Singer : S. Janaki

Music by : M. S. Viswanathan

Lyrics by : Chidambaranathan

Female : Naan neerodaiyil
Yaaro vanthu yaedho solli
Kanna simitti mella sirichchi
Kaiya pudichchaan

Female : Naan neerodaiyil
Yaaro vanthu yaedho solli
Kanna simitti mella sirichchi
Kaiya pudichchaan

Female : Uchchi veyyil neraththilae
Maru naal enaiyae
Thaniyaa vanthida sonnaan
Uchchi veyyil neraththilae
Maru naal enaiyae
Thaniyaa vanthida sonnaan

Female : Sonna sollai nenaichchirunthaen
Sorum erangala kannum urangala
Ponnu manasila
Enna nadanthatho onnum puriyala
Ponnu manasila
Enna nadanthatho onnum puriyala

Female : Naan neerodaiyil
Yaaro vanthu yaedho solli
Kanna simitti mella sirichchi
Kaiya pudichchaan

Female : Oor urangum neraththila
Pera solli kitta vanthaan
Vaasa malli poovai alli
Vachchi vida aasapattaan

Female : Oor urangum neraththila
Pera solli kitta vanthaan
Vaasa malli poovai alli
Vachchi vida aasapattaan

Female : Vetkkappattu thalli ninnaen
Vegaththodu pakkam vanthaan
Kenjinaan konjinaan
Vanji naan mayangivitaen
Kenjinaan konjinaan
Vanji naan mayangivitaen

Female : Alli anaichchavan solli koduththathu
Innum inikkuthu
Alli anaichchavan solli koduththathu
Innum inikkuthu

Female : Naan neerodaiyil
Yaaro vanthu yaedho solli
Kanna simitti mella sirichchi
Kaiya pudichchaan

Female : Aadi mazhai penjathilae
Aadaiyellaam nanainju ninnaan
Aadi mazhai penjathilae
Aadaiyellaam nanainju ninnaan
Eerappatta en odambu
Yaedhetho ketkuthunnaan

Female : Parvaiyilae jaadai solli
Porvai onnu venuminnaan
Ennaiyae porvaiyaa
Poththi kolla naan kedanthaen

Female : Katti pidichchavan thottu eduththathai
Thatta mudiyala
Katti pidichchavan thottu eduththathai
Thatta mudiyala

Female : Naan neerodaiyil
Yaaro vanthu yaedho solli
Kanna simitti mella sirichchi
Kaiya pudichchaan
Kanna simitti mella sirichchi
Kaiya pudichchaan
Kanna simitti mella sirichchi
Kaiya pudichchaan

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : சிதம்பரநாதன்

பெண் : நான் நீரோடையில் நீராடையில்
யாரோ வந்து ஏதோ சொல்லி
கண்ண சிமிட்டி மெல்ல சிரிச்சி
கையப் புடிச்சான்……..

பெண் : நான் நீரோடையில் நீராடையில்
யாரோ வந்து ஏதோ சொல்லி
கண்ண சிமிட்டி மெல்ல சிரிச்சி
கையப் புடிச்சான்……..

பெண் : உச்சி வெய்யில் நேரத்திலே
மறு நாள் எனையே
தனியா வந்திடச் சொன்னான்
உச்சி வெய்யில் நேரத்திலே
மறு நாள் எனையே
தனியா வந்திடச் சொன்னான்

பெண் : சொன்ன சொல்லை நெனச்சிருந்தேன்
சோறும் எறங்கல கண்ணும் உறங்கல
பொண்ணு மனசில
என்ன நடந்ததோ ஒண்ணும் புரியல……
பொண்ணு மனசில
என்ன நடந்ததோ ஒண்ணும் புரியல…

பெண் : நான் நீரோடையில் நீராடையில்
யாரோ வந்து ஏதோ சொல்லி
கண்ண சிமிட்டி மெல்ல சிரிச்சி
கையப் புடிச்சான்……..

பெண் : ஊர் உறங்கும் நேரத்தில
பேரச் சொல்லி கிட்ட வந்தான்
வாச மல்லி பூவை அள்ளி
வச்சி விட ஆசப்பட்டான்

பெண் : ஊர் உறங்கும் நேரத்தில
பேரச் சொல்லி கிட்ட வந்தான்
வாச மல்லி பூவை அள்ளி
வச்சி விட ஆசப்பட்டான்

பெண் : வெட்கப்பட்டு தள்ளி நின்னேன்
வேகத்தோடு பக்கம் வந்தான்
கெஞ்சினான் கொஞ்சினான்
வஞ்சி நான் மயங்கிவிட்டேன்
கெஞ்சினான் கொஞ்சினான்
வஞ்சி நான் மயங்கிவிட்டேன்

பெண் : அள்ளி அணைச்சவன் சொல்லிக் கொடுத்தது
இன்னும் இனிக்குது………
அள்ளி அணைச்சவன் சொல்லிக் கொடுத்தது
இன்னும் இனிக்குது………

பெண் : நான் நீரோடையில் நீராடையில்
யாரோ வந்து ஏதோ சொல்லி
கண்ண சிமிட்டி மெல்ல சிரிச்சி
கையப் புடிச்சான்……..

பெண் : ஆடி மழை பேஞ்சதிலே
ஆடையெல்லாம் நனைஞ்சு நின்னான்
ஆடி மழை பேஞ்சதிலே
ஆடையெல்லாம் நனைஞ்சு நின்னான்
ஈரப்பட்ட என் ஒடம்பு
ஏதேதோ கேட்குதுன்னான்

பெண் : பார்வையிலே ஜாடை சொல்லி
போர்வை ஒன்னு வேணுமின்னான்
என்னையே போர்வையா
போத்திக் கொள்ள நான் கெடந்தேன்

பெண் : கட்டி பிடிச்சவன் தொட்டு எடுத்ததை
தட்ட முடியல……..
கட்டி பிடிச்சவன் தொட்டு எடுத்ததை
தட்ட முடியல…….

பெண் : நான் நீரோடையில் நீராடையில்
யாரோ வந்து ஏதோ சொல்லி
கண்ண சிமிட்டி மெல்ல சிரிச்சி
கையப் புடிச்சான்……..
கண்ண சிமிட்டி மெல்ல சிரிச்சி
கையப் புடிச்சான்……..
கண்ண சிமிட்டி மெல்ல சிரிச்சி
கையப் புடிச்சான்……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here