Singers : Vani Jayaram and P. Jayachandran

Music by : Gangai Amaran

Female : Naan manamagalae intha oru raaththirikku
Neram nalla neram idhu suga yaaththiraikku hoi….

Female : Naan manamagalae intha oru raaththirikku
Neram nalla neram idhu sugga yaaththiraikku hoi….
Naan manamagalae intha oru raaththirikku
Neram nalla neram idhu suga yaaththiraikku

Female : Madhamum illai saadhiyum enakku illaiyae
Pagalum anthi maalaiyum therivathillaiyae
Uravu endrum aayiram pergal varuvaar
Enakku oru maalaiyai yaarthaan tharuvaar
Anudhinam thirumanam anudhinam thirumanam
Aduththu iravil marumanam

Female : Naan manamagalae intha oru raaththirikku
Neram nalla neram idhu sugga yaaththiraikku hoi….
Naan manamagalae intha oru raaththirikku
Neram nalla neram idhu suga yaaththiraikku

Female : Vizhigal unnai paarththathum udhiram kaanuthae
Idhayam oru naazhigai adangi ponathae
Perugum intha kaaviri kaanal nadhiyaa
Idhuthaan intha bhoomiyil kadhal vidhiyaa

Female : Piralayamae….ae….ezhunthathae….ae….
Piralayamae ezhunthathae
Neruppu mazhaiyum pozhinthathae

Female : Naan manamagalae intha oru raaththirikku
Neram nalla neram idhu sugga yaaththiraikku hoi….
Naan manamagalae

Female : ………………….

Male : Suvaril ulla oviyam azhinthu pogalaam
Uyiril ulla ooviyam azhinthu pogumaa
Mugaththai indru yaenadi peyaril maraiththaai
Manaththai ingu yaenadi poiyil eriththaai

Male : Iranthavan pizhaiththa pin
Iranthavan pizhaiththa pin
Vishaththai edharkku kodukkiraai

Male : Nee manamagalae enthan uyir kadhaliyae
Jenmam oru yaezhu enthan thunai neeyadiyae haang….

Female : Naan manamagalae intha oru raaththiri

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பெண் : நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு
நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு ஹோய்…..

பெண் : நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு
நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு ஹோய்
நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு
நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு

பெண் : மதமும் இல்லை சாதியும் எனக்கு இல்லையே
பகலும் அந்தி மாலையும் தெரிவதில்லையே
உறவு என்றும் ஆயிரம் பேர்கள் வருவார்
எனக்கு ஒரு மாலையை யார்தான் தருவார்
அனுதினம் திருமணம் அனுதினம் திருமணம்
அடுத்து இரவில் மறுமணம்

பெண் : நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு
நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு ஹோய்…..
நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு
நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு

பெண் : விழிகள் உன்னை பார்த்ததும் உதிரம் காணுதே
இதயம் ஒரு நாழிகை அடங்கி போனதே
பெருகும் இந்த காவிரி கானல் நதியா
இதுதான் இந்த பூமியில் காதல் விதியா

பெண் : பிரளயமே……ஏ…….எழுந்ததே…..ஏ……
பிரளயமே எழுந்ததே
நெருப்பு மழையும் பொழிந்ததே

பெண் : நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு
நேரம் நல்ல நேரம் ஒரு சுக யாத்திரைக்கு…..ஹோய்
நான் மணமகளே…..

பெண் : ………………………….

ஆண் : சுவரில் உள்ள ஓவியம் அழிந்து போகலாம்
உயிரில் உள்ள ஓவியம் அழிந்து போகுமா
முகத்தை இன்று ஏனடி பெயரில் மறைத்தாய்
மனத்தை இங்கு ஏனடி பொய்யில் எரித்தாய்

ஆண் : இறந்தவன் பிழைத்த பின்
இறந்தவன் பிழைத்த பின்
விஷத்தை எதற்கு கொடுக்கிறாய்

ஆண் : நீ மணமகளே எந்தன் உயிர் காதலியே
ஜென்மம் ஒரு ஏழும் எந்தன் துணை நீயடியே ஹாங்..

பெண் : நான் மணமகளே இந்த ஒரு ராத்திரி…..

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here