Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Sankar Ganesh

Male : {Naan kattil melae
Kanden vennila
Ennai kattikondu
Pesum pennila } (2)

Male : Ohho.. vizhigalil thaabam
Padam eduthaadum
Vizhigalil thaabam
Padam eduthaadum
Ohohhoo..ooo
Velaiyil naan vara
Seeruthu sinunguthu yen…

Male : Naan kattil melae
Kanden vennila
Ennai kattikondu
Pesum pennila

Female : {Kaalam ellam
Kannaa naan kaathirunthen
Kadhai mudika
Nannaalai paarthirunthen} (2)

Male : Athu puriyathathaa
Naan ariyaathathaa
Athu puriyathathaa
Naan ariyaathathaa
Un ullam ennendru theriyaathathaa

Female : Engae un thaen kinnam
Intha en poo muththam
Engae un thaen kinnam
Intha en poo muththam

Female : Naan kattil melae
Kaanum vennila
Unnai katti kondu
Pesum pen nila

Male : {Orr idaththil nilaamal
Naan mithakka
Vaanagaththil engeyo
Naan parakka } (2)

Female : Oru uyir vaazhnthida
Iru udal venduma
Oru uyir vaazhnthida
Iru udal venduma
Ondraana pinnalae irandagumaa…

Male : Ammaadi un aasai
Pollaadha perasai
Ammaadi un aasai
Pollaatha perasai…

Male : Naan kattil melae
Kanden vennila
Ennai kattikondu
Pesum pennila

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : {நான் கட்டில் மேலே
கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு
பேசும் பெண்ணிலா} (2)

ஆண் : ஹோ..ஹோ…
விழிகளில் தாபம் படமெடுத்தாடும்
விழிகளில் தாபம் படமெடுத்தாடும்
ஹோ… ஓ… ஹோ… ஓ…
வேளையில் நான் வர
சீறுது சிணுங்குது ஏன்

ஆண் : நான் கட்டில்மேலே
கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு
பேசும் பெண்ணிலா

பெண் : {காலமெல்லாம்
கண்ணா நான் காத்திருந்தேன்
கதை முடிக்க
நன்நாளைப் பார்த்திருந்தேன்} (2)

ஆண் : அது புரியாததா
நான் அறியாததா
அது புரி….யாததா
நான் அறியாததா
உன்னுள்ளம் என்னென்று தெரியாததா

பெண் : எங்கே உன் தேன் கிண்ணம்
இந்தா என் பூ முத்தம்
எங்கே உன் தேன் கிண்ணம்
இந்தா என் பூ முத்தம்…தம்.. தம்.. தம்.

பெண் : நான் கட்டில் மேலே
காணும் வெண்ணிலா
உனை கட்டிக் கொண்டு
பேசும் பெண்ணிலா

ஆண் : {ஓரிடத்தில் நில்லாமல்
நான் மிதக்க
வானகத்தில் எங்கேயோ
நான் பறக்க} (2)

பெண் : ஒரு உயிர் வாழ்ந்திட
இரு உடல் வேண்டுமா
ஒரு உயிர் வாழ்ந்திட
இரு உடல் வேண்டுமா
ஒன்றான பின்னாலே இரண்டாகுமா

ஆண் : அம்மாடி உன் ஆசை
பொல்லாத பேராசை
அம்மாடி உன் ஆசை
பொல்லாத பேராசை

ஆண் : நான் கட்டில் மேலே
கண்டேன் வெண்ணிலா..ஆ…
எனை கட்டிகொண்டு
பேசும் பெண்ணிலா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here