Singers : Naveen, Shoba Chandrashekar and Janani

Music by : Mani Sharma

Male : Naan nadanthaal adhiradi
En pechu saravadi
Ennai suttrum kaadhal kodi nee

Female : Nee nadanthaal adhiradi
Un pechu saravadi
Unnai suttrum kaadhal kodi naan

Male : Naan yaar
Jolikkum natchathiram
Female : Naan unnai
Rasikkum muthucharam

Male : En perai kettaal vedikkum thotta
Kannaalae kaattaadhae enakku taatta
Female : Un perai kettaal vedikkum thotta
Kannaalae kaattaadhae enakku taatta

Female : Ullathil koochchal nee
Ullukkul kaaichal nee
Raththathil kaadhal neechchal nee

Male : Minimini koottam nee thaan
Venpani moottam nee thaan
Mangani thottam nee thaanae

Male : Nee thaan nilavu petha magal
Female : Nee intha nilavin athai magan

Male : Munthaanai veedu
Moongil kaadu
Pathu viralaalae thee moottuven
Female : Yen intha vegam
Vendaam mogam
Kaaman veettukkul naan poottuven

Chorus : You are born to rule
Deadly sura only sura
You are born to rule
You are too cool
You are my sura kaadhal veera
You are too cool

Chorus : …………………………………

Female : Manmadha ambu nee
Murukkiya narambu nee
Iravinil vambu thumbu nee

Male : Vannathu poochi nee thaan
Kangalil pechu nee than
Kaadhalin saatchi endrum nee

Male : Naan thaan murattu jallikattu
Female : Naan unthan pasikku pullukattu

Male : Kai neettum thooram
Kaatchi maarum
Poovai kandaalae bodhai yerum

Female : Un pinnae endrum
Roja koottam
Naano un kaiyil bommalaattam

Male : Naan nadanthaal adhiradi
En pechu saravedi
Ennai suttrum kaadhal kodi nee

Female : Nee nadanthaal adhiradi
Un pechu saravedi
Unnai suttrum kaadhal kodi naan

Male : Naan yaar
Jolikkum natchathiram
Female : Naan unnai
Rasikkum muthucharam

Male : En perai kettaal vedikkum thotta
Kannaalae kaattaadhae enakku taatta
Female : Un perai kettaal vedikkum thotta
Kannaalae kaattaadhae enakku taatta

பாடகர்கள் : ஷோபா சந்திரசேகர்,
ஜனனி மற்றும் நவீன்

இசை அமைப்பாளர் : மணி ஷர்மா

ஆண் : நான் நடந்தால் அதிரடி
என் பேச்சு சரவெடி
என்னை சுற்றும் காதல் கொடி நீ

பெண் : நீ நடந்தால் அதிரடி
உன் பேச்சு சரவெடி
உன்னை சுற்றும் காதல் கொடி நான்

ஆண் : நான் யார்
ஜொலிக்கும் நட்சத்திரம்
பெண் : நான் உன்னை
ரசிக்கும் முத்துச்சரம்

ஆண் : என் பேரை கேட்டால்
வெடிக்கும் தோட்டா
கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா
பெண் : உன் பேரை கேட்டால்
வெடிக்கும் தோட்டா
கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா

பெண் : உள்ளத்தில் கூச்சல் நீ
உள்ளுக்குள் காய்ச்சல் நீ
ரத்தத்தில் காதல் நீச்சல் நீ

ஆண் : மினிமினி கூட்டம் நீ தான்
வெண்பனி மூட்டம் நீ தான்
மாங்கனி தோட்டம் நீ தானே

ஆண் : நீ தான் நிலவு பெத்த மகள்
பெண் : நீ தான் நிலவின் அத்தை மகன்

ஆண் : முந்தானை வீடு
மூங்கில் காடு
பத்து விரலாலே தீ முட்டுவேன்

பெண் : ஏன் இந்த வேகம்
வேண்டாம் மோகம்
காமன் வீட்டுக்குள் நான் பூட்டுவேன்

குழு : …………………………………….

பெண் : மன்மத அம்பு நீ
முறுக்கிய நரம்பு நீ
இரவினில் வம்பு தும்பு நீ

ஆண் : வண்ணத்து பூச்சி நீ தான்
கண்களில் பேச்சு நீ தான்
காதலின் சாட்சி என்றும் நீ

ஆண் : நான் தான் முரட்டு ஜல்லிக்கட்டு
பெண் : நான் தான் பசிக்கு புல்லுக்கட்டு

ஆண் : கை நீட்டும் தூரம்
காட்சி மாறும்
பூவைக் கண்டாலே போதை ஏறும்

பெண் : முன் பின்னே என்றும்
ரோஜா கூட்டம்
நானோ உன் கையில் பொம்மலாட்டம்

ஆண் : நான் நடந்தால் அதிரடி
என் பேச்சு சரவெடி
என்னை சுற்றும் காதல் கொடி நீ

பெண் : நீ நடந்தால் அதிரடி
உன் பேச்சு சரவெடி
உன்னை சுற்றும் காதல் கொடி நான்

ஆண் : நான் யார்
ஜொலிக்கும் நட்சத்திரம்
பெண் : நான் உன்னை
ரசிக்கும் முத்துச்சரம்

ஆண் : என் பேரை கேட்டால்
வெடிக்கும் தோட்டா
கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா

பெண் : உன் பேரை கேட்டால்
வெடிக்கும் தோட்டா
கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here