Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Lyrics by : Muthulingam

Male : Raa…raa….raa….raa….oo…oo….oo…oo….
Raa…raa….raa….raa….oo…oo….oo…oo….
Female : Aahaa…aahaa….lallalalallaa
Aaha…..aahaa…..lallalalallaa

Male : Naan kadhal kili
Semmaangani semmaathulai
Koththodu vaa….muththaada vaa….

Male : Naan kadhal kili
Semmaangani semmaathulai
Koththodu vaa….muththaada vaa….

Male : Thaththi thaththi sellum
Nee annam endru solluvaen
Thaththi thaththi sellum
Nee annam endru solluvaen

Female : Thaalam pottu paadum unnao
Mannan endru solluvaen
Thaalam pottu paadum unnao
Mannan endru solluvaen

Male : Paattinil sonnathellaam
Paarvaiyil sonnaal enna
Paattinil sonnathellaam
Paarvaiyil sonnaal enna

Female : Thaenil oorum ennangal
Dhinam dhinam aaval koodidalaam

Female : Naan kadhal kili
Male : Semmaangani semmaathulai
Female : Koththodu vaa….muththaada vaa….

Male : Annai inbam kaana nee
Unnai thiyaagam seithaai
Annai inbam kaana nee
Unnai thiyaagam seithaai

Female : Imayam antha deivam vaazha
Endrum thiyaagam seivaen
Imayam antha deivam vaazha
Endrum thiyaagam seivaen

Male : Kulamagal deivam endraal
Kurunagai koyil andro
Kulamagal deivam endraal
Kurunagai koyil andro

Female : Maarum kaalam ponnaagum
Anaivarum koodiyae vaazhanthidalaam
Maarum kaalam ponnaagum
Anaivarum koodiyae vaazhanthidalaam

Female : Naan kadhal kili
Male : Semmaangani semmaathulai
Female : Koththodu vaa….muththaada vaa….

Male : Raa…raa….raa….raa….oo…oo….oo…oo….
Raa…raa….raa….raa….oo…oo….oo…oo….
Female : Aahaa…aahaa….lallalalallaa
Aaha…..aahaa…..lallalalallaa

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

ஆண் : ரா…ரா…ரா…..ரா….ஓ…ஒ..ஓ….ஓ…..
ரா…ரா…ரா…..ரா….ஓ…ஒ..ஓ….ஓ…..
பெண் : ஆஹா ஆஹா ……லல்லலலல்லா
ஆஹா ஆஹா ……லல்லலலல்லா

ஆண் : நான் காதல் கிளி
செம்மாங்கனி செம்மாதுளை
கொத்தோடு வா……முத்தாட வா….

பெண் : நான் காதல் கிளி
செம்மாங்கனி செம்மாதுளை
கொத்தோடு வா…முத்தாட வா..

ஆண் : தத்தி தத்தி செல்லும்
நீ அன்னம் என்று சொல்லுவேன்
தத்தி தத்தி செல்லும்
நீ அன்னம் என்று சொல்லுவேன்

பெண் : தாளம் போட்டு பாடும் உன்னை
மன்னன் என்று சொல்லுவேன்
தாளம் போட்டு பாடும் உன்னை
மன்னன் என்று சொல்லுவேன்

ஆண் : பாட்டினில் சொன்னதெல்லாம்
பார்வையில் சொன்னால் என்ன
பாட்டினில் சொன்னதெல்லாம்
பார்வையில் சொன்னால் என்ன

பெண் : தேனில் ஊறும் எண்ணங்கள்
தினம் தினம் ஆவல் கூடிடலாம்…

பெண் : நான் காதல் கிளி
ஆண் : செம்மாங்கனி செம்மாதுளை
பெண் : கொத்தோடு வா…முத்தாட வா..

ஆண் : அன்னை இன்பம் காண நீ
உன்னை தியாகம் செய்தாய்
அன்னை இன்பம் காண நீ
உன்னை தியாகம் செய்தாய்

பெண் : இமயம் அந்த தெய்வம் வாழ
என்றும் தியாகம் செய்வேன்
இமயம் அந்த தெய்வம் வாழ
என்றும் தியாகம் செய்வேன்

ஆண் : குலமகள் தெய்வம் என்றால்
குறுநகை கோயில் அன்றோ
குலமகள் தெய்வம் என்றால்
குறுநகை கோயில் அன்றோ

பெண் : மாறும் காலம் பொன்னாகும்
அனைவரும் கூடியே வாழ்ந்திடலாம்…
மாறும் காலம் பொன்னாகும்
அனைவரும் கூடியே வாழ்ந்திடலாம்…

ஆண் : நான் காதல் கிளி
பெண் : செம்மாங்கனி செம்மாதுளை
ஆண் : கொத்தோடு வா…முத்தாட வா..

ஆண் : ரா…ரா…ரா…..ரா….ஓ…ஒ..ஓ….ஓ…..
ரா…ரா…ரா…..ரா….ஓ…ஒ..ஓ….ஓ…..
பெண் : ஆஹா ஆஹா ……லல்லலலல்லா
ஆஹா ஆஹா ……லல்லலலல்லா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here