நிலை தடுமாறி வழி அது மாறும்
நிலை வர வேண்டுமோ…

ஆண் : பார்த்து பார்த்து நெஞ்சில்
மாற்றமாகி போனதே வழி மாறி போனதே

பெண் : நான் என்ன பாட தாளங்கள் போட
ஆண் : நான் என்ன பாட தாளங்கள் போட..
பெண் : ஓர் வீட்டு குருவிகள் போடாத மேடையில்
ஆண் : பாடலாகுமோ நிலை மாறலாகுமோ

பெண் : நான் என்ன பாட தாளங்கள் போட
ஆண் : நான் என்ன பாட தாளங்கள் போட..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here