Singer : Reena Bharadwaj
Music by : A. R. Rahman
Female : En idhayam kangalil vandhu
Imayai thudithathu yeno
Naan eppodhu….
Female : Naan eppodhu pennanen..
Naan eppodhu pennanen…
Naan eppodhu …pennanen…
Naan eppodhu pennanen…
Female : Mudhal punnagai
Poothadhu appodha
Mudhal vaarthai
Pesinai appodha
Female : Agal vilakkugal
Yetriya thirunaalil
Unnai devathai
Endran appodha
Female : En urakkathil naduvae
Chinna bayam
Vandhu muzhu udal
Verthadhae appodha
Female : Nee engo nindru
Paarpadhu pol
Naan manasukkul
Unardhen appodha
Female : Naan eppodhu pennanen..
Naan eppodhu pennanen…
Female : Ada yaarum illa
Kadarkarayil
Manal veedai naanum
Kathirundhen
Oru alayaai neeyum
Vandhu-vidu
Ennai unnil kondu
Sendru-vidu
Female : Naan eppodhu pennanen..
Naan eppodhu pennanen…
Naan eppodhu …pennanen…
Naan eppodhu pennanen…
Female : Un paarvai
Paindhathu appodha
Un per mattum
Therindadhae appodha
Female : {En vizhigal meduvaai
Thirakka solli
Imai vinnappam
Pottadhae appodha} (2)
Female : Un melliya meesai
Paduvadhu pol
Naan kulikkayil
Unardhen appodha..
Female : Naan eppodhu pennanen..
Naan eppodhu pennanen…
Naan eppodhu …pennanen…
Naan eppodhu pennanen…
Female : Aaaaa…aaaa..aaa…aaaaa….
பாடகி : ரீனா பரத்வாஜ்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
பெண் : என் இதயம்
கண்களில் வந்து
இமையை துடித்தது
ஏனோ நான் எப்போது
பெண் : நான் எப்போது
பெண்ணானேன் நான்
எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
பெண் : முதல் புன்னகை
பூத்தது அப்போதா முதல்
வார்த்தை பேசினாய் அப்போதா
பெண் : அகல் விளக்குகள்
ஏற்றிய திருநாளில் உன்னை
தேவதை என்றான் அப்போதா
பெண் : என் உறக்கத்தில்
நடுவே சின்ன பயம்
வந்து முழு உடல்
வேர்த்ததே அப்போதா
பெண் : நீ எங்கோ நின்று
பார்ப்பது போல் நான்
மனசுக்குள் உணர்ந்தேன்
அப்போதா
பெண் : நான் எப்போது
பெண்ணானேன் நான்
எப்போது பெண்ணானேன்
பெண் : அட யாரும்
இல்லா கடற்கரையில்
மணல் வீடாய் நானும்
காத்திருந்தேன் ஒரு
அலையாய் நீயும் வந்து
விடு என்னை உன்னில்
கொண்டு சென்று விடு
பெண் : நான் எப்போது
பெண்ணானேன் நான்
எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
பெண் : உன் பார்வை
பாய்ந்தது அப்போதா
உன் பேர் மட்டும்
தெரிந்ததே அப்போதா
பெண் : { என் விழிகள்
மெதுவாய் திறக்கச்
சொல்லி இமை
விண்ணப்பம் போட்டதே
அப்போதா } (2)
பெண் : உன் மெல்லிய
மீசை படுவது போல்
நான் குளிக்கையில்
உணர்ந்தேன் அப்போதா
பெண் : நான் எப்போது
பெண்ணானேன் நான்
எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
பெண் : ஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆ ஆஆஆ