Singer : Suresh Wadkar
Music by : Vidyasagar
Male : Naan mozhi arindhen
Un vaarthayil
Andru naan vazhi arindhen
Un paadhayil
Male : Naan ennai arindhen
Un arugilae
Naan thisai arindhen
Un vizhiyilae
Indru naan vali arindhen
Un pirivilae
Male : Naan mozhi arindhen
Un vaarthayil
Andru naan vazhi arindhen
Un paadhayil
Male : Nalladhoru poo vaasam
Naan arindha velayil
Nandha vanam pona idam
Naan ariyen
Male : Ennudaya aagayam
Kai serndha velayil
Vennilavu pona idam
Naan ariyen
Male : Kaatrai pola veesiyaval
Kayyai veesi ponadhengae
Ootrai pola pesiyaval
Oomai aagi ponadhengae
Vaazhvai meetu koduthavalae
Neeyum tholaindhu ponadhengae
Male : Naan mozhi arindhen
Un vaarthayil
Andru naan vazhi arindhen
Un paadhayil
Female : Haaa….haaa…ahaaaaa….
Haaa….haaa…ahaaaaa….
Male : Kann imayil ore aasai
Onnjalidum velayil
Unmaigalai ulmanadhu
Kaanbadhillai
Male : Punnagayil naan thoonga
Aasai patta velayil
Un madiyil thoongum nilai
Nyayam illai
Male : Megam neengi pogum ena
Neela vaanam ninaipadhillai
Kaalam podum veligalai
Kaalgal thaandi nadapadhillai
Vazhndhu pogum vaazhkayilae
Namadhu kayyil yedhum illai
Male : Naan mozhi arindhen
Un vaarthayil
Andru naan vazhi arindhen
Un paadhayil
Male : Naan ennai arindhen
Un arugilae
Naan thisai arindhen
Un vizhiyilae
Indru naan vali arindhen
Un pirivilae
Male : Naan mozhi arindhen
Un vaarthayil
Andru naan …..
பாடகர் : சுரேஷ் வாத்கர்
இசை அமைப்பாளர் : வித்யாசாகர்
ஆண் : நான் மொழி அறிந்தேன்
உன் வார்த்தையில்
அன்று நான் வழி அறிந்தேன்
உன் பாதையில்
ஆண் : நான் என்னை அறிந்தேன்
உன் அருகிலே
நான் திசை அறிந்தேன்
உன் விழியிலே
இன்று நான் வலி அறிந்தேன்
உன் பிரிவிலே
ஆண் : நான் மொழி அறிந்தேன்
உன் வார்த்தையில்
அன்று நான் வழி அறிந்தேன்
உன் பாதையில்
ஆண் : நல்லதொரு பூ வாசம்
நான் அறிந்த வேளையில்
நந்த வனம் போன இடம்
நான் அறியேன்
ஆண் : என்னுடைய ஆகாயம்
கை சேர்ந்த வேளையில்
வெண்ணிலவு போன இடம்
நான் அறியேன்
ஆண் : காற்றை போல வீசியவள்
கையை வீசி போனதெங்கே
ஊற்றை போல பேசியவள்
ஊமை ஆகி போனதெங்கே
வாழ்வை மீட்டு கொடுத்தவளே
நீயும் தொலைந்து போனதெங்கே
ஆண் : நான் மொழி அறிந்தேன்
உன் வார்த்தையில்
அன்று நான் வழி அறிந்தேன்
உன் பாதையில்
பெண் : ஆஹா..ஹா…அஹாஆஆ
ஆஹா..ஹா…அஹாஆஆ
ஆண் : கண்ணிமையில் ஒர் ஆசை
ஊஞ்சலிடும் வேளையில்
உண்மைகளை உள்மனது
காண்பதில்லை
ஆண் : புன்னகையில் நான் தூங்க
ஆசை பட்ட வேளையில்
உன் மடியில் தூங்கும் நிலை
நியாயம் இல்லை
ஆண் : மேகம் நீங்கி போகும் என
நீல வானம் நினைப்பதில்லை
காலம் போடும் வேலிகளை
கால்கள் தாண்டி நடப்பதில்லை
வாழ்ந்து போகும் வாழ்க்கையிலே
நமது கையில் ஏதும் இல்லை
ஆண் : நான் மொழி அறிந்தேன்
உன் வார்த்தையில்
அன்று நான் வழி அறிந்தேன்
உன் பாதையில்
ஆண் : நான் என்னை அறிந்தேன்
உன் அருகிலே
நான் திசை அறிந்தேன்
உன் விழியிலே
இன்று நான் வலி அறிந்தேன்
உன் பிரிவிலே
ஆண் : நான் மொழி அறிந்தேன்
உன் வார்த்தையில்
அன்று நான் …..