Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female : Naan naalvagai naadagam aadidum paaththiram
Poo modai nee podavaa
Paar naan tharum thaen suvai
Bodhaiyil orr vagai
Ponnoonjal neeyaadavaa

Female : Naan naalvagai naadagam aadidum paaththiram
Poo modai nee podavaa
Paar naan tharum thaen suvai
Bodhaiyil orr vagai
Ponnoonjal neeyaadavaa

Female : ……………..

Female : Mella thodu mella thodu
Solli kodu solli kodu
Enna illai ennidaththilae
Palliyarai kolla varum
Pulli mayil velli ratham
Thotta sugam unnidaththilae

Female : Mella thodu mella thodu
Solli kodu solli kodu
Enna illai ennidaththilae
Palliyarai kolla varum
Pulli mayil velli ratham
Thotta sugam unnidaththilae

Female : Kodiyil vilaiyum
Kani pol idhuum madiyil thavazhum
You dont touch me you dont touch me

Female : Naan naalvagai naadagam aadidum paaththiram
Poo modai nee podavaa
Paar naan tharum thaen suvai
Bodhaiyil orr vagai
Ponnoonjal neeyaadavaa

Female : Mmmm ennudaiya nenjaththilae
Eththanaiyo ennamundu
Poga poga therinthu kollalaam
Aadaiyitta chiththiraththai aada vitta karanaththai
Jaadai kondu purinthu kollalaam

Female : Ho ennudaiya nenjaththilae
Eththanaiyo ennamundu
Poga poga therinthu kollalaam
Aadaiyitta chiththiraththai aada vitta karanaththai
Jaadai kondu purinthu kollalaam

Female : Vizhigal sudalaam viralgal padalaam
Evarum varalaam
I wont miss you i wont miss you

Female : Naan naalvagai naadagam aadidum paaththiram
Poo modai nee podavaa
Paar naan tharum thaen suvai
Bodhaiyil orr vagai
Ponnoonjal neeyaadavaa

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

பெண் : நான் நால்வகை நாடகம் ஆடிடும் பாத்திரம்
பூ மேடை நீ போடவா
பார் நான் தரும் தேன் சுவை
போதையில் ஓர் வகை
பொன்னூஞ்சல் நீயாடவா……..

பெண் : நான் நால்வகை நாடகம் ஆடிடும் பாத்திரம்
பூ மேடை நீ போடவா
பார் நான் தரும் தேன் சுவை
போதையில் ஓர் வகை
பொன்னூஞ்சல் நீயாடவா……..

பெண் : ………………..

பெண் : மெல்லத் தொடு மெல்ல தொடு
சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
என்ன இல்லை என்னிடத்திலே
பள்ளியறை கொள்ள வரும்
புள்ளி மயில் வெள்ளி ரதம்
தொட்ட சுகம் உன்னிடத்திலே

பெண் : மெல்லத் தொடு மெல்ல தொடு
சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
என்ன இல்லை என்னிடத்திலே
பள்ளியறை கொள்ள வரும்
புள்ளி மயில் வெள்ளி ரதம்
தொட்ட சுகம் உன்னிடத்திலே

பெண் : கொடியில் விளையும்
கனிப் போல் இதுவும் மடியில் தவழும்…
யூ டோன்ட் டச் மீ யூ டோண்ட் டச் மீ

பெண் : நான் நால்வகை நாடகம் ஆடிடும் பாத்திரம்
பூ மேடை நீ போடவா
பார் நான் தரும் தேன் சுவை
போதையில் ஓர் வகை
பொன்னூஞ்சல் நீயாடவா……..

பெண் : ம்ம்ம் என்னுடைய நெஞ்சத்திலே
எத்தனையோ எண்ணமுண்டு
போகப் போக தெரிந்துக் கொள்ளலாம்
ஆடையிட்ட சித்திரத்தை ஆட விட்ட காரணத்தை
ஜாடை கொண்டு புரிந்துக் கொள்ளலாம்

பெண் : ஹோ என்னுடைய நெஞ்சத்திலே
எத்தனையோ எண்ணமுண்டு
போகப் போக தெரிந்துக் கொள்ளலாம்
ஆடையிட்ட சித்திரத்தை ஆட விட்ட காரணத்தை
ஜாடை கொண்டு புரிந்துக் கொள்ளலாம்

பெண் : விழிகள் சுடலாம் விரல்கள் படலாம்
எவரும் வரலாம்……
ஐ வோண்ட் மிஸ் யூ ஐ வோண்ட் மிஸ் யூ

பெண் : நான் நால்வகை நாடகம் ஆடிடும் பாத்திரம்
பூ மேடை நீ போடவா
பார் நான் தரும் தேன் சுவை
போதையில் ஓர் வகை
பொன்னூஞ்சல் நீயாடவா……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here