Singers : T. M. Soundarajan and L. R. Eswari

Music by : T. K. Ramamoorthy

Lyrics by : Kannadasan

Female : Haa..aaa..aa…

Male : Naan kalaignan alla unnai silaiyakka
Naan kalaignan alla unnai thamilakka
Mannan alla mani mudi sootta
Verum manidhan aanadhal mayangugiren oo oo oo ohoo oo

Male : Naan kalaignan alla unnai silaiyakka
Naan kalaignan alla unnai thamilakka
Mannan alla mani mudi sootta
Verum manidhan aanadhal mayangugiren oo oo oo ohoo oo

Female : Haa..aaa..aa…
Male : Sithiarai nilavai therndheduthu
Thaenaatril adhai oora vaithu
Female : Haa..aaa..aa…
Male : Sithiarai nilavai theerndheduthu
Thaenaatril adhai oora vaithu
Patharai maatrinaal merugumittu
Paruvathil unnai kaana veithaan..kaana veithaan

Male : Naan kalaignan alla unnai silaiyakka
Naan kalaignan alla unnai thamilakka
Mannan alla mani mudi sootta
Verum manidhan aanadhal mayangugiren oo oo oo ohoo oo

Male : Aadvar ulagai pazhi theerkka
Azhagae unnai avan thoodhu vittaan
Female : Haa..aaa..aa…
Male : Aadvar ulagai pazhi theerkka
Azhagae unnai avan thoodhu vittaan
Nadaga nattiyam aada vittaan
Naanadiyoo ingu vaadugiren..vaadugiren

Male : Naan kalaignan alla unnai silaiyakka
Naan kalaignan alla unnai thamilakka
Mannan alla mani mudi sootta
Verum manidhan aanadhal mayangugiren

Both : Ooo oo oo ohoo oo

Female : Ooo oo oo ohoo oo..(4)

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : டி. கே. கிருஷ்ணமூர்த்தி

பாடல் ஆசிரியர் :கண்ணதாசன்

பெண் : ஹா..ஆஅ…ஆஅ…

ஆண் : நான் கலைஞன் அல்ல உன்னைச் சிலையாக்க
நான் கவிஞன் அல்ல உன்னைத் தமிழாக்க
மன்னன் அல்ல மணிமுடி சூட்ட வெறும்
மனிதன் ஆனதால் மயங்குகிறேன்..ஓஓஓ..

ஆண் : நான் கலைஞன் அல்ல உன்னைச் சிலையாக்க
நான் கவிஞன் அல்ல உன்னைத் தமிழாக்க
மன்னன் அல்ல மணிமுடி சூட்ட வெறும்
மனிதன் ஆனதால் மயங்குகிறேன்..ஓஓஓ.

பெண் : ஹா..ஆஅ…ஆஅ…
ஆண் : சித்திரை நிலவைச் சேர்த்தெடுத்துத்
தேனாற்றில் அதை ஊற வைத்து
பெண் : ஹா..ஆஅ…ஆஅ…
ஆண் : சித்திரை நிலவைச் சேர்த்தெடுத்துத்
தேனாற்றில் அதை ஊற வைத்துப்
பத்தரை மாற்றினால் மெருகுமிட்டு
பருவத்தில் உன்னைக் காண வைத்தேன்

ஆண் : நான் கலைஞன் அல்ல உன்னைச் சிலையாக்க
நான் கவிஞன் அல்ல உன்னைத் தமிழாக்க
மன்னன் அல்ல மணிமுடி சூட்ட வெறும்
மனிதன் ஆனதால் மயங்குகிறேன்..ஓஓஓ.

ஆண் : ஆடவர் உலகைப் பழித் தீர்க்க
அழகே உன்னை அவன் தூது விட்டான்
பெண் : ஹா..ஆஅ…ஆஅ…
ஆண் : ஆடவர் உலகைப் பழித் தீர்க்க
அழகே உன்னை அவன் தூது விட்டான்
நாடக நாட்டியம் ஆடவிட்டான்
நானடியோ இங்கு வாடுகிறேன்…

ஆண் : நான் கலைஞன் அல்ல உன்னைச் சிலையாக்க
நான் கவிஞன் அல்ல உன்னைத் தமிழாக்க
மன்னன் அல்ல மணிமுடி சூட்ட வெறும்
மனிதன் ஆனதால் மயங்குகிறேன்..ஓஓஓ.

இருவர் : ஓஹோ …ஓ ..ஓ…ஓஹோ.. .ஓ ..
பெண் : ஓஹோ …ஓ ..ஓ…ஓஹோ.. .ஓ ..(4)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here