Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Male : Naan ippodhum eppodhum
Unnudan irukka venum
Ada muppodhum thappaama
Mandhiram padikka venum
Adai mazhaikku odhungum
Mainaa kuruvi
Mayangi kidakkum
Meidhaan thazhuvi
Ippodhum ada eppodhum

Female : Naan ippodhum eppodhum
Unnudan irukka venum
Ada muppodhum thappaama
Mandhiram padikka venum….

Male : Thanneeril vaazhum
Semmeena thookki
Kanneeril naan
Poda maattenae

Male : Adi kasthoori maanae
Kannaalae naanae
Kalyaana poomaalai
Pottenae

Female : Un perai cholli oyaadhu
Ul moochu vaangum poomaadhu
Kai vittu ponaal thaalaadhu
Mann vittu pogum vaazhaadhu

Male : Adi aathaadi un mela
Naan vechcha paasam
Female : Oh…oh…oh…oh…

Male : Aagaayam pol ingae
Saagaamal vaazhum
Female : Needhaan naan endru
Naandhaan nee endru
Jeevan ondru dhegam rendu

Male : Naan ippodhum adi eppodhum
Naan ippodhum eppodhum
Unnudan irukka venum
Ada muppodhum thappaama
Mandhiram padikka venum…aehh

Female : Vaigaasi maasam
Kai veesi vandha
Sangeedha poongaaththu
Needhaanaa

Female : Un sangeedham kettu
Sadhiraattam podum
Singaara poondhoppu
Naandhaanaa

Male : Un dhegam engum poovaasam
Kandaalae theerum aayaasam
Ondralla nooru maamanggam
Aanaalum vaazhum nam nesam

Female : En vaai pesum pechellaam
Un pechi thaanae
Male : Oh…oh…oh…oh…

Female : Ul vaangum moochellaam
Un moochu thaanae
Male : Aadum poondherae
Odum paalaarae
Ennai seru yekkam theeru

Female : Naan ippodhum adi eppodhum
Naan ippodhum eppodhum
Unnudan irukka venum
Ada muppodhum thappaama
Mandhiram padikka venum…

Male : Adai mazhaikku odhungum
Mainaa kuruvi
Mayangi kidakkum
Meidhaan thazhuvi
Ippodhum hoi eppodhum

Male : Naan ippodhum eppodhum
Unnudan irukka venum
Female : Ada muppodhum thappaama
Mandhiram padikka venum…
Female & Male : Aaahhh…mmm…

 

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நான் இப்போதும்
எப்போதும் உன்னுடன்
இருக்க வேணும் அட
முப்போதும் தப்பாம
மந்திரம் படிக்க வேணும்
அடை மழைக்கு ஒதுங்கும்
மைனா குருவி மயங்கி
கிடக்கும் மெய்தான் தழுவி
இப்போதும் அட எப்போதும்

பெண் : நான் இப்போதும்
எப்போதும் உன்னுடன்
இருக்க வேணும் அட
முப்போதும் தப்பாம
மந்திரம் படிக்க வேணும்

ஆண் : தண்ணீரில் வாழும்
செம்மீன தூக்கி கண்ணீரில்
நான் போட மாட்டேனே

ஆண் : அடி கஸ்தூரி
மானே கண்ணாலே
நானே கல்யாண
பூமாலை போட்டேனே

பெண் : உன் பேரை சொல்லி
ஓயாது உள் மூச்சு வாங்கும்
பூமாது கை விட்டு போனால்
தாளாது மண் விட்டு போகும்
வாழாது

ஆண் : அடி ஆத்தாடி
உன் மேல நான் வெச்ச
பாசம்
பெண் : ஓ ஓ ஓ ஓ

ஆண் : ஆகாயம் போல்
இங்கே சாகாமல் வாழும்
பெண் : நீ தான் நான் என்று
நான்தான் நீ என்று ஜீவன்
ஒன்று தேகம் ரெண்டு

ஆண் : நான் இப்போதும்
அடி எப்போதும் நான்
இப்போதும் எப்போதும்
உன்னுடன் இருக்க வேணும்
அட முப்போதும் தப்பாம
மந்திரம் படிக்க வேணும்

பெண் : வைகாசி மாசம்
கை வீசி வந்த சங்கீத
பூங்காத்து நீதானா

பெண் : உன் சங்கீதம்
கேட்டு சதிராட்டம்
போடும் சிங்கார
பூந்தோப்பு நான்தானா

ஆண் : உன் தேகம் எங்கும்
பூ வாசம் கண்டாலே தீரும்
ஆயாசம் ஒன்றல்ல நூறு
மாமங்கம் ஆனாலும்
வாழும் நம் நேசம்

பெண் : என் வாய் பேசும்
பேச்செல்லாம் உன்
பேச்சி தானே
ஆண் : ஓ ஓ ஓ ஓ

பெண் : உள் வாங்கும்
மூச்செல்லாம் உன்
மூச்சு தானே
ஆண் : ஆடும் பூந்தேரே
ஓடும் பாலாறே என்னை
சேரு ஏக்கம் தீரு

பெண் : நான் இப்போதும்
அடி எப்போதும் நான்
இப்போதும் எப்போதும்
உன்னுடன் இருக்க வேணும்
அட முப்போதும் தப்பாம
மந்திரம் படிக்க வேணும்

ஆண் : அடை மழைக்கு
ஒதுங்கும் மைனா குருவி
மயங்கி கிடக்கும் மெய்தான்
தழுவி இப்போதும் ஹோய்
எப்போதும்

ஆண் : நான் இப்போதும்
எப்போதும் உன்னுடன்
இருக்க வேணும்
பெண் : அட முப்போதும்
தப்பாம மந்திரம் படிக்க
வேணும்
பெண் & ஆண் : ஆஆ ம்ம்ம்

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here