Singers : Mano and Tippu

Music by : Yuvan Shankar Raja

Male : Parithranaaya saathunaam
Vinaashaaya sathuskruthaam
Dharma samasthaa panaarthaaya
Sambavaami yukae yukae

Male : Hoya naan odum nadhi pol
Endrum odum ilainjan
Andha geethai sonna
Paadhai poven

Male : Hoi naan oivadhillaiyae
Kan saaivadhillaiyae
Andha vaanam vaazhum
Kaalam vaazhven

Male : Endha velaiyum seiven
Adhil yetra thaazhvu yedhu
Ada unnai nambiyae nindraal
Unai oorum pesaadhoo
Netri vervaiyai sindha
Oru neram kaalam enna
Ada vetri endru thendral
Nam vaasal vandhu veesaadhoo

Male : Hoya naan odum nadhi pol
Endrum odum ilainjan
Andha geethai sonna
Paadhai poven

Male : Hoi naan oivadhillaiyae
Kan saaivadhillaiyae
Andha vaanam vaazhum
Kaalam vaazhven

Male : Pogavillai neram
Ena pesaadheergal yaarum
Adhu podhavillai endrae solli
Velai seiyungal

Male : Ada imaiyam enna imaiyam
Nee idhayam vaithaal adhaiyum
Alli yendha koodum
Ullan kaiyil indru neengal

Male : Manidhan ennum soll periyadhada
Koduthidu adharkoru perumaiyada

Chorus : Pirar kannilae varum neerthuli
Indha kaigal thudaikkum
Andha kaigal dhaan anbu kaaviyam
Indha mannil padaikkum

Male : Hoi naan odum nadhi pol
Endrum odum ilainjan
Andha geethai sonna
Paadhai poven

Male : Hoi naan oivadhillaiyae
Kan saaivadhillaiyae
Andha vaanam vaazhum
Kaalam vaazhven

Chorus : …………………….

Male : Enna nerum naalai
Yena eduthukkoorum moolai
Andha dheivam ingae
Yaarukkumae thandhadhillaiyae

Male : Ada indrae ippo ingu
Ena edhaiyum seidhaal nandru
Naan sollum vaarthai
Nanba konjam sindhippaayae

Male : Irukkindra pozhudhai payanpaduthu
Thadaigalai udaithu thalai nimirthu

Chorus : Indha velvi dhaan
Indha velai dhaan ini ponaal varuma
Idhu ondru dhaan nijam endru dhaan
Naam vaazhvom nalama

Male : Hoi …hoi naan odum nadhi pol
Endrum odum ilainjan
Andha geethai sonna
Paadhai poven

Male : Hoi naan oivadhillaiyae
Kan saaivadhillaiyae
Andha vaanam vaazhum
Kaalam vaazhven

Male : Endha velaiyum seiven
Adhil yetra thaazhvu yedhu
Ada unnai nambiyae nindraal
Unai oorum pesaadhoo
Netri vervaiyai sindha
Oru neram kaalam enna
Ada vetri endru thendral
Nam vaasal vandhu veesaadhoo

Male : Hoya naan odum nadhi pol
Endrum odum ilainjan
Andha geethai sonna
Paadhai poven

Male : Hoi naan oivadhillaiyae
Kan saaivadhillaiyae
Andha vaanam vaazhum
Kaalam vaazhven

பாடகர்கள் : மனோ, திப்பு

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ……………………….

ஆண் : ஹோயா நான்
ஓடும் நதி போல் என்றும்
ஓடும் இளைஞன் அந்த
கீதை சொன்ன பாதை
போவேன்

ஆண் : ஹோய் நான்
ஓய்வதில்லையே கண்
சாய்வதில்லையே அந்த
வானம் வாழும் காலம்
வாழ்வேன்

ஆண் : எந்த வேலையும்
செய்வேன் அதில்
ஏற்றத்தாழ்வு ஏது அட
உன்னை நம்பியே நின்றால்
உனை ஊரும் பேசாதோ
நெற்றி வேர்வையை சிந்த
ஒரு நேரம் காலம் என்ன
அட வெற்றி என்று தென்றல்
நம் வாசல் வந்து வீசாதோ

ஆண் : ஹோயா நான்
ஓடும் நதி போல் என்றும்
ஓடும் இளைஞன் அந்த
கீதை சொன்ன பாதை
போவேன்

ஆண் : ஹோய் நான்
ஓய்வதில்லையே கண்
சாய்வதில்லையே அந்த
வானம் வாழும் காலம்
வாழ்வேன்

ஆண் : போகவில்லை
நேரம் என பேசாதீர்கள்
யாரும் அது போதவில்லை
என்றே சொல்லி வேலை
செய்யுங்கள்

ஆண் : அட இமயம் என்ன
இமயம் நீ இதயம் வைத்தால்
அதையும் அள்ளி ஏந்தக்கூடும்
உள்ளங்கையில் இன்று நீங்கள்

ஆண் : மனிதன் என்னும்
சொல் பெரியதடா
கொடுத்திடு அதற்க்கொரு
பெருமையடா

குழு : பிறர் கண்ணிலே
வரும் நீர்த்துளி இந்த
கைகள் துடைக்கும்
அந்த கைகள் தான் அன்பு
காவியம் இந்த மண்ணில்
படைக்கும்

ஆண் : ஹோய் நான்
ஓடும் நதி போல் என்றும்
ஓடும் இளைஞன் அந்த
கீதை சொன்ன பாதை
போவேன்

ஆண் : ஹோய் நான்
ஓய்வதில்லையே கண்
சாய்வதில்லையே அந்த
வானம் வாழும் காலம்
வாழ்வேன்

குழு : ……………………

ஆண் : என்ன நேரும்
நாளை என எடுத்துக்கூறும்
மூளை அந்த தெய்வம் இங்கே
யாருக்குமே தந்ததில்லையே

ஆண் : அட இன்றே இப்போ
இங்கு என எதையும் செய்தால்
நன்று நான் சொல்லும் வார்த்தை
நண்பா கொஞ்சம் சிந்திப்பாயே

ஆண் : இருக்கின்ற பொழுதை
பயன்படுத்து தடைகளை
உடைத்து தலை நிமிர்த்து

குழு : இந்த வேள்வி தான்
இந்த வேளை தான் இனி
போனால் வருமா இது
ஒன்று தான் நிஜம் என்று
தான் நாம் வாழ்வோம்
நலமா

ஆண் : ஹோய் ஹோய் நான்
ஓடும் நதி போல் என்றும்
ஓடும் இளைஞன் அந்த
கீதை சொன்ன பாதை
போவேன்

ஆண் : ஹோய் நான்
ஓய்வதில்லையே கண்
சாய்வதில்லையே அந்த
வானம் வாழும் காலம்
வாழ்வேன்

ஆண் : எந்த வேலையும்
செய்வேன் அதில்
ஏற்றத்தாழ்வு ஏது அட
உன்னை நம்பியே நின்றால்
உனை ஊரும் பேசாதோ
நெற்றி வேர்வையை சிந்த
ஒரு நேரம் காலம் என்ன
அட வெற்றி என்று தென்றல்
நம் வாசல் வந்து வீசாதோ

ஆண் : ஹோயா நான்
ஓடும் நதி போல் என்றும்
ஓடும் இளைஞன் அந்த
கீதை சொன்ன பாதை
போவேன்

ஆண் : ஹோய் நான்
ஓய்வதில்லையே கண்
சாய்வதில்லையே அந்த
வானம் வாழும் காலம்
வாழ்வேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here