Singers : S. Janaki and Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Naan idhukkuththaanae aasapataen
En meentchi ilamanasa thoodhuvittaen

Male : Naan idhukkuththaanae aasapataen
En meentchi ilamanasa thoodhuvittaen
Irukkuriyae sittaattam
Inikkiriyae thottaakka
Irukkuriyae sittaattam
Inikkiriyae thottaakka
Edhukkirukkuthu senthaamara vandadaththaan

Female : Naan idhukkuthaanae aasapataen
En rasavae ilamanasa thoothu vittaen
Naan idhukkuthaanae aasapataen
En rasavae ilamanasa thoothu vittaen

Female : Nadunguthaiyaa thottaakka
Nuni viralae pattaakka
Nadunguthaiyaa thottaakka
Nuni viralae pattaakka
Yaedho onnu undaachchu unnaalaththaan

Male : Naan idhukkuththaanae aasapataen
En meentchi ilamanasa thoodhuvittaen

Male : Maraththilae thaalaatta
Mayanguthu pachaikili
Maraththilae thaalaatta
Mayanguthu pachaikili
Nerunguthu itchaikili
Thudikkuthu onna onnu muththaada

Female : Ammaadi chumma nee anthapakkam paakkaathae
Appaala naan thaaraen ippa enna thokkaathae
Allura pothum killura pothum
Thulluthu thegam panthaattam
Male : Anjuvathenna kenjuvathenna
Konjidaththaanae kondaattam

Female : Allura pothum killura pothum
Thulluthu thegam panthaattam
Male : Anjuvathenna kenjuvathenna
Konjidaththaanae kondaattam

Female : Naan idhukkuthaanae aasapataen
En rasavae ilamanasa thoothu vittaen

Male : Irukkuriyae sittaatam
Inikkiriyae thottaakka
Edhukkirukkuthu senthaamarai vandadaththaan

Male : Naan idhukkuththaanae aasapataen
En meentchi ilamanasa thoodhuvittaen

Female : Poranthathu unakkaga
Sirikkira chinnaponnu
Nadkkura thennangannu
Marakkilaiyinnu ennai ennu machchaanae

Male : Kannodum nenjodum katti vachcha rosaavae
Onnodu onnaaga vanthaan intha rasavae
Eththana kaalam innamum aagum
Solladi neethaan rasaththi
Female : Aayiram kaalam aayinum enna
Somanukkintha meenatchi

Male : Eththana kaalam innamum aagum
Solladi neethaan rasaththi
Female : Aayiram kaalam aayinum enna
Somanukkintha meenatchi

Male : Naan idhukkuththaanae aasapataen
En meentchi ilamanasa thoodhuvittaen

Female : Nadunguthaiyaa thottaakka
Nuni viralae pattaakka
Yaedho onnu undaachchu unnaalaththaan

Male : Naan idhukkuththaanae aasapataen
En meentchi ilamanasa thoodhuvittaen

Female : Naan idhukkuthaanae aasapataen
En rasavae ilamanasa thoothu vittaen

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : நான் இதுக்குத்தானே ஆசப்பட்டேன்
என் மீனாட்சி இளமனச தூது விட்டேன்

ஆண் : நான் இதுக்குத்தானே ஆசப்பட்டேன்
என் மீனாட்சி இளமனச தூது விட்டேன்
இருக்குறியே சிட்டாட்டம்
இனிக்கிறியே தொட்டாக்க
இருக்குறியே சிட்டாட்டம்
இனிக்கிறியே தொட்டாக்க
எதுக்கிருக்குது செந்தாமர வண்டாடத்தான்

பெண் : நான் இதுக்குத்தானே ஆசப்பட்டேன்
என் ராசாவே இளமனச தூது விட்டேன்
நான் இதுக்குத்தானே ஆசப்பட்டேன்
என் ராசாவே இளமனச தூது விட்டேன்

பெண் : நடுங்குதய்யா தொட்டாக்க
நுனி விரலே பட்டாக்க
நடுங்குதய்யா தொட்டாக்க
நுனி விரலே பட்டாக்க
ஏதோ ஒன்னு உண்டாச்சு உன்னாலத்தான்

ஆண் : நான் இதுக்குத்தானே ஆசப்பட்டேன்
என் மீனாட்சி இளமனச தூது விட்டேன்

ஆண் : மரத்திலே தாலாட்ட……….
மயங்குது பச்சைக்கிளி
மரத்திலே தாலாட்ட……….
மயங்குது பச்சைக்கிளி
நெருங்குது இச்சைக்கிளி
துடிக்குது ஒண்ண ஒண்ணு முத்தாட

பெண் : அம்மாடி சும்மா நீ அந்தப்பக்கம் பாக்காதே
அப்பால நான் தாரேன் இப்ப என்ன தோக்காதே
அள்ளுற போதும் கிள்ளுற போதும்
துள்ளுது தேகம் பந்தாட்டம்
ஆண் : அஞ்சுவதென்ன கெஞ்சுவதென்ன
கொஞ்சிடத்தானே கொண்டாட்டம்…..

பெண் : அள்ளுற போதும் கிள்ளுற போதும்
துள்ளுது தேகம் பந்தாட்டம்
ஆண் : அஞ்சுவதென்ன கெஞ்சுவதென்ன
கொஞ்சிடத்தானே கொண்டாட்டம்…..

பெண் : நான் இதுக்குத்தானே ஆசப்பட்டேன்
என் ராசாவே இளமனச தூது விட்டேன்

ஆண் : இருக்குறியே சிட்டாட்டம்
இனிக்கிறியே தொட்டாக்க
எதுக்கிருக்குது செந்தாமர வண்டாடத்தான்

ஆண் : நான் இதுக்குத்தானே ஆசப்பட்டேன்
என் மீனாட்சி இளமனச தூது விட்டேன்

பெண் : பொறந்தது உனக்காக…….
சிரிக்கிற சின்னப்பொண்ணு
நடக்குற தென்னங்கன்னு
மரக்கிளைன்னு என்னை எண்ணு மச்சானே

பெண் : பொறந்தது உனக்காக…….
சிரிக்கிற சின்னப்பொண்ணு
நடக்குற தென்னங்கன்னு
மரக்கிளைன்னு என்னை எண்ணு மச்சானே

ஆண் : கண்ணோடும் நெஞ்சோடும் கட்டி வச்ச ரோசாவே
ஒண்ணோடு ஒண்ணாக வந்தான் இந்த ராசாவே
எத்தன காலம் இன்னமும் ஆகும்
சொல்லடி நீதான் ராசாத்தி
பெண் : ஆயிரம் காலம் ஆயினும் என்ன
சோமனுக்கிந்த மீனாட்சி….

ஆண் : எத்தன காலம் இன்னமும் ஆகும்
சொல்லடி நீதான் ராசாத்தி
பெண் : ஆயிரம் காலம் ஆயினும் என்ன
சோமனுக்கிந்த மீனாட்சி….

ஆண் : நான் இதுக்குத்தானே ஆசப்பட்டேன்
என் மீனாட்சி இளமனச தூது விட்டேன்

பெண் : நடுங்குதய்யா தொட்டாக்க
நுனி விரலே பட்டாக்க
ஏதோ ஒன்னு உண்டாச்சு உன்னாலத்தான்

ஆண் : நான் இதுக்குத்தானே ஆசப்பட்டேன்
என் மீனாட்சி இளமனச தூது விட்டேன்

பெண் : நான் இதுக்குத்தானே ஆசப்பட்டேன்
என் ராசாவே இளமனச தூது விட்டேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here