Singers : B. Sasirekha and K. R. Vijaya

Music by : Gyan Varma

Female : Yaendi muththamma
Enna innikki paattu keettu
Onnaiyum kaanom
Kalyaanamaagi purushan vantha
Aanthoshaththula paattu kooda maranthu pochchaa

Female : Naan enna solli paattedukka
Yaedhu solli paattedukka
Paateduththu paadurappo
Pazhassa nenju nenaikkuthammaa

Female : Ennadi kalyaanamaagi
Oru maasamkooda aavula
Athukulla ippadi polampuriyae
Manasukulla irukkuratha
Maraikkaama solludi

Female : Kai pudichchu karai saeththa
Mamanoda manasu
Chorus : Ada mamanoda manasu
Female : Antha mamanoda manasuthaanae
Ponathu oru thinusu
Chorus : Ada ponathu oru thinusu

Female : Malluvetti azhaga paaththu
Manasu kolanju pochchu
Chorus : Ada manasu kolanju pochchu
Female : Vetti madippu kalainju pogumunnae
Manasu tholainju pochchu
Chorus : Maman manasu tholainju pochu

Female : Ennadi soldra
Un prushan unna maranthuttu
Vera oruththikku manasa koduththudaannu soldriyaa

Female : Santhanamaa naanirukka
Saakkadaiyil vizhunthaa
Chorus : Verum saakkadaiyil vizhunthaa
Female : Ha saakkadaiyila vizhunthaalum
Santhanaththa nenachchaa
Chorus : Intha santhanaththa nenachchaa

Female : Sakkalaththi sandaiyilae
Saranjaramaa vedichaen
Chorus : Nee saranjaramaa vedichae
Female : Naan saranjaramaa vedichchaalum
Anaikkaiyilae maranthaen
Chorus : Aamaam anaikkaiyilae maranthae

Female : Sari ennathaan soldra nee
Female : Un purushan nallavangiraiyaa
Kettavangiraiyaa…..

Female : Nallathumaa kettathumaa
Naalu gunam irukkum
Chorus : Ada naalu gunam irukkum
Female : Haan nallathunnu eduththukittaa
Namakku vaazhkkai nilaikkum
Chorus : Namakku vaazhkkai nilaikkum

Female : Nallavano kettavano
Manasa poruththu irukku
Chorus : Namma manasa poruththu irukku
Female : En purushan nallavannu
Manasukkulla nenappu
En manasukulla nenappu…..

பாடகர்கள் : பி. சசிரேஹா மற்றும் கே. ஆர். விஜயா

இசையமைப்பாளர் : ஞான் வர்மா

பெண் : ஏன்டி முத்தம்மா
என்ன இன்னிக்கி பாட்டு கீட்டு
ஒன்னையும் காணோம்
கல்யாணமாயி புருஷன் வந்த
சந்தோஷத்துல பாட்டு கூட மறந்து போச்சா

பெண் : நான் என்ன சொல்லி பாட்டெடுக்க
ஏது சொல்லி பாட்டெடுக்க
பாட்டெடுத்து பாடுறப்போ
பழச நெஞ்சு நெனைக்குதம்மா

பெண் : என்னடி கல்யாணமாகி
ஒரு மாசம் கூட ஆவுல
அதுக்குள்ள இப்படி பொலம்புறியே
மனசுக்குள்ள இருக்குறத
மறைக்காம சொல்லுடி

பெண் : கைப் புடிச்சு கரை சேத்த
மாமனோட மனசு
குழு : அட மாமனோட மனசு
பெண் : அந்த மாமனோட மனசுதானே
போனது ஒரு தினுசு
குழு : அட போனது ஒரு தினுசு

பெண் : மல்லுவேட்டி அழகப் பாத்து
மனசு கொலஞ்சு போச்சு
குழு : அட மனசு கொலஞ்சு போச்சு
பெண் : வேட்டி மடிப்பு கலைஞ்சு போகுமுன்னே
மனசு தொலைஞ்சு போச்சு
குழு : மாமன் மனசு தொலைஞ்சு போச்சு

பெண் : என்னடி சொல்ற
உன் புருஷன் உன்ன மறந்துட்டு
வேறொருத்திக்கு மனச கொடுத்துடான்னு சொல்றியா

பெண் : சந்தனமா நானிருக்க
சாக்கடையில் விழுந்தா
குழு : வெறும் சாக்கடையில் விழுந்தா
பெண் : ஹ சாக்கடையில விழுந்தாலும்
சந்தனத்த நெனச்சா
குழு : இந்த சந்தனத்த நெனச்சா

பெண் : சக்களத்தி சண்டையிலே
சரஞ்சரமா வெடிச்சேன்
குழு : நீ சரஞ்சரமா வெடிச்சே
பெண் : நான் சரஞ்சரமா வெடிச்சாலும்
அணைக்கையிலே மறந்தேன்
குழு : ஆமாம் அணைக்கையிலே மறந்தே

பெண் : சரி என்னதான் சொல்ற நீ
உன் புருஷன் நல்லவங்கிறியா
கெட்டவங்கிறியா

பெண் : நல்லதுமா கெட்டதுமா
நாலு குணம் இருக்கும்
குழு : அட நாலு குணம் இருக்கும்
பெண் : ஹான் நல்லதுன்னு எடுத்துக்கிட்டா
நமக்கு வாழ்க்கை நிலைக்கும்
குழு : நமக்கு வாழ்க்கை நிலைக்கும்

பெண் : நல்லவனோ கெட்டவனோ
மனசப் பொறுத்து இருக்கு
குழு : நம்ம மனசப் பொறுத்து இருக்கு
பெண் : என் புருஷன் நல்லவன்னு
மனசுக்குள்ள நெனப்பு
என் மனசுக்குள்ள நெனப்பு……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here