Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Naan kettaen avan thataan
Thaalaattum thaayaanaen

Female : Naal paarththu oor saerththu
Paer soottu thaai aanaen
Avanandri ival enga
En nandri thalaivanukkae

Female : Naan kettaen avan thataan
Thaalaattum thaayaanaen

Female : Aariraari raariraari raariraariro
Aariraari raariraari raariraariro…..

Female : Naan kettaen avan thataan
Thaalaattum thaayaanaen

Female : Naal paarththu oor saerththu
Paer soottu thaai aanaen
Avanandri ival enga
En nandri thalaivanukkae

Female : Maanin nizhal maeniyum
Manjal veyyil saayalum
Kovil pola thottramum
Kondaan engal kannanae

Female : Aadaayo….ooo….oo….
Aadaayo kannaa nee
En nenjil pon oonjal
Thaedaayo mannaa nee
En nenjil poo manjam

Female : Naan kettaen avan thataan
Thaalaattum thaayaanaen

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : நான் கேட்டேன் அவன் தந்தான்
தாலாட்டும் தாயானேன்

பெண் : நாள் பார்த்து ஊர் சேர்த்து
பேர் சூட்டும் தாய் ஆனேன்
அவனன்றி இவள் எங்கே
என் நன்றி தலைவனுக்கே……

பெண் : நான் கேட்டேன் அவன் தந்தான்
தாலாட்டும் தாயானேன்

பெண் : ஆரிராரி ராரிராரி ராரிராரிரோ
ஆரி ராரிராரி ராரிராரிரோ……

பெண் : நான் கேட்டேன் அவன் தந்தான்
தாலாட்டும் தாயானேன்

பெண் : நாள் பார்த்து ஊர் சேர்த்து
பேர் சூட்டும் தாய் ஆனேன்
அவனன்றி இவள் எங்கே
என் நன்றி தலைவனுக்கே……

பெண் : மானின் நிழல் மேனியும்
மஞ்சள் வெய்யில் சாயலும்
கோவில் போல தோற்றமும்
கொண்டான் எங்கள் கண்ணனே

பெண் : ஆடாயோ…..ஓஒ….ஒ…..
ஆடாயோ கண்ணா நீ
என் நெஞ்சில் பொன் ஊஞ்சல்
தேடாயோ மன்னா நீ
என் நெஞ்சில் பூ மஞ்சம்

பெண் : நான் கேட்டேன் அவன் தந்தான்
தாலாட்டும் தாயானேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here