Singer : Deepika

Music by : Yuvan Shankar Raja

Female : Naan meendum
Naanaaga vendum
Udhavi sei
Penn dhegam theeyaga maarum
Uruga vai

Female : Udaigalai oru ellaiyil urithu
Unarchiyai irupulliiyil kuvithu
Vetkam vittu naan ingu sonnaal

Female : Nee vandhu pogum thadayathai
En vasam vittu chel
Nee unakkul tholaitha marmathai
Ennullae vaithu chel

Female : Vanamaakku ennai ranamaakku
Siraiyaakku ennai iraiyaakku
Naangu kaalgal iravil oru payanam
Ucha sugangal vidutha latcha thadayam
Sorgam kathavukku pinnaal
Naan saavi thaanae
Eduthu kol

Female : Ada dhegam
Motham poi endraal
Sugam mattum nijamaa…
Ada ulagam mattum nijamendraal
Neeyum naanum poiyaa

Female : Nee yaaroo
Yaar arivaaro
Nizhal veru nijam therivaaro
Theriyum theriyum
Edhuvum ingae nijamillai
Ullae irukkum manjam
Ingae poiyum illai

Female : Poiyai nijathukkul
Kalanthaal
Ada atharkku peyar thaan
Manithanaa

Female : Naan meendum
Naanaaga vendum
Udhavi sei
Penn dhegam theeyaga maarum
Uruga vai

Female : Udaigalai oru ellaiyil urithu
Unarchiyai irupulliiyil kuvithu
Vetkam vittu naan ingu sonnaal

பாடகி : தீபிகா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : நான் மீண்டும்
நானாக வேண்டும் உதவி செய்
பெண் தேகம் தீயாக
மாறும் உருகவை

பெண் : உடைகளை ஒரு
எல்லையில் உறித்து
உணரச்சியை இரு புள்ளியில்
குவித்து வெட்கம் விட்டு
நான் இங்கு சொன்னால்

பெண் : வெட்கம் விட்டேன்
நான் இங்கு உன்னால்

பெண் : நீ வந்து போகும் தடயத்தை
என் வசம் விட்டுச் செல்
குழு : அஆஆ……அஆஆ….

பெண் : நீ உனக்குள்
தொலைத்த மர்மத்தை
என்னுள்ளே வைத்துச் செல்
குழு : அஆஆ……அஆஆ……

பெண் : வனமாக்கு என்னை ரணமாக்கு
சிறையாக்கு என்னை இறையாக்கு
நான்கு கால்கள் இரவில் ஒரு பயணம்
உச்ச சுகங்கள் விடுத்த லட்ச தடயம்
சொர்க்கம் கதவுக்கு பின்னால்
நான் சாவிதானே எடுத்துக்கொள்

பெண் : அட தேகம் மொத்தம்
பொய் என்றால்
சுகம் மட்டும் நிஜமா
அட உலகம் மட்டும்
நிஜமென்றால்
நீயும் நானும் பொய்யா

பெண் : நீ யாரோ யார் அறிவாரோ
நிழல் வேறு நிஜம் தெரிவாரோ
தெரியும் தெரியும் எதுவும்
இங்கே நிஜமில்லை

பெண் : உள்ளே இருக்கும் மஞ்சம்
இங்கே பொய் இல்லை
பொய்யை நிஜத்துக்குள் கலந்தால்
அட அதற்குப் பெயர்தான் மனிதனா

பெண் : நான் மீண்டும்
நானாக வேண்டும் உதவி செய்
பெண் தேகம் தீயாக
மாறும் உருகவை

பெண் : உடைகளை ஒரு
எல்லையில் உறித்து
உணரச்சியை இரு புள்ளியில்
குவித்து வெட்கம் விட்டு
நான் இங்கு சொன்னால்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here