Singer : Vani Jayaram

Music by : Ilayaraja

Female : Naan oru kanni ponnu
Thannanthaniya vandhirukken

Female : Naan oru kanni ponnu
Thannanthaniya vandhirukken
Naan oru kanni ponnu
Thannanthaniya vandhirukken
Annae illai oru thambhi illai
Soththiruthum oru sugamum illa

Female : Naan solluradha solliputten
Neenga seiyuradha senjidunga
Unga kitta solluradha sollipputten
Neenga ippo seiyuradha sollipputten
Neenga ippo seiyuradha senjidunga

Female : Naan oru kanni ponnu
Thannanthaniya vandhirukken

Female : Thekkumara thoon polavae
Valarntha thenmadhura aan singamae
Paakumara thoon polavae
Kalutha pakkaiyilae thaen oorumae

Female : Unnapol mappillai
Oorula illaiyae
Enna pol ponnukku
Unnaala thollaiyae
Manakkum ponnaana maarazhaga kandaalae
Mayakkam thonatho pengalukku thannaalae
Maama ada beema thodalaama
Innummenna thayakkam ingu unakkae

Female : Naan oru kanni ponnu
Thannanthaniya vandhirukken
Laala laa laalaala laa
Lallaala laa laalaa laa la laa

Female : Aathu pakkam nee vaariya
Enakku ambaari nee thaariyaa
Thoppu pakkam nee vaariya
Naanum sonnapadi nee seiviyaa

Female : Kaadhula poovathaaan
Vaangi naa vekkavaa
Kaiyila valaiyala vaangi naan podava
Unna vittalae maalaiyida aalaedhu
Urugi ponaalae unaalae poomadhu
Raaja en paru idha kelu
Innumenna thayakkam ingu unakkae

Female : Naan oru kanni ponnu
Thannanthaniya vandhirukken
Laala laa laalaala laa
Lallaala laa laalaa laa la laa

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : நான் ஒரு கன்னிப் பொண்ணு
தன்னந் தனியா வந்திருக்கேன்

பெண் : நான் ஒரு கன்னிப் பொண்ணு
தன்னந் தனியா வந்திருக்கேன்
நான் ஒரு கன்னிப் பொண்ணு
தன்னந் தனியா வந்திருக்கேன்
அண்ணே இல்லை ஒரு தம்பி இல்லை
சொத்திருந்தும் ஒரு சொகமும் இல்ல

பெண் : நான் சொல்லுறத சொல்லிப்புட்டேன்
நீங்க செய்யுறத செஞ்சிடுங்க
உங்க கிட்ட சொல்லுறத சொல்லிப்புட்டேன்
நீங்க இப்போ செய்யுறத செஞ்சிடுங்க
நீங்க இப்போ செய்யுறத செஞ்சிடுங்க

பெண் : நான் ஒரு கன்னிப் பொண்ணு
தன்னந் தனியா வந்திருக்கேன்

பெண் : தேக்குமர தூண் போலவே
வளர்ந்த தென்மதுர ஆண் சிங்கமே
பாக்குமர தூண் போலவே
கழுத்த பாக்கையிலே தேன் ஊறுமே

பெண் : உன்னப்போல் மாப்பிள்ளை
ஊருல இல்லையே
என்னப்போல் பொண்ணுக்கு
உன்னால தொல்லையே
மணக்கும் பொன்னான மாரழக கண்டாலே
மயக்கம் தோணாதோ பெண்களுக்கு தன்னாலே
மாமா அட பீமா தொடலாமா
இன்னுமென்ன தயக்கம் இங்கு உனக்கே…..

பெண் : நான் ஒரு கன்னிப் பொண்ணு
தன்னந் தனியா வந்திருக்கேன்
லால லா லாலால லா
லலலால லா லாலா லா ல லா

பெண் : ஆத்துப் பக்கம் நீ வாறியா
எனக்கு அன்பாலே நீ பாரய்யா
தோப்பு பக்கம் நீ வாறியா
நானும் சொன்னபடி நீ செய்வியா

பெண் : காதுல பூவத்தான்
வாங்கி நா வெக்கவா
கையில வளையல வாங்கி நா போடவா
உன்ன விட்டாலே மாலையிட ஆளேது
உருகி போனாளே உன்னாலே பூமாது
ராஜா எனப் பாரு இதக் கேளு
இன்னுமென்ன தயக்கம் இங்கு உனக்கே…..

பெண் : நான் ஒரு கன்னிப் பொண்ணு
தன்னந் தனியா வந்திருக்கேன்
ஆ…..லால லா லாலால லா
லலலால லா லாலா லா ல லா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here