Singer : Shoba Chandrasekar

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Naan nila thaen nilaa
Female : Naan nila thaen nilaa

Female : Aayiram kodi aasaigal moodi
Aadaiyil aadum penn nilaa
Female : Aayiram kodi aasaigal moodi
Aadaiyil aadum penn nilaa

Female : Naan nila thaen nilaa

Female : Maadham orr raaththiri mayakkidum mogini
Female : Maadham orr raaththiri mayakkidum mogini

Female : Abhinayam payilum adhisaya padhumai
Female : Navarasa kalaiyil ivaloru pudhumai
Female : Nadam idum poonthaer
Female : Nadam idum poonthaer

Female : Naan nila thaen nilaa

Female : Aayiram kodi aasaigal moodi
Aadaiyil aadum penn nilaa

Female : Naan nila thaen nilaa

Female : Vaalipam allavo varavugal sollavo
Female : Vaalipam allavo varavugal sollavo
Female : Iravinil padikkum ilakkiyam idhuthaan
Female : Idhaivida ulagil inippathu edhuthaan
Female : Inai thunai yaaro
Female : Inai thunai yaaro

Female : Naan nila thaen nilaa

Female : Meettinaal veenai naan meettumo viralgalthaan
Female : Meettinaal veenai naan meettumo viralgalthaan
Female : Thoda thoda sarangal padapada layangal
Female : Viral padum idangal vidha vidha nayangal
Female : Isai mazhai thondrum
Female : Isai mazhai thondrum

Female : Naan nila thaen nilaa

Female : Aayiram kodi aasaigal moodi
Aadaiyil aadum penn nilaa

Female : Naan nila thaen nilaa….

பாடகி : சோபா சந்திரசேகர்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : நான் நிலா தேன் நிலா
பெண் : நான் நிலா தேன் நிலா

பெண் : ஆயிரம் கோடி ஆசைகள் மூடி
ஆடையில் ஆடும் பெண் நிலா
பெண் : ஆயிரம் கோடி ஆசைகள் மூடி
ஆடையில் ஆடும் பெண் நிலா

பெண் : நான் நிலா தேன் நிலா

பெண் : மாதம் ஓர் ராத்திரி மயக்கிடும் மோகினி
பெண் : மாதம் ஓர் ராத்திரி மயக்கிடும் மோகினி

பெண் : அபிநயம் பயிலும் அதிசய பதுமை
பெண் : நவரசக் கலையில் இவளொரு புதுமை
பெண் : நடம் இடும் பூந்தேர்
பெண் : நடம் இடும் பூந்தேர்……

பெண் : நான் நிலா தேன் நிலா

பெண் : ஆயிரம் கோடி ஆசைகள் மூடி
ஆடையில் ஆடும் பெண் நிலா

பெண் : நான் நிலா தேன் நிலா

பெண் : வாலிபம் அல்லவோ வரவுகள் சொல்லவோ
பெண் : வாலிபம் அல்லவோ வரவுகள் சொல்லவோ
பெண் : இரவினில் படிக்கும் இலக்கியம் இதுதான்
பெண் : இதைவிட உலகில் இனிப்பது எதுதான்
பெண் : இணை துணை யாரோ
பெண் : இணை துணை யாரோ

பெண் : நான் நிலா தேன் நிலா

பெண் : மீட்டினால் வீணை நான் மீட்டுமோ விரல்கள்தான்
பெண் : மீட்டினால் வீணை நான் மீட்டுமோ விரல்கள்தான்
பெண் : தொடத் தொட ஸ்வரங்கள் படப்பட லயங்கள்
பெண் : விரல் படும் இடங்கள் வித வித நயங்கள்
பெண் : இசை மழை தோன்றும்
பெண் : இசை மழை தோன்றும்

பெண் : நான் நிலா தேன் நிலா

பெண் : ஆயிரம் கோடி ஆசைகள் மூடி
ஆடையில் ஆடும் பெண் நிலா

பெண் : நான் நிலா தேன் நிலா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here