Singer : Hariharan
Music by : Ilayaraja
Male : Oo oo….ohho ho oo….
Oo oo…..hho ho oo….oo….
Oo….oo….oo….aaa….aa….aa….aa…..
Male : Naan kaanum ulagangal
Yaar kaana koodum
Naan kaanum ulagangal
Yaar kaana koodum
Male : Solvathu yaar sol
Pen panith thuliyae
Mellena paer sol
Pasum pulveliyae
Ennai kaanum annai bhoomi
Male : Unnai kaanavae ingae
Vendum innum oor jenmam
Vaanampaadi pol paadum
Vaazhakkai endrumae vendum
Male : Naan kaanum ulagangal
Yaar kaana koodum….
Male : Pooththidum pookkalai paarththathillai
Adhan punnagai manam arivaen
Kottidum aruviyai paarththathillai
Kai thottathan unaivarivaen
Male : Kukukkuk koovena koovum kuyilgalin
Koottaththila naan inaivaen
Kattukkadangaa ninaivil karpanai
Rekkai viriththiduvaen
Male : Ungal mugam paarththathillai
Varunthavillai naan
En mugaththai neengal ellaam
Paarppathinaalthaan
Ungal maedai paadagan naan
Oo….oo….ooo…..
Male : Naan kaanum ulagangal
Yaar kaana koodum
Naan kaanum ulagangal
Yaar kaana koodum
Male : Raaththiri pechchinil ammaa kadhaigalil
Pooththathu pala ninaivu
Kettidum kadhaikalil kalanthae ulavida
Suttri varum kanavu
Male : Kattravar pesida kaadhil kettathil
Pettrathellaam varavu
Vaattiya varumaiyil enakkul thiranthathu
Karpanaiyin kadhavu
Male : Vaazhvinai naan
Kandukondaen thaedalilthaanae
Vaazhakkai padum paattinilae
Paadagan aanaenae
Paattil vaazhum poonguyil naan
Oo….oo….ooo…..
Male : Naan kaanum ulagangal
Yaar kaana koodum
Naan kaanum ulagangal
Yaar kaana koodum
Male : Solvathu yaar sol
Pen panith thuliyae
Mellena paer sol
Pasum pulveliyae
Ennai kaanum annai bhoomi
Male : Unnai kaanavae ingae
Vendum innum oor jenmam
Vaanampaadi pol paadum
Vaazhakkai endrumae vendum
Male : Naan kaanum ulagangal
Yaar kaana koodum….
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஓ ஓ…..ஓஹோ ஹோ ஓ……
ஓ ஓ…..ஓஹோ ஹோ ஓ……ஓ….
ஓஓ…..ஓஒ…..ஓஒ……ஆஅ…..ஆ…..அ……ஆ…..
ஆண் : நான் காணும் உலகங்கள்
யார் காண கூடும்
நான் காணும் உலகங்கள்
யார் காண கூடும்
ஆண் : சொல்வது யார் சொல்
பெண் பனித்துளியே
மெல்லென பேர் சொல்
பசும் புல்வெளியே
என்னை காணும் அன்னை பூமி
ஆண் : உன்னை காணவே இங்கே
வேண்டும் இன்னும் ஓர் ஜென்மம்
வானம்பாடி போல் பாடும்
வாழ்க்கை என்றுமே வேண்டும்
ஆண் : நான் காணும் உலகங்கள்
யார் காணக் கூடும்……
ஆண் : பூத்திடும் பூக்களை பார்த்ததில்லை
அதன் புன்னகை மணம் அறிவேன்
கொட்டிடும் அருவியை பார்த்ததில்லை
கை தொட்டதன் உணர்வறிவேன்
ஆண் : குக்குக்குக் கூவென கூவும் குயில்களின்
கூட்டத்தில் நான் இணைவேன்
கட்டுக்கடங்கா நினைவில் கற்பனை
ரெக்கை விரித்திடுவேன்
ஆண் : உங்கள் முகம் பார்த்ததில்லை
வருந்தவில்லை நான்
என் முகத்தை நீங்கள் எல்லாம்
பார்ப்பதினால்தான்
உங்கள் மேடை பாடகன் நான்
ஓஒ…..ஓ…..ஓஒ……..
ஆண் : நான் காணும் உலகங்கள்
யார் காணக் கூடும்……
நான் காணும் உலகங்கள்
யார் காணக் கூடும்……
ஆண் : ராத்திரி பேச்சினில் அம்மா கதைகளில்
பூத்தது பல நினைவு
கேட்டிடும் கதைகளில் கலந்தே உலவிட
சுற்றி வரும் கனவு
ஆண் : கற்றவர் பேசிட காதில் கேட்டதில்
பெற்றதெல்லாம் வரவு
வாட்டிய வறுமையில் எனக்குள் திறந்தது
கற்பனையின் கதவு
ஆண் : வாழ்வினை நான்
கண்டுக்கொண்டேன் தேடலில்தானே
வாழ்க்கை படும்பாட்டினிலே
பாடகன் ஆனேனே
பாட்டில் வாழும் பூங்குயில் நான்
ஓஒ…..ஓ…..ஓஒ……..
ஆண் : நான் காணும் உலகங்கள்
யார் காண கூடும்
நான் காணும் உலகங்கள்
யார் காண கூடும்
ஆண் : சொல்வது யார் சொல்
பெண் பனித்துளியே
மெல்லென பேர் சொல்
பசும் புல்வெளியே
என்னை காணும் அன்னை பூமி
ஆண் : உன்னை காணவே இங்கே
வேண்டும் இன்னும் ஓர் ஜென்மம்
வானம்பாடி போல் பாடும்
வாழ்க்கை என்றுமே வேண்டும்
ஆண் : நான் காணும் உலகங்கள்
யார் காணக் கூடும்……