Singer : T. M. Soundararajan

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Male : Naan kannan allaldi
Antha kanthan alladi
Naan kannan allaldi
Antha kanthan alladi
Iru kadhalikkum maalai soodum
Kallan alladi naan villanalladi

Male : Ava aasappattaa nadakkumaa
Anachchikkittaa kidakkumaa
Aaththu vellam keni thanni
Adichchikkittu pogumaa

Male : Naan kannan allaldi
Antha kanthan alladi

Male : Nalla neram naanthaan thappiththathu
Munnaaladi ava pinnaaladi
Nalla neram naanthaan thappiththathu
Munnaaladi ava pinnaaladi
Nee irukke ponnu adi verethukku onnu
Neer irukkum kannu ennai mayanguthadi ninnu

Male : Aduththavalai thodamaattaendi
Unmael aasa vaiche vidamaattaendi

Male : Naan kannan allaldi
Antha kanthan alladi

Male : Kobam thaabam ellaam koodaathadi
Neethaanadi paavam naanthaanadi
Kobam thaabam ellaam koodaathadi
Neethaanadi paavam naanthaanadi
Verupakkam ponaa naan maari viduvaenaa
Thottuvitta naanaa unnai vittuviduvenaa

Male : Thaen kudikka vanthaenadi
Nee thigattidaatha senthaenadi

Male : Naan kannan allaldi
Antha kanthan alladi

Male : Adi karumbu ennai virumbu
Naan iruthalai kolli erumbu
Ava thurumbu konjam thirumbu
Nee neththu pooththa arumbu

Male : Adi karumbu ennai virumbu
Naan iruthalai kolli erumbu
Ava thurumbu konjam thirumbu
Nee neththu pooththa arumbu

Male : Unakkuthaandi sontham
Unakkum undu pantham
Irandu perkkum inbam
Enakkuthaandi thunbam
Ammaadi pattathupothu
Naan aasappattu thottathu pothum

Male : Naan kannanthanadi
Antha kanthan
Iru kadhalikku idaiyil
Ippo villanthaanadi
Naan villanthaanadi

Male : Naan kannanthanadi
Antha kanthan

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நான் கண்ணன் அல்லடி
அந்த கந்தன் அல்லடி
நான் கண்ணன் அல்லடி
அந்த கந்தன் அல்லடி
இரு காதலிக்கு மாலை சூடும்
கள்ளன் அல்லடி நான் வில்லனல்லடி……..

ஆண் : அவ ஆசப்பட்டா நடக்குமா
அணைசிக்கிட்டா கிடைக்குமா
ஆத்து வெள்ளம் கேணி தண்ணி
அடிச்சிக்கிட்டு போகுமா

ஆண் : நான் கண்ணன் அல்லடி
அந்த கந்தன் அல்லடி

ஆண் : நல்ல நேரம் நான்தான் தப்பித்தது
முன்னாலடி அவ பின்னாலடி
நல்ல நேரம் நான்தான் தப்பித்தது
முன்னாலடி அவ பின்னாலடி
நீ இருக்கே பொண்ணு அடி வேறெதுக்கு ஒன்னு
நீர் இருக்கும் கண்ணு என்னை மயக்குதடி நின்னு

ஆண் : அடுத்தவளை தொடமாட்டேன்டி
உன்மேல் ஆச வைச்சேன் விட மாட்டேன்டி

ஆண் : நான் கண்ணன் அல்லடி
அந்த கந்தன் அல்லடி

ஆண் : கோபம் தாபம் எல்லாம் கூடாதடி
நீதானடி பாவம் நான்தானடி
கோபம் தாபம் எல்லாம் கூடாதடி
நீதானடி பாவம் நான்தானடி
வேறுப் பக்கம் போனா நான் மாறி விடுவேனா
தொட்டுவிட்ட நானா உன்னை விட்டுவிடுவேனா

ஆண் : தேன் குடிக்க வந்தேனடி
நீ திகட்டிடாத செந்தேனடி

ஆண் : நான் கண்ணன் அல்லடி
அந்த கந்தன் அல்லடி

ஆண் : அடிக் கரும்பு என்னை விரும்பு
நான் இருதலைக்கொள்ளி எறும்பு
அவ துரும்பு கொஞ்சம் திரும்பு
நீ நேத்து பூத்த அரும்பு

ஆண் : அடிக் கரும்பு என்னை விரும்பு
நான் இருதலைக்கொள்ளி எறும்பு
அவ துரும்பு கொஞ்சம் திரும்பு
நீ நேத்து பூத்த அரும்பு

ஆண் : உனக்குதான்டி சொந்தம்
உனக்கும் உண்டு பந்தம்
இரண்டு பேர்க்கும் இன்பம்
எனக்குதான்டி துன்பம்
அம்மாடி பட்டதுபோதும் நான்
ஆசப்பட்டு தொட்டது போதும்

ஆண் : நான் கண்ணன்தானடி
அந்த கந்தானடி
இரு காதலிக்கு இடையில்
இப்போ வில்லன்தானடி
நான் வில்லன் தானடி

ஆண் : நான் கண்ணன்தானடி
அந்த கந்தானடி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here