Singers : S. Janaki and L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Pulamaipithan

Female : Aa…aa…aa….aa…a….aa….aa….

Female : Naan kudiththu mayangi vizha paarththu
Naan kudiththu mayangi vizha paarththu
Intha koppai vazhiya madhu ooththu
Nadikkum nadakaththin vesham
Nadikkum nadakaththin vesham
Ini naalai oru vidham maarum

Female : Naan kudiththu mayangi vizha paarththu
Intha koppai vazhiya madhu ooththu

Female : Kannil viriththu pottaen
Pirar kaattum valaiyil vizhamaattaen
Kannil viriththu pottaen
Pirar kaattum valaiyil vizhamaattaen

Female : Vinnaiyalanthavarum pennai alanthathillai
Veeram yaarukingu thevai
Ingu vellum karuvizhigal sollum ragasiyangal
Ellaam unakku sollum paavai

Female : Vinnaiyalanthavarum pennai alanthathillai
Veeram yaarukingu thevai
Ingu vellum karuvizhigal sollum ragasiyangal
Ellaam unakku sollum paavai

Female : Naan kudiththu mayangi vizha paarththu
Intha koppai vazhiya madhu ooththu
Nadikkum naadakaththin vesham
Ini naalai oru vitham maarum

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : ஆ….ஆ….ஆ….ஆ…அ….அ…ஆ…..

பெண் : நான் குடித்து மயங்கி விழ பார்த்து
நான் குடித்து மயங்கி விழ பார்த்து
இந்த கோப்பை வழிய மது ஊத்து
நடிக்கும் நாடகத்தின் வேஷம்
நடிக்கும் நாடகத்தின் வேஷம்
இனி நாளை ஒரு விதம் மாறும்

பெண் : நான் குடித்து மயங்கி விழ பார்த்து
இந்த கோப்பை வழிய மது ஊத்து

பெண் : கண்ணில் விரித்துப் போட்டேன்
பிறர் காட்டும் வலையில் விழ மாட்டேன்
கண்ணில் விரித்துப் போட்டேன்
பிறர் காட்டும் வலையில் விழ மாட்டேன்

பெண் : விண்ணையளந்தவரும் பெண்ணை அளந்ததில்லை
வீரம் யாரிக்கிங்கு தேவை
இங்கு வெல்லும் கருவிழிகள் சொல்லும் ரகசியங்கள்
எல்லாம் உனக்கு சொல்லும் பாவை

பெண் : விண்ணையளந்தவரும் பெண்ணை அளந்ததில்லை
வீரம் யாரிக்கிங்கு தேவை
இங்கு வெல்லும் கருவிழிகள் சொல்லும் ரகசியங்கள்
எல்லாம் உனக்கு சொல்லும் பாவை

பெண் : நான் குடித்து மயங்கி விழ பார்த்து
இந்த கோப்பை வழிய மது ஊத்து
நடிக்கும் நாடகத்தின் வேஷம்
இனி நாளை ஒரு விதம் மாறும்

பெண் : ஆடிக் கொண்டே நான் குடிக்கட்டுமா
இல்லை குடித்துக் கொண்டே நான் ஆடட்டுமா
ஆடிக் கொண்டே நான் குடிக்கட்டுமா
இல்லை குடித்துக் கொண்டே நான் ஆடட்டுமா

பெண் : இங்கு ஆடை நெகிழ்ந்து வர ஆசை மிதந்து வர
பார்ர்க்கும் பார்வை தரும் மோகம்
இடை அஞ்சும் நடை நடந்து மஞ்சம்தனில் விழுந்து
பாடும் பாட்டுக்கென்ன ராகம்……

பெண் : நான் குடித்து மயங்கி விழ பார்த்து
இந்த கோப்பை வழிய மது ஊத்து
நடிக்கும் நாடகத்தின் வேஷம்
இனி நாளை ஒரு விதம் மாறும்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here