Singers : Arun Mozhi and K. S. Chithra

Music by : Ilayaraja

Female : O… oo… ohoho hoho ho…

Female : Naan ondru kaettaal tharuvaayaa

Male : Mudindhadhendraal adhu mudiyum endraal

Female : Nilavukku kootti povaayaa

Male : Nadandhidumaa adhu nadandhidumaa
Anbae kadhai allavo

Female : Anbin kadhai sollavo

Male : Saerndhu oru paadal oo… oo… oo…

Female : Naan ondru kaettaal tharuvaayaa

Male : Mudindhadhendraal adhu mudiyum endraal

Female : Nilavukku kootti povaayaa

Male : Nadandhidumaa adhu nadandhidumaa

Female : Kangal ezhudhum oru kadidhathilae
Kannamudha kavidhaigal vilangiyadhaa

Male : Karpanaigalai chollum kavidhaigalil
Solvadhendrum unmai illai purigiradhaa

Female : En paadal sellum idam
Engae yena neeyae solvaai

Male : Un paadal naan sollavo en paadhai vaerallavo

Female : Idhayam tharaiyil irangaadhu

Male : Ilaikku chiragu mulaikkaadhu

Female : Sangeedha mozhi thoodhu

Male : Naan ondru solven ketpaayaa

Female : Mudindhadhendraal adhu mudiyum endraal

Male : Nee andha nilavai marappaayaa

Female : Nadandhidumaa adhu nadandhidumaa

Male : Vennilavilae unnai kudiyamartha
Tholil iru siragugal enakkillaiyae

Female : Kudi irukkum chinna kudisaiyilum
Thaen nilavu thendraludan selvadhillaiyaa

Male : Aadhaaram illaamalae koodaaram
Nirkkaadhammaa

Female : Aadhaamin aadhaaram thaan
Yaevaal enum pen thaanaiyaa

Male : Vaanam kaiyil adangaadhu

Female : Mauna alaigal urangaadhu

Male : Sangeedha mozhi thoodhu

Female : Naan ondru kettaal tharuvaayaa

Male : Mudindhadhendraal adhu mudiyum endraal

Female : Nilavukku kootti povaayaa

Male : Nadandhidumaa adhu nadandhidumaa
Anbae kadhai allavo

Female : Anbin kadhai sollavo

Male : Saerndhu oru paadal

Female : Oo…oo…oo…

Male : Naan ondru solven ketpaayaa

Female : Mudindhadhendraal adhu mudiyum endraal

Male : Nee andha nilavai marappaayaa

Female : Nadandhidumaa adhu nadandhidumaa

பாடகர்கள் : அருண் மொழி மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஓ… ஓ… ஒஹோஹோ ஹோஹோ ஹோ…

பெண் : நான் ஒன்று கேட்டால் தருவாயா

ஆண் : முடிந்ததென்றால் அது முடியும் என்றால்

பெண் : நிலவுக்கு கூட்டிப் போவாயா

ஆண் : நடந்திடுமா அது நடந்திடுமா
அன்பே கதை அல்லவோ

பெண் : அன்பின் கதை சொல்லவோ

ஆண் : சேர்ந்து ஒரு பாடல் ஓ… ஓ… ஓ…

பெண் : நான் ஒன்று கேட்டால் தருவாயா

ஆண் : முடிந்ததென்றால் அது முடியும் என்றால்

பெண் : நிலவுக்கு கூட்டிப் போவாயா

ஆண் : நடந்திடுமா அது நடந்திடுமா

பெண் : கண்கள் எழுதும் ஒரு கடிதத்திலே
கண்ணமுதக் கவிதைகள் விளங்கியதா

ஆண் : கற்பனைகளை சொல்லும் கவிதைகளில்
சொல்வதென்றும் உண்மை இல்லை புரிகிறதா

பெண் : என் பாடல் செல்லும் இடம்
எங்கே என நீயே சொல்வாய்

ஆண் : உன் பாடல் நான் சொல்லவோ
என் பாதை வேறல்லவோ

பெண் : இதயம் தரையில் இறங்காது

ஆண் : இலைக்குச் சிறகு முளைக்காது

பெண் : சங்கீத மொழி தூது

ஆண் : நான் ஒன்று சொல்வேன் கேட்பாயா

பெண் : முடிந்ததென்றால் அது முடியும் என்றால்

ஆண் : நீ அந்த நிலவை மறப்பாயா

பெண் : நடந்திடுமா அது நடந்திடுமா

ஆண் : வெண்ணிலவிலே உன்னை குடியமர்த்த
தோளில் இரு சிறகுகள் எனக்கில்லையே

பெண் : குடியிருக்கும் சின்னக் குடிசையிலும்
தேன் நிலவு தென்றலுடன் செல்வதில்லையா

ஆண் : ஆதாரம் இல்லாமலே கூடாரம்
நிற்காதம்மா

பெண் : ஆதாமின் ஆதாரம் தான்
ஏவாள் எனும் பெண்தானய்யா

ஆண் : வானம் கையில் அடங்காது

பெண் : மௌன அலைகள் உறங்காது

ஆண் : சங்கீத மொழி தூது

பெண் : நான் ஒன்று கேட்டால் தருவாயா

ஆண் : முடிந்ததென்றால் அது முடியும் என்றால்

பெண் : நிலவுக்கு கூட்டிப் போவாயா

ஆண் : நடந்திடுமா அது நடந்திடுமா
அன்பே கதை அல்லவோ

பெண் : அன்பின் கதை சொல்லவோ

ஆண் : சேர்ந்து ஒரு பாடல்

பெண் : ஓ… ஓ… ஓ…

ஆண் : நான் ஒன்று கேட்டால் தருவாயா

பெண் : முடிந்ததென்றால் அது முடியும் என்றால்

ஆண் : நீ அந்த நிலவை மறப்பாயா

பெண் : நடந்திடுமா அது நடந்திடுமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here