Singer : Karthik

Music by : Yuvan Shankar Raja

Male : Naan kaatrilae alaigira kaagidham
Naan kadavulin kaigalil kaaviyam
Endrum punnagai ondruthaan en balam
Vaazhvil pookalo mutkalo
Sammadham endrumae sammadham
Naan kaatrilae alaigira kaagidham.. eehhh..

Male : En udalukku jananam ange
En arivukku jananam inge
Ingu pattangalaAlla
Vaazhkai vaanga vandhenae
Moodi maraitha dhegam
Thirandhu paarthom nerilae
Moodi maraikkum nenjai
Thirandhu paarka theriyalae

Male : Naan kaatrilae alaigira kaagidham
Naan kadavulin kaigalil kaaviyam

Male : Ingu mudhal mudhal kaadhalum undu
Sila moondraam kaadhalum undu
Ingu vaangiya kaayam
Vaazhvil nyayam aagatho
Kadaisi aasai enna endru ketal soluvenooo
Mudhumai vayadhil meendum
Indha college seruven

Male : Naan maanavan maruthuva maanavan
En thonduthaan thulirena aanavan
Vaalum udalgalai kovilai kaapavan
Andha kadavulin thavarugal theerpavan
Theerpavan kaapavan
Naan maanavan maruthuva maanavan eyyyy..

பாடகா் : காா்த்திக்

இசையமைப்பாளா் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : நான் காற்றிலே அலைகிற காகிதம்
நான் கடவுளின் கைகளில் காவியம்
என்றும் புன்னகை ஒன்றுதான் என் மனம்
வாழ்வில் பூக்களோ முட்களோ
சம்மதம் என்றுமே சம்மதம்
நான் காற்றிலே அலைகிற காகிதம் ……….

ஆண் : என் உடலுக்கு ஜனனம் அங்கே
என் அறிவுக்கு ஜனனம் இங்கே
இங்கு பட்டங்கள் அல்ல வாழ்க்கை வாங்க
வந்தேனே மூடி மறைத்த தேகம்
திறந்து பாாா்த்தோம் நோிலே
மூடி மறைக்கும் நெஞ்சை
திறந்துப்பாா்க்க தொியலே

ஆண் : நான் காற்றிலே அலைகிற காகிதம்
நான் கடவுளின் கைகளில் காவியம்

ஆண் : இங்கு முதல் முதல்
காதலும் உண்டு சில மூன்றாம்
காதலும் உண்டு இங்கு வாங்கிய
காயம் வாழ்வில் நியாயம் ஆகாதோ

ஆண் : கடைசி ஆசை என்ன
என்று கேட்டால் சொல்லுவேனோ
முதுமை வயதில் மீண்டும்
இந்த காலேஜ் சேருவேன்

ஆண் : நான் மாணவன்
மருத்துவ மாணவன்
என் தொண்டுதான்
தொழிலென ஆனவன்
வாழும் உடல்களை
கோயிலாய் பாா்ப்பவன்

ஆண் : அந்த கடவுளின்
தவறுகள் தீா்ப்பவன்
தீா்ப்பவன் காப்பவன்
நான் மாணவன் மருத்துவ மாணவன் ……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here