Singer : Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Naan irukkaen kavalai vidu
Aattaththai paar maalai idu
Paarththaal pothum yaarukkum aasai mothum

Male : Thataththaan vaaththiyam irukka
Angum ingum thullaththaan vaalipam irukka
Medai melae paayum minnal aadu thendral

Male : Naan irukkaen kavalai vidu
Aattaththai paar maalai idu
Paarththaal pothum yaarukkum aasai mothum
Yaei yaei yaei yaei………….

Chorus : ……………..

Male : Chinna chinna ponnukkellaam
Ennai kannaal thiththikkum
Ennennavo ennam pirakkum
Chorus : Laal laa laa

Male : Chinna chinna ponnukkellaam
Ennai kannaal thiththikkum
Ennennavo ennam pirakkum
Chorus : Laal laa laa

Male : Idhuvoru pudhumai
Chorus : Haei haei haei
Male : Inikkindra ilamai
Chorus : Haa haah haah haa
Male : Nadamidum thiramai
Chorus : Haei haei haei
Male : Enakkulla perumai
Chorus : Haa haah haah haa
Male : Evarumae mayangalaam idhayaththai vazhangalaam
Chachchachcha chachchchchchaa chuchchuchchu chuchchuchchu
Chorus : Chachchachcha chachchchchchaa chuchchuchchu chuchchuchchu

Male : Naan irukkaen yaei kavalai vidu yaei
Aattaththai paar maalai idu
Paarththaal pothum yaarukkum aasai mothum

Male : Haei pattu poovai vattam podum
Pattaampoochchi naanammaa
Pakkam vanthu thaenai kudippaen
Chorus : Laal laa laa

Male : Haei pattu poovai vattam podum
Pattaampoochchi naanammaa
Pakkam vanthu thaenai kudippaen
Chorus : Laal laa laa

Male : Ini varum ulagam
Chorus : Haei haei haei
Male : Ilaingarin ulagam
Chorus : Haa haah haah haa
Male : Ilaingarin naduvae
Chorus : Haei haei haei
Male : Ivanoru thilagam
Chorus : Haa haah haah haa
Male : Sabhaiyilae jeyippavan sariththiram padaippavan
Sharapathapathapathaparapappaa sharapathapathapathaparapappaa
Chorus : Chachchachcha chachchchchchaa chuchchuchchu

Male : Naan irukkaen yaei kavalai vidu yaei
Aattaththai paar maalai idu
Paarththaal pothum yaarukkum aasai mothum

Male : Thataththaan vaaththiyam irukka
Angum ingum thullaththaan vaalipam irukka
Medai melae paayum minnal aadu thendral

Male : Naan irukkaen kavalai vidu
Aattaththai paar maalai idu
Paarththaal pothum yaarukkum aasai mothum

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : நான் இருக்கேன் கவலை விடு
ஆட்டத்தை பார் மாலை இடு
பார்த்தால் போதும் யாருக்கும் ஆசை மோதும்

ஆண் : தட்டத்தான் வாத்தியம் இருக்க
அங்கும் இங்கும் துள்ளத்தான் வாலிபம் இருக்க
மேடை மேலே பாயும் மின்னல் ஆடும் தென்றல்

ஆண் : நான் இருக்கேன் ஏய் கவலை விடு ஆ….
ஆட்டத்தை பார் மாலை இடு
பார்த்தால் போதும் யாருக்கும் ஆசை மோதும்
ஏய் ஏய் ஏய் ஏய்………………….

குழு : ………………………..

ஆண் : சின்ன சின்ன பொண்ணுக்கெல்லாம்
என்னைக் கண்டால் தித்திக்கும்
என்னென்னவோ எண்ணம் பிறக்கும்
குழு : லால் லா லா

ஆண் : சின்ன சின்ன பொண்ணுக்கெல்லாம்
என்னைக் கண்டால் தித்திக்கும்
என்னென்னவோ எண்ணம் பிறக்கும்
குழு : லால் லா லா

ஆண் : இதுவொரு புதுமை
குழு : ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : இனிக்கின்ற இளமை
குழு : ஹா ஹாஹ் ஹாஹ் ஹா
ஆண் : நடமிடும் திறமை
குழு : ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : எனக்குள்ள பெருமை
குழு : ஹா ஹாஹ் ஹாஹ் ஹா
ஆண் : எவருமே மயங்கலாம் இதயத்தை வழங்கலாம்
சச்சச்ச சச்சச்சசா சுச்சுச்சு சுச்சுச்சு…
குழு : சச்சச்ச சச்சச்சசா சுச்சுச்சு சுச்சுச்சு…

ஆண் : நான் இருக்கேன் ஏய் கவலை விடு ஏய்…
ஆட்டத்தை பார் மாலை இடு
பார்த்தால் போதும் யாருக்கும் ஆசை மோதும்

ஆண் : ஹேய் பட்டுப் பூவை வட்டம் போடும்
பட்டாம்பூச்சி நானம்மா
பக்கம் வந்து தேனைக் குடிப்பேன்
குழு : லால் லா லா

ஆண் : ஹேய் பட்டுப் பூவை வட்டம் போடும்
பட்டாம்பூச்சி நானம்மா
பக்கம் வந்து தேனைக் குடிப்பேன்
குழு : லால் லா லா

ஆண் : இனி வரும் உலகம்
குழு : ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : இளைஞரின் உலகம்
குழு : ஹா ஹாஹ் ஹாஹ் ஹா
இளைஞரின் நடுவே
குழு : ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : இவனொரு திலகம்
குழு : ஹா ஹாஹ் ஹாஹ் ஹா
ஆண் : சபையிலே ஜெயிப்பவன் சரித்திரம் படைப்பவன்
ஸரபதபதபதபரபப்பபா ஸரபதபதபதபரபப்பபா
குழு : சச்சச்ச சச்சச்சசா சுச்சுச்சு

ஆண் : நான் இருக்கேன் கவலை விடு
ஆட்டத்தை பார் மாலை இடு
பார்த்தால் போதும் யாருக்கும் ஆசை மோதும்

ஆண் : தட்டத்தான் வாத்தியம் இருக்க
அங்கும் இங்கும் துள்ளத்தான் வாலிபம் இருக்க
மேடை மேலே பாயும் மின்னல் ஆடும் தென்றல்

ஆண் : நான் இருக்கேன் கவலை விடு
ஹேய் ஆட்டத்தை பார் மாலை இடு
பார்த்தால் போதும் யாருக்கும் ஆசை மோதும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here