Singers : Harihara Sudhan and M. M. Manasi

Music by : Michael

Female : {Naan keralaththu keralaththu
Chittu chittu thaen chittu chittu
Naan suttu vatcha suttu vatcha
Puttu puttu nei puttu puttu…..} (2)

Male : Nee magnet-ta izhukura
Chocolate-ta inikura
Rockettaa thaakkuradi

Female : Nee alaththaan saaikura
Moodaththaan yaeththura
Thegaththaiye ketkuraiyaedaa

Male : Kummanuthaan irukura
Gulfi Gulfi
Jammunuthaan edukkalaam
Selfi Selfi

Male : Hei maya maya maya
Podu oru saayaa
Theeyaa theeyaa theeyaa yaeththuriyae
Kaama theeyaa

Female : Naan keralaththu keralaththu
Chittu chittu thaen chittu chittu
Naan suttu vatcha suttu vatcha
Puttu puttu nei puttu puttu…..

Male : Iva right left
Kannu rendum rompa jilludaa
Summaa look-ku vittaalae
Kikku Yaerumdaa

Male : Iva valathu idathu
Kannam rendum sweet-tu pannudaa
Azhagaa kadichchu pottaalae
Sorkkam thaedumdaa

Female : Light-ta mediyamma double stronga-ah
Weight-ta mohiniyaa aattam podavaa
Idhu unnoda taste-tu idhu ennoda route-tu
Ippa thirakka poren open gate-tu

Male : Pattunnuthn petrolaa paththikitendi
Sattunuthaan sangathikku oththukittadi
Hei rosaa adi rosaa
Naan moththai viththaiyum kaththa raasaa
Naanthaan manmatha raasaa

Female : Naan keralaththu keralaththu
Chittu chittu thaen chittu chittu
Naan suttu vatcha suttu vatcha
Puttu puttu nei puttu puttu…..

Male : Hei….poduraa
Adi
Kuththu
Hei hei kuththu
Podraa thakida thakida

Female : Iva thalikki minukki vanthu nirkkum
Aan thalikki minukki vanthu nirkkum
Iva thalikki minukki vanthu nirkkum
Cochin kudhiraidaa light-ta thatti vittaalae
Parnthu povendaa

Male : Un udhadu vedippu sundi izhukkum
Kanjaa chedithaan
Verappaa muththam thanthuthaan
Kalakka porendi

Female : Thudippaa veeriyamma vantha mama
Besttaa theevirammaa vaettaiyaadudaa
Idhu ennoda duty ippa vachchidavaa party
Ippa thodangidudaa kaaman duty

Male : Surrunnuthaan rocket-ah
Kelambittandi
Lataathaan projectta
Muduchuduvendi

Female : Hey raasa hey raasa moththa viththaiyum
Rasikka poren ada manmatha raasaa

Male : Nee keralaththu keralaththu
Chittu chittu thaen chittu chittu
Female : Naan suttu vatcha suttu vatcha
Puttu puttu nei puttu puttu…..

Female : Naan keralaththu keralaththu
Chittu chittu thaen chittu chittu
Male : Nee suttu vatcha suttu vatcha
Puttu puttu nei puttu puttu…..

Male : Nee magnet-ta izhukura
Chocolate-ta inikura
Rockettaa thaakkuradi

Female : Nee alaththaan saaikura
Moodaththaan yaeththura
Thegaththaiye ketkuraiyaedaa

Male : Kummanuthaan irukura
Gulfi Gulfi
Jammunuthaan edukkalaam
Selfi Selfi

Male : Hei maya maya maya
Podu oru saayaa
Theeyaa theeyaa theeyaa yaeththuriyae
Kaama theeyaa

பாடகர்கள் : ஹரிஹர சுதன் மற்றும் எம். எம். மானசி

இசையமைப்பாளர் : மைக்கேல்

பெண் : {நான் கேரளத்து கேரளத்து
சிட்டு சிட்டு தேன் சிட்டு சிட்டு
நான் சுட்டு வச்ச சுட்டு வச்ச
புட்டு புட்டு நெய் புட்டு புட்டு…} (2)

ஆண் : நீ மேக்னட்டா இழுக்குற
சாக்லைட்டா இனிக்கிற
ராக்கெட்டா தாக்குறடி

பெண் : நீ ஆளத்தான் சாய்க்குற
மூடத்தான் ஏத்துற
தேகத்தையே கேட்க்குறையே டா

ஆண் : கும்முனுதான் இருக்குற
குல்பி குல்பி
ஜம்முனுதான் எடுக்கலாம்
செல்பி செல்பி

ஆண் : ஹே மாயா மாயா மாயா
போடு ஒரு சாயா
தீயா தீயா தீயா ஏத்துறியே
காம தீயா

பெண் : நான் கேரளத்து கேரளத்து
சிட்டு சிட்டு தேன் சிட்டு சிட்டு
நான் சுட்டு வச்ச சுட்டு வச்ச
புட்டு புட்டு நெய் புட்டு புட்டு…

ஆண் : இவ ரைட் லெப்ட்
கண்ணு ரெண்டும் ரொம்ப ஜில்லுடா
சும்மா லுக்கு விட்டாலே
கிக்கு ஏறும்டா

ஆண் : இவ வலது இடது
கன்னம் ரெண்டும் ஸ்வீட்டு பன்னு டா
அழகா கடிச்சு போட்டாலே சொர்க்கம் தேடும் டா

பெண் : லைட்டா மீடியம்மா டபுள் ஸ்ட்ராங்கா
வெயிட்டா மோகினியா ஆட்டம் போடவா
இது உன்னோட டேஸ்ட்டு இது என்னோட ரூட்டு
இப்ப திறக்கபோறேன் ஓபன் கேட்டு

ஆண் : பட்டுனுதான் பெட்ரோலா பத்திகிட்டேன்டி
சட்டுனுதான் சங்கதிக்கு ஒத்துகிட்டடி
ஹே ரோசா அடி ரோசா நான் மொத்த வித்தையும்
கத்த ராசா நான்தான் மன்மத ராசா

பெண் : நான் கேரளத்து கேரளத்து
சிட்டு சிட்டு தேன் சிட்டு சிட்டு
நான் சுட்டு வச்ச சுட்டு வச்ச
புட்டு புட்டு நெய் புட்டு புட்டு…

ஆண் : ஹேய்…போடுறா
அடி…குத்து
ஹேய் ஹேய் குத்து
போடுறா தகிட தகிட

பெண் : இவ தளிக்கி மினிக்கி வந்து நிற்கும்
ஆன் தளிக்கி மினிக்கி வந்து நிற்கும்
இவ தளிக்கி மினிக்கி வந்து நிற்கும்
கொச்சின் குதிரை டா லைட்டா தட்டி விட்டாலே
பறந்து போவேன் டா

ஆண் : உன் உதடு வெடிப்பு சுண்டி இழுக்கும்
கஞ்சா செடிதான் வெரப்பா முத்தம் தந்துதான்
கலக்க போறேன் டி

பெண் : துடிப்பா வீறியம்மா வந்த மாமா
பெஸ்ட்டா தீவிரம்மா வேட்டையாடுடா
இது என்னோட டுயூட்டி இப்ப வச்சிடவா பார்ட்டி
இப்ப தொடங்கிடுடா காமன் டுயூட்டி

ஆண் : சுர்ருன்னுதான் ராக்கெட்டா
கெளம்பிட்டண்டி
லேட்டாதான் ப்ரோஜெக்ட்ட
முடிச்சுடுவேண்டி

பெண் : ஹே ராசா ஹே ராசா மொத்த வித்தையும்
ரசிக்க போறேன் அட மன்மத ராசா

ஆண் : நீ கேரளத்து கேரளத்து
சிட்டு சிட்டு தேன் சிட்டு சிட்டு
பெண் : நான் சுட்டு வச்ச சுட்டு வச்ச
புட்டு புட்டு நெய் புட்டு புட்டு…

பெண் : நான் கேரளத்து கேரளத்து
சிட்டு சிட்டு தேன் சிட்டு சிட்டு
ஆண் : நீ சுட்டு வச்ச சுட்டு வச்ச
புட்டு புட்டு நெய் புட்டு புட்டு…

ஆண் : நீ மேக்னட்டா இழுக்குற
சாக்லைட்டா இனிக்கிற
ராக்கெட்டா தாக்குறடி

பெண் : நீ ஆளத்தான் சாய்க்குற
மூடத்தான் ஏத்துற
தேகத்தையே கேட்க்குறையே டா

ஆண் : கும்முனுதான் இருக்குற
குல்பி குல்பி
ஜம்முனுதான் எடுக்கலாம்
செல்பி செல்பி

ஆண் : ஹே மாயா மாயா மாயா
போடு ஒரு சாயா
தீயா தீயா தீயா ஏத்துறியே
காம தீயா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here