Singers : K. J. Yesudas and Kalyani Menan

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Male : Naan iravil ezhuthum
Kavithai muzhuthum nee pallavi
Naan saranam adiyo
Unathu madiyil vaa kanmani

Male : Kadhal sangeetham ketkum naalthorum
Kadhal sangeetham ketkum naalthorum
Iravin kaalangal ellaam
Idhazhil thaalangal

Male : Naan iravil ezhuthum
Kavithai muzhuthum nee pallavi
Naan saranam adiyo
Unathu madiyil vaa kanmani

Female : Kadhal sangeetham
Ketkum naalthorum
Male : Iravin kaalangal ellaam
Idhazhil thaalangal

Female : Naan iravil ezhuthum
Kavithai muzhuthum nee pallavi
Male : Naan saranam adiyo
Unathu madiyil vaa kanmani

Female : Mannavan kaigal pattathum ennai
Indhira minnal thottathu enna maayangalo
Mannavan kaigal pattathum ennai
Indhira minnal thottathu enna maayangalo

Male : Unathu anaippilae udal silirththathu
Enathu ninaivilae kadal ezhunthathu

Female : Moodum aadaiyithu
Sumaiyena aadum velai idhu
Moodum aadaiyithu
Sumaiyena aadum velai idhu
Male : Melaadai thaangattumaa
Konjam naan aadai aagatumaa

Female : Naan iravil ezhuthum
Kavithai muzhuthum nee pallavi
Male : Naan saranam adiyo
Unathu madiyil vaa kanmani

Female : Kadhal sangeetham
Ketkum naalthorum
Male : Iravin kaalangal ellaam
Idhazhil thaalangal

Female : Naan iravil ezhuthum
Kavithai muzhuthum nee pallavi
Male : Naan saranam adiyo
Unathu madiyil vaa kanmani

Male : Sangama neram mangaiyin thegam
Santhana kinnam
Thanthanamennum…..paavangalo….
Sangama neram mangaiyin thegam
Santhana kinnam
Thanthanamennum…..paavangalo….

Female : Nilavin oliyilae thugalithu ena
Ninaivu mayangiyae adhai eduththida

Male : Kadhal neelaambari
Iravinil kannae nee paadadi
Kadhal neelaambari
Iravinil kannae nee paadadi

Female : Vaanaththu natchaththiram vanthu
Kaanattum meththai sugam

Male : Naan iravil ezhuthum
Kavithai muzhuthum nee pallavi
Naan saranam adiyo
Unathu madiyil vaa kanmani

Female : Kadhal sangeetham
Ketkum naalthorum
Male : Iravin kaalangal ellaam
Idhazhil thaalangal

Both : Laalaalaalaa…..laalaalaa….
Laalaalaalaa…..laalaalaa….

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கல்யாணி மேனன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : நான் இரவில் எழுதும்
கவிதை முழுதும் நீ பல்லவி
நான் சரணம் அடியோ
உனது மடியில் வா கண்மணி

ஆண் : காதல் சங்கீதம் கேட்கும் நாள்தோறும்
காதல் சங்கீதம்……..கேட்கும் நாள்தோறும்
இரவின் காலங்கள் எல்லாம்
இதழில் தாளங்கள்

பெண் : நான் இரவில் எழுதும்
கவிதை முழுதும் நீ பல்லவி….
ஆண் : நான் சரணம் அடியோ
உனது மடியில் வா கண்மணி

பெண் : காதல் சங்கீதம்…..
கேட்கும் நாள்தோறும்
ஆண் : இரவின் காலங்கள் எல்லாம்
இதழில் தாளங்கள்

பெண் : நான் இரவில் எழுதும்
கவிதை முழுதும் நீ பல்லவி….
ஆண் : நான் சரணம் அடியோ
உனது மடியில் வா கண்மணி

பெண் : மன்னவன் கைகள் பட்டதும் என்னை
இந்திர மின்னல் தொட்டது என்ன மாயங்களோ
மன்னவன் கைகள் பட்டதும் என்னை
இந்திர மின்னல் தொட்டது என்ன மாயங்களோ

ஆண் : உனது அணைப்பிலே உடல் சிலிர்த்தது
எனது நினைவிலே கடல் எழுந்தது

பெண் : மூடும் ஆடையிது…..
சுமையென ஆடும் வேளை இது….
மூடும் ஆடையிது…..
சுமையென ஆடும் வேளை இது….
ஆண் : மேலாடை தாங்கட்டுமா
கொஞ்சம் நான் ஆடை ஆகட்டுமா….

பெண் : நான் இரவில் எழுதும்
கவிதை முழுதும் நீ பல்லவி….
ஆண் : நான் சரணம் அடியோ
உனது மடியில் வா கண்மணி

பெண் : காதல் சங்கீதம்..
கேட்கும் நாள்தோறும்
ஆண் : இரவின் காலங்கள் எல்லாம்
இதழில் தாளங்கள்

பெண் : நான் இரவில் எழுதும்
கவிதை முழுதும் நீ பல்லவி….
ஆண் : நான் சரணம் அடியோ
உனது மடியில் வா கண்மணி

ஆண் : சங்கம நேரம் மங்கையின் தேகம்
சந்தனக் கிண்ணம்
தந்தனமென்னும்……பாவங்களோ….
சங்கம நேரம் மங்கையின் தேகம்
சந்தனக் கிண்ணம்
தந்தனமென்னும்……பாவங்களோ….

பெண் : நிலவின் ஒளியிலே துகிலிது என
நினைவு மயங்கியே அதை எடுத்திட

ஆண் : காதல் நீலாம்பரி
இரவினில் கண்ணே நீ பாடடி
காதல் நீலாம்பரி
இரவினில் கண்ணே நீ பாடடி

பெண் : வானத்து நட்சத்திரம் வந்து
காணட்டும் மெத்தை சுகம்

ஆண் : நான் இரவில் எழுதும்
கவிதை முழுதும் நீ பல்லவி
நான் சரணம் அடியோ
உனது மடியில் வா கண்மணி

பெண் : காதல் சங்கீதம்……
கேட்கும் நாள்தோறும்
ஆண் : இரவின் காலங்கள் எல்லாம்
இதழில் தாளங்கள்

இருவர் : லாலாலாலா…..லாலாலா..
லாலாலாலா…..லாலாலா..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here