Singers : S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Naan orae oru dhum adichen onnum puriyala
Naan orae oru dhum adichen onnum puriyala
Ada orae maja aahaa orae kushi
Vevaram theriyala oru vevaram theriyala
Ada orae maja aahaa orae kushi
Vevaram theriyala oru vevaram theriyala

Male : Annaatchi en manasu kinnaaram poduthadaa
Ammaadi enna solla themmaangu paaduthadaa
Ammaadi enna solla themmaangu paaduthadaa

Male : Naan orae oru dhum adichen onnum puriyala
Ada orae maja aahaa orae kushi
Both : Vevaram theriyala oru vevaram theriyala

Male : Oorellaam ippothu ultaavaa maaruthadaa
Oorellaam ippothu ultaavaa maaruthadaa
Odambellaam surrunnnu ushnamthaan yaeruthadaa
Nee kooda thalaikeezhaa nikkuriyae annaatchchi
Nee enna vavvaalaa unakkippo ennaachchu

Male : Ippadiththaan nippaendaa yaarenna kekkurathu
Illaatti eppadi naan sorkkaththa paakkurathu

Male : Naan orae oru dhum adichen onnum puriyala
Ada orae maja aahaa orae kushi
Both : Vevaram theriyala oru vevaram theriyala

Male : Aalolam padichchaadaa azhagaana srivalli
Aalolam padichchaadaa azhagaana srivalli
Avakitta nadichchaandaa vadivelan poi solli
Duel role podurathum duet-tu paadurathum
Aandavanae sonna vazhi adhuthaandaa namma vazhi

Male : Nee yaaru theriyaathaa kadhalilae ba thaan
Kadhalilae ba thaan
Oththukkiraen vaathyaarae kaththu thaa neeyaethaan
Kaththu thaa neeyaethaan

Male : Naan orae oru dhum adichen onnum puriyala
Ada orae maja aahaa orae kushi
Both : Vevaram theriyala oru vevaram theriyala

Male : Dhum adichen onnum puriyala
Dhum adichen onnum puriyala
Ada dhum adichen onnum puriyala

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதான்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : நான் ஒரே ஒரு தம் அடிச்சேன் ஒண்ணும் புரியல
நான் ஒரே ஒரு தம் அடிச்சேன் ஒண்ணும் புரியல
அட ஒரே மஜா ஆஹா ஒரே குஷி
வெவரம் தெரியல ஒரு வெவரம் தெரியல
அட ஒரே மஜா ஆஹா ஒரே குஷி..
வெவரம் தெரியல ஒரு வெவரம் தெரியல

ஆண் : அண்ணாச்சி என் மனசு கிண்ணாரம் போடுதடா
அம்மாடி என்ன சொல்ல தெம்மாங்கு பாடுதடா
அம்மாடி என்ன சொல்ல தெம்மாங்கு பாடுதடா

ஆண் : நான் ஒரே ஒரு தம் அடிச்சேன் ஒண்ணும் புரியல
அட ஒரே மஜா ஆஹா ஒரே குஷி
இருவர் : வெவரம் தெரியல ஒரு வெவரம் தெரியல

ஆண் : ஊரெல்லாம் இப்போது உல்டாவா மாறுதடா
ஊரெல்லாம் இப்போது உல்டாவா மாறுதடா
ஒடம்பெல்லாம் சுர்ர்ன்னு உஷ்ணம்தான் ஏறுதடா
நீ கூட தலைகீழா நிக்குறியே அண்ணாச்சி
நீ என்ன வவ்வாலா உனக்கிப்போ என்னாச்சு

ஆண் : இப்படித்தான் நிப்பேன்டா யாரென்ன கேக்குறது
இல்லாட்டி எப்படி நான் சொர்க்கத்த பாக்குறது

ஆண் : நான் ஒரே ஒரு தம் அடிச்சேன் ஒண்ணும் புரியல
அட ஒரே மஜா ஆஹா ஒரே குஷி
இருவர் : வெவரம் தெரியல ஒரு வெவரம் தெரியல

ஆண் : ஆலோலம் படிச்சாடா அழகான ஸ்ரீவள்ளி
ஆலோலம் படிச்சாடா அழகான ஸ்ரீவள்ளி
அவ கிட்ட நடிச்சான்டா வடிவேலன் பொய் சொல்லி
டூயல் ரோல் போடுறதும் டூயட்டு பாடுறதும்
ஆண்டவனே சொன்ன வழி அதுதான்டா நம்ம வழி

ஆண் : நீ யாரு தெரியாதா காதலிலே பிஏ தான்
காதலிலே பிஏ தான்
ஒத்துக்கிறேன் வாத்யாரே கத்து தா நீயேதான்……
கத்து தா நீயேதான்……

ஆண் : நான் ஒரே ஒரு தம் அடிச்சேன் ஒண்ணும் புரியல
அட ஒரே மஜா ஆஹா ஒரே குஷி
இருவர் : வெவரம் தெரியல ஒரு வெவரம் தெரியல

ஆண் : தம் அடிச்சேன் ஒண்ணும் புரியல
தம் அடிச்சேன் ஒண்ணும் புரியல
அட தம் அடிச்சேன் ஒண்ணும் புரியல

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here