Singers : Yuvan Shankar Raja and Chinmayi

Music by : Yuvan Shankar Raja

Female : Naan ini kaatril nadakka pogiren
Koodavae un kaigal korthu kolgiren
Indha prabanjam thaandiyae
Oru payanam pogalaam
Adhil moochu kooda thevai illai
Mutham ondril serndhu sellalaam

Female : Midhandhu midhandhu vandhaai
Nenjil nadandhu nadandhu sendraai
Asandhu asandhu nindren
Aiyo alandhu alandhu kondraai

Female : Un porvai irutilae
Naan tholaindhu pogiren
Oru jadai seiyada
Un patha suvatil
Thoosi pola padigiren madigiren

Male : Melliya saaralum
Manjalaai veiyilum
Serndhadhu pol
Undhan vetkamum kobamum
Serndhadhadi
Theththupal keeralum konjaladi
Kaadhalum illadha kaamamum illadha
Orr nodi… Female : Orr nodi……

Female : Paar sutri paar
Nammai pol ini yaarada kaadhalipaar
Nee endhan puththagam..mellisai..
Pulnuni.. theypirai yaavilum neeyae

Male : Kattilum nee kovilum nee
Female : Thaai nadi aagidum
Thozhiyum naan thaanae

Male & Female : Bharathi pol aanen
Paithiyam pol aanen
Unnal naanae

Female : Midhandhu midhandhu vandhaai
Nenjil nadandhu nadandhu sendraai
Asandhu asandhu nindren
Aiyo nelindhu valaindhu kondraai

Male : Un koonthal irutilae
Female : Un porvai irutilae
Male : Naan tholaindhu pogiren
Female : Naan tholaindhu pogiren
Male : Oru jadai seiyadi
Female : Oru jadai seiyada
Male : Un patha suvatil
Thoosi pola padigiren madigiren

Male : Anthi malaiyil
Pachai thalirgal nanaitha vaasam
Undhan udalil sila
Pagudhi athilae veesum

Female : Enthan irudhi moochu
Mudindhu kangal moodum tharunamae
Unadhu uruvam kaatumae
Unnoda ninaivu naan

Male : Kaatril midhakkum isai pol
Undhan kaadhil nulaindhu kolven
Female : Kaattil kidakkum ilai pol
En koondhal kalaithu selvaai

Male : Indha boomi podhuma
Female : Indha boomi podhuma
Male : Innum veeru venduma
Female : Innum veeru venduma
Male : Nee paartha paarvaigal
Female : Nee paartha paarvaigal
Male : Athu kaalaveliyil kaatru pola
Kalakumae midhakumae

பாடகி : சின்மயி

பாடகர் : யுவன் சங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பெண் : நான் இனி
காற்றில் நடக்க
போகிறேன் கூடவே
உன் கைகள் கோர்த்து
கொள்கிறேன் இந்த
பிரபஞ்சம் தாண்டியே
ஒரு பயணம் போகலாம்
அதில் மூச்சு கூட தேவை
இல்லை முத்தம் ஒன்றில்
சேர்ந்து செல்லலாம்

பெண் : மிதந்து மிதந்து
வந்தாய் நெஞ்சில் நடந்து
நடந்து சென்றாய் அசந்து
அசந்து நின்றேன் ஐயோ
அளந்து அளந்து கொன்றாய்

பெண் : உன் போர்வை
இருட்டிலே நான் தொலைந்து
போகிறேன் ஒரு ஜாடை செய்யடா
உன் பாத சுவட்டில் தூசி போல
படிகிறேன் மடிகிறேன்

பெண் : மெல்லிய சாரலும்
மஞ்சளாய் வெயிலும்
சேர்ந்தது போல் உந்தன்
வெட்கமும் கோபமும்
சேர்ந்ததடி தெத்துப்பல்
கீறலும் கொஞ்சலடி
காதலும் இல்லாத
காமமும் இல்லாத
ஓர் நொடி பெண் : ஓர் நொடி

பெண் : பார் சுற்றி
பார் நம்மை போல்
இனி யாரடா காதலிப்பார்
நீ எந்தன் புத்தகம் மெல்லிசை
புல்நுனி தேய்பிறை
யாவிலும் நீயே

ஆண் : காட்டிலும் நீ
கோவிலும் நீ
பெண் : தாய் நாடி
ஆகிடும் தோழியும்
நான் தானே

ஆண் & பெண் : பாரதி
போல் ஆனேன் பைத்தியம்
போல் ஆனேன் உன்னால்
நானே

பெண் : மிதந்து மிதந்து
வந்தாய் நெஞ்சில் நடந்து
நடந்து சென்றாய் அசந்து
அசந்து நின்றேன் ஐயோ
நெளிந்து வளைந்து கொன்றாய்

ஆண் : உன் கூந்தல்
இருட்டிலே
பெண் : உன் போர்வை
இருட்டிலே
ஆண் : நான் தொலைந்து
போகிறேன்
பெண் : நான் தொலைந்து
போகிறேன்
ஆண் : ஒரு ஜாடை
செய்யடி
பெண் : ஒரு ஜாடை
செய்யடா
ஆண் : உன் பாத
சுவட்டில் தூசி போல
படிகிறேன் மடிகிறேன்

ஆண் : அந்தி மலையில்
பச்சை தளிர்கள் நனைத்த
வாசம் உந்தன் உடலில்
சில பகுதி அதிலே வீசும்

பெண் : உந்தன் இறுதி
மூச்சு முடிந்து கண்கள்
மூடும் தருணமே உனது
உருவம் காட்டுமே
உன்னோட நினைவு நான்

ஆண் : காற்றில் மிதக்கும்
இசை போல் உந்தன் காதில்
நுழைந்து கொள்வேன்
பெண் : காட்டில் கிடைக்கும்
இலை போல் என் கூந்தல்
களைத்து செல்வாய்

ஆண் : இந்த பூமி
போதுமா
பெண் : இந்த பூமி
போதுமா
ஆண் : இன்னும்
வேறு வேண்டுமா
பெண் : இன்னும்
வேறு வேண்டுமா
ஆண் : நீ பார்த்த
பார்வைகள்
பெண் : நீ பார்த்த
பார்வைகள்
ஆண் : அது காலவெளியில்
காற்று போல கலக்குமே
மிதக்குமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here