Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female : Aa….aah…..aa…..aa….

Female : Naan nallavar illaram nalamura vendukiraen
Naan mangala geethangal aayiram paadugiraen
Nadanthavai nadanthavaiyaagattum
Ini nadappavai nallavaiyaagattum

Female : Naan nallavar illaram nalamura vendukiraen
Naan mangala geethangal aayiram paadugiraen
Naan paadugiraen

Female : Pandiyan thirumagal vetkaththilae
Sokkanaadharum naayagi pakkathilae
Pandiyan thirumagal vetkaththilae
Sokkanaadharum naayagi pakkathilae
Iruvarum oonjalil aadugiraar
Kannil oruvarai oruvar thedugiraar
Adhu thaabathilaa….manasthaabathilaa

Female : Naan nallavar illaram nalamura vendukiraen
Naan mangala geethangal aayiram paadugiraen
Naan paadugiraen

Female : Moovarum moondru tamil polae endrum
Malarnthiruppom ungal vizhi melae
Moovarum moondru tamil polae endrum
Malarnthiruppom ungal vizhi melae
Vaazhvathum valarvathum yaaraalae
Neengal vaarththidum anbu neeraalae

Female : Naan nallavar illaram nalamura vendukiraen
Naan mangala geethangal aayiram paadugiraen
Nadanthavai nadanthavaiyaagattum
Ini nadappavai nallavaiyaagattum
Nadanthavai nadanthavaiyaagattum
Ini nadappavai nallavaiyaagattum

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஆ….ஆஹ்……ஆ….ஆ……

பெண் : நான் நல்லவர் இல்லறம் நலமுற வேண்டுகிறேன்
நான் மங்கல கீதங்கள் ஆயிரம் பாடுகிறேன்
நடந்தவை நடந்தவையாகட்டும்
இனி நடப்பவை நல்லவையாகட்டும்..

பெண் : நான் நல்லவர் இல்லறம் நலமுற வேண்டுகிறேன்
நான் மங்கல கீதங்கள் ஆயிரம் பாடுகிறேன்
நான் பாடுகிறேன்

பெண் : பாண்டியன் திருமகள் வெட்கத்திலே
சொக்கநாதரும் நாயகி பக்கத்திலே
பாண்டியன் திருமகள் வெட்கத்திலே
சொக்கநாதரும் நாயகி பக்கத்திலே
இருவரும் ஊஞ்சலில் ஆடுகிறார்
கண்ணில் ஒருவரை ஒருவர் தேடுகிறார்…
அது தாபத்திலா……..மனஸ்தாபத்திலா…

பெண் : நான் நல்லவர் இல்லறம் நலமுற வேண்டுகிறேன்
நான் மங்கல கீதங்கள் ஆயிரம் பாடுகிறேன்
நான் பாடுகிறேன்

பெண் : மூவரும் மூன்று தமிழ் போலே என்றும்
மலர்ந்திருப்போம் உங்கள் விழி மேலே
மூவரும் மூன்று தமிழ் போலே என்றும்
மலர்ந்திருப்போம் உங்கள் விழி மேலே
வாழ்வதும் வளர்வதும் யாராலே
நீங்கள் வார்த்திடும் அன்பு நீராலே……

பெண் : நான் நல்லவர் இல்லறம் நலமுற வேண்டுகிறேன்
நான் மங்கல கீதங்கள் ஆயிரம் பாடுகிறேன்
நடந்தவை நடந்தவையாகட்டும்
இனி நடப்பவை நல்லவையாகட்டும்
நடந்தவை நடந்தவையாகட்டும்
இனி நடப்பவை நல்லவையாகட்டும்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here