Singer : P. Unnikrishnan

Music by : Aghosh

Lyrics by : Vairamuthu

Male : ……………..

Female : ……………

Male : Naaniruntha koyilae
Neril nindra deivamae
Indru mounam yaen

Male : Thaayai kaakk thanthaiyae
Thanthai intha pillaiyae
Indru neenginaaal

Male : Vaiyam vittu ponaalum
Vevveraaga ponaalum
Paasamthaan pogaathu

Female : ……………..

Male : ……………..

Male : Manjam meedhu saainthaalum
Mannil jeevan ointhaalum
Thaai mugam marakkumaa….aa..

Male : Koodittaatha venpura
Vaanam illaa vennilaa
Intha pillaithaan

Male : Naaniruntha koyilae
Neril nindra deivamae
Indru mounam yaen
Indru mounam yaen

பாடகர் : உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : அகோஷ்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : ………………………….

பெண் : ……………………………..

ஆண் : நானிருந்த கோயிலே
நேரில் நின்ற தெய்வமே
இன்று மௌனம் ஏன்

ஆண் : தாயைக் காக்க தந்தையே
தந்தை இந்த பிள்ளையே
இன்று நீங்கினால்

ஆண் : வையம் விட்டு போனாலும்
வெவ்வேறாக போனாலும்
பாசம்தான் போகாது

பெண் : ……………………………..

ஆண் : ……………………………

ஆண் : மஞ்சம் மீது சாய்ந்தாலும்
மண்ணில் ஜீவன் ஓய்ந்தாலும்
தாய் முகம் மறக்குமா…ஆ….

ஆண் : கூடில்லாத வெண்புற
வானம் இல்லா வெண்ணிலா
இந்த பிள்ளைதான்….

ஆண் : நானிருந்த கோயிலே
நேரில் நின்ற தெய்வமே
இன்று மௌனம் ஏன்
இன்று மௌனம் ஏன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here