Singers : T. R. Mahalingam and A. P. Komala

Music by : Vishwanathan-Ramamoorthy

Male : Naan andri yaar varuvaar
Anbae naan andri yaar varuvaar
Ila nangai unnai veru yaar thoduvaar
Naan andri yaar varuvaar
Anbae naan andri yaar varuvaar

Female : Yen illai…
Yen illai indroruvar arugil vandhaar
Yen illai indroruvar arugil vandhaar
Mutham enakkae endraar
Sonnaar thandhaar
Pesaamal pesugindraar
Vannam paadaamal paadugindraar

Male : Vanna paavai undhan
Idhazh kovai thannil
Indha kaayam enna
Vandha maayam enna

Male : Vanna paavai undhan
Idhazh kovai thannil
Indha kaayam enna
Vandha maayam enna

Female : Koondu kili eduthu konjinen
Male : Idhazh kovai ena ninaithu kondadho
Female : Koondu kili eduthu konjinen
Male : Idhazh kovai ena ninaithu kondadho
Mutham thandhadho sondham kondadho
Female : Innum sandhegamaa

Male : Kannae….

Female : Kannaa….
Maadhennai yaar thoduvaar
Endhan mannan umai andri
Yaar varuvaar
Maadhennai yaar thoduvaar

Male : Kanni maalai kandum
Inba cholai vandhum
Innum kobam enna
Minnum naanam enna

Female : Kaadhal kadhai pirandha ullame
Male : Adhil aasai madai kadandha vellamae
Indha nenjamae endhan sondhamae
Female : Inbam pann paaduvom
Male : Kannae…
Female : Kannaa…

Both : Naam andri yaar arivaar anbae
Naam andri yaar arivaar
Inba nalam naadum
Mana inbam yaar peruvaar…
Naam andri yaar arivaar

பாடகர்கள் : டி. ஆர். மகாலிங்கம் மற்றும் ஏ. பி. கோமளா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

ஆண் : நானன்றி யார் வருவார்
அன்பே நானன்றி யார் வருவார்
இள நங்கை உன்னை வேறு யார் தொடுவார்
நானன்றி யார் வருவார்
அன்பே நானன்றி யார் வருவார்

பெண் : ஏன் இல்லை….
ஏன் இல்லை இன்றொருவர் அருகில் வந்தார்
ஏன் இல்லை இன்றொருவர் அருகில் வந்தார்
முத்தம் எனக்கே என்றார்
சொன்னார் தந்தார்
பேசாமல் பேசுகின்றார்
வண்ணம் பாடாமல் பாடுகின்றார்………

ஆண் : வண்ணப் பாவை உந்தன்
இதழ் கோவை தன்னில்
இந்த காயம் என்ன
வந்த மாயம் என்ன

ஆண் : வண்ணப் பாவை உந்தன்
இதழ் கோவை தன்னில்
இந்த காயம் என்ன
வந்த மாயம் என்ன

பெண் : கூண்டுக்கிளி எடுத்து கொஞ்சினேன்
ஆண் : இதழ் கோவை என நினைத்துக் கொண்டதோ
பெண் : கூண்டுக்கிளி எடுத்து கொஞ்சினேன்
ஆண் : இதழ் கோவை என நினைத்துக் கொண்டதோ
முத்தம் தந்ததோ சொந்தம் கொண்டதோ
பெண் : இன்னும் சந்தேகமா

ஆண் : கண்ணே…

பெண் : கண்ணா…
மாதென்னை யார் தொடுவார்
எந்தன் மன்னன் உமை அன்றி
யார் வருவார்
மாதென்னை யார் தொடுவார்

ஆண் : கன்னி மாலை கண்டும்
இன்பச் சோலை வந்தும்
இன்னும் கோபம் என்ன
மின்னும் நாணம் என்ன

பெண் : நாணம் தடை பிறந்த உள்ளமே
ஆண் : அதில் ஆசை மடை கடந்த வெள்ளமே
இந்த நெஞ்சமே எந்தன் சொந்தமே
பெண் : இன்பப் பண்பாடுவோம்……
ஆண் : கண்ணே……..
பெண் : கண்ணா………

இருவர் : நாம் அன்றி யார் அறிவார்
அன்பே நாம் அன்றி யார் அறிவார்
இன்ப நலம் நாடும்
மண இன்பம் யார் பெறுவார்
நாமன்றி யாரறிவார்………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here