Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : Manoj – Gyan

Lyrics by : Aabavanan

Chorus : ……………..
Female : …………………

Male : Naan mudhan mudhal paadiya paattu
Ingu yaezhaiyin azhugural kettu
Iravil vanthathaal irundu ponathaal
Irunda vaazhvum ini maarum….

Male : Naan mudhan mudhal paadiya paattu
Ingu yaezhaiyin azhugural kettu
Iravil vanthathaal irundu ponathaal
Irunda vaazhvum ini maarum….

Chorus : ……………..

Chorus : Poraadum nenjangal sorvaaga koodaathammaa
Poradi paaraamal thunbangal theeraathammaa

Female : Kelvigal vidai pera vendum
Antha vidaigalil pudhuyugam thondrum

Male : Ketka marantha manithaa
Un oomai vaazhvum inithaa
Female : Azhuthavan siriththida vendum
Antha sirippinil samaththuvam thondrum

Male : Sirikka marantha manithaa
Nee sumakkum paaram perithaa
Female : Thaangaathu ini thaangaathu
Pudhu poraattam kaana nee

Female : Naan mudhan mudhal paadiya paattu
Ingu yaezhaiyin azhugural kettu
Iravil vanthathaal irundu ponathaal
Irunda vaazhvum ini maarum….

Chorus : Poraadum nenjangal sorvaaga koodaathammaa
Poradi paaraamal thunbangal theeraathammaa

Male : Kanavugal uyir pera vendum
Adhu uyir pera porida vendum
Female : Kaalam meendum varumaa
Adhu kanavai meettu tharumaa

Male : Siraigalum udai padavendum
Adhai udaiththida thuivugal vendum
Female : Thunaiyum meendum varumaa
Adhu thunivai meettu tharumaa
Male : Pothaathu idhu pothaathu nee poraada odi vaa

Male : Naan mudhan mudhal paadiya paattu
Female : Aa….aa…aa…
Male : Ingu yaezhaiyin azhugural kettu
Female : Aa….aa…aa…
Male : Iravil vanthathaal irundu ponathaal
Irunda vaazhvum ini maarum….

Both : Naan mudhan mudhal paadiya paattu
Ingu yaezhaiyin azhugural kettu
Iravil vanthathaal irundu ponathaal
Irunda vaazhvum ini maarum….

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி சுஷீலா

இசையமைப்பாளர் : மனோஜ் – ஞான்

பாடலாசிரியர் : ஆபவாணன்

குழு : …………………
பெண் : …………………..

ஆண் : நான் முதன் முதல் பாடிய பாட்டு
இங்கு ஏழையின் அழுகுரல் கேட்டு
இரவில் வந்ததால் இருண்டு போனதால்
இருண்ட வாழ்வும் இனி மாறும்…

ஆண் : நான் முதன் முதல் பாடிய பாட்டு
இங்கு ஏழையின் அழுகுரல் கேட்டு
இரவில் வந்ததால் இருண்டு போனதால்
இருண்ட வாழ்வும் இனி மாறும்…..

குழு : ……………………

குழு : போராடும் நெஞ்சங்கள் சோர்வாகக் கூடாதம்மா
போராடிப் பாராமல் துன்பங்கள் தீராதம்மா

பெண் : கேள்விகள் விடை பெற வேண்டும்
அந்த விடைகளில் புதுயுகம் தோன்றும்

ஆண் : கேட்க மறந்த மனிதா
உன் ஊமை வாழ்வும் இனிதா
பெண் : அழுதவன் சிரித்திட வேண்டும்
அந்த சிரிப்பினில் சமத்துவம் தோன்றும்

ஆண் : சிரிக்க மறந்த மனிதா
நீ சுமக்கும் பாரம் பெரிதா
பெண் : தாங்காது இனி தாங்காது
புது போராட்டம் காண நீ …….

பெண் : நான் முதன் முதல் பாடிய பாட்டு
இங்கு ஏழையின் அழுகுரல் கேட்டு
இரவில் வந்ததால் இருண்டு போனதால்
இருண்ட வாழ்வும் இனி மாறும்…..

குழு : போராடும் நெஞ்சங்கள் சோர்வாகக் கூடாதம்மா
போராடிப் பாராமல் துன்பங்கள் தீராதம்மா

ஆண் : கனவுகள் உயிர் பெற வேண்டும்
அது உயிர் பெற போரிட வேண்டும்
பெண் : காலம் மீண்டும் வருமா
அது கனவை மீட்டுத் தருமா

ஆண் : சிறைகளும் உடை படவேண்டும்
அதை உடைத்திடத் துணிவுகள் வேண்டும்
பெண் : துணையும் மீண்டும் வருமா
அது துணிவை மீட்டுத் தருமா
ஆண் : போதாது இது போதாது நீ போராட ஓடி வா…

ஆண் : நான் முதன் முதல் பாடிய பாட்டு
பெண் : ஆ….ஆ….ஆ….
ஆண் : இங்கு ஏழையின் அழுகுரல் கேட்டு
பெண் : ஆ….ஆ….ஆ….
ஆண் : இரவில் வந்ததால் இருண்டு போனதால்
இருண்ட வாழ்வும் இனி மாறும்…..

இருவர் : நான் முதன் முதல் பாடிய பாட்டு
இங்கு ஏழையின் அழுகுரல் கேட்டு
இரவில் வந்ததால் இருண்டு போனதால்
இருண்ட வாழ்வும் இனி மாறும்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here