Singers : P. Suseela and P. Jayachandran

Music by : Gangai Amaran

Male : Naan manjalukku naaththu vachchaen
Nallaa velanjuthu
En kannammaa naan unna paaththen
Sonnaa inikkuthu

Male : Naan manjalukku naaththu vachchaen
Nallaa velanjuthu
En kannammaa naan unna paaththen
Sonnaa inikkuthu

Female : Naan pachcha nella kuththi vachchen
Pongi vazhinjuthu
En pattiyil vachcha pottum
Engum manakkuthu

Male : Naan manjalukku naaththu vachchaen
Nallaa velanjuthu
Female : En kannaiyyaa naan unna paaththen
Sonnaa inikkuthu

Male : Naan achchuvellam vaangi thaaren
Vaayil pottukko
Naan anthiyila vaaraen pulla
Paaya pottukko

Female : Un achchuvellam venumunnaa
Naanae ketkuraen
Hae yaarukitta vaelaiyellaam
Neeyum Kaattura

Male : Naan aamai vadai vaangi thaaraen
Kannae Kadichchukko
Nee appadiyae enna konjam
Katti Annaichchukko

Female : Oru aamai vadai keerai vadai
Ellaam edhukkunga
Nee aasai vachcha kannu rendum
Enna suduthunga

Male : Naan malligappoo vaangi vanthu
Maanae kodukkavaa
En maaman pulla kondaiyila
Naanae Sorugavaa

Female : Naan malligaippoo ketkarappo
Vaangi kodungaiyaa
Ippa ooru kannu paakkuthunga
Kaiya vidungaiyaa

Male : Naan kaanji pattu vaangi vanthu
Katti vidattumaa
Un kannaththula kannam vachchu
Muththam idattumaa

Female : Nee paakku vachchu saedhi onnu
Paarththu sollaiyaa
Un pakka thunai naan iruppen
Innum ennaiyaa

Male : Aa haa aahaa yae hae
Aa haa haa aa…..

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : நான் மஞ்சளுக்கு நாத்து வச்சேன்
நல்லா வெளஞ்சுது
என் கண்ணம்மா நான் உன்ன பாத்தேன்
சொன்னா இனிக்குது

ஆண் : நான் மஞ்சளுக்கு நாத்து வச்சேன்
நல்லா வெளஞ்சுது
என் கண்ணம்மா நான் உன்ன பாத்தேன்
சொன்னா இனிக்குது

பெண் : நான் பச்ச நெல்ல குத்தி வச்சேன்
பொங்கி வழிஞ்சுது
என் பட்டியில வச்ச பொட்டும்
எங்கும் மணக்குது

ஆண் : நான் மஞ்சளுக்கு நாத்து வச்சேன்
நல்லா வெளஞ்சுது
பெண் : என் கண்ணைய்யா நான் உன்ன பாத்தேன்
சொன்னா இனிக்குது

ஆண் : நான் அச்சுவெல்லம் வாங்கி தாரேன்
வாயில் போட்டுக்கோ
நான் அந்தியில வாரேன் புள்ள
பாய போட்டுக்கோ

பெண் : உன் அச்சுவெல்லாம் வேணுமுன்னா
நானே கேட்குறேன்
ஹே யாருகிட்ட வேலையெல்லாம்
நீயும் காட்டுற….

ஆண் : நான் ஆமை வடை வாங்கி தாரேன்
கண்ணே கடிச்சுக்கோ
நீ அப்படியே என்ன கொஞ்சம்
கட்டி அணைச்சுக்கோ

பெண் : ஒரு ஆமை வடை கீரை வடை
எல்லாம் எதுக்குங்க
நீ ஆசை வச்ச கண்ணு ரெண்டும்
என்ன சுடுதுங்க

ஆண் : நான் மல்லிகப்பூ வாங்கி வந்து
மானே கொடுக்கவா
என் மாமன் புள்ள கொண்டையில
நானே சொருகவா

பெண் : நான் மல்லிகைப்பூ கேட்கறப்போ
வாங்கி கொடுங்கையா
இப்ப ஊரு கண்ணு பாக்குதுங்க
கைய விடுங்கையா

ஆண் : நான் காஞ்சி பட்டு வாங்கி வந்து
கட்டி விடட்டுமா
உன் கன்னத்துல கன்னம் வச்சு
முத்தம் இடட்டுமா

பெண் : நீ பாக்கு வச்சு சேதி ஒன்னு
பார்த்து சொல்லைய்யா
உன் பக்க துணை நான் இருப்பேன்
இன்னும் என்னய்யா

ஆண் : ஆ ஹா ஆ ஹா ஏ ஹே
ஆ ஹா ஹாஆ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here