Singers : Malaysia Vasudevan and S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Male : Naan oru koyil nee oru dheivam
Unnai thedi naan vanthaen
Unnil ennai naan kandaen
Unnaal ingu vaazhgindraen

Male : Naan oru koyil nee oru dheivam
Unnai thedi naan vanthaen
Unnil ennai naan kandaen
Unnaal ingu vaazhgindraen

Male : Annai enna thanthai enna
Unnai kanda pinnaalae
Uyarvenna thaazhvumenna
Unthan anbil munnaalae

Male : Kadal neerum vattripogum
Namathanbu vattraathu
Oru jodi jenmam
Engal natpukku poraathu

Male : Unnil ennai naan kandaen
Unnaal ing vaazhgindraen

Male : Naan oru koyil nee oru dheivam
Unnai thedi naan vanthaen
Unnil ennai naan kandaen
Unnaal ingu vaazhgindraen

Male : Sorkkam neril vanthaalkooda
Unnai vittu povaeno
Unakkendru ennai thanthaen
Enakkendru vaazhveno

Male : Veshamendru nee thanthaalum
Amthaaga maaraatho
Vizhi moodi thoongumpothum
Un vannam thondraatho

Male : Unnil ennai naan kandaen
Unnaal ingu vaazhgindraen

Male : Naan oru koyil nee oru dheivam
Unnai thedi naan vanthaen
Unnil ennai naan kandaen
Unnaal ingu vaazhgindraen

Male : Gangai vedan thannai raman
Thozhan endr kondaanae
Karnan konda thozhamaikkaaga
Aavi thannai thanthaanae

Male : Kavi vendhan kamban vanthu
Namai paada maattaano
Kadhaiyalla unmaiyendru
Varalaaru kaattaano….

Male : Unnil ennai naan kandaen
Unnaal ingu vaazhgindraen….

Male : Naan oru koyil nee oru dheivam
Unnai thedi naan vanthaen
Unnil ennai naan kandaen
Unnaal ingu vaazhgindraen…..

Male : Unnil ennai naan kandaen
Unnaal ingu vaazhgindraen…..

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமை பித்தன்

ஆண் : நான் ஒரு கோயில் நீ ஒரு தெய்வம்
உன்னைத் தேடி நான் வந்தேன்
உன்னில் என்னை நான் கண்டேன்
உன்னால் இங்கு வாழ்கின்றேன்…….

ஆண் : நான் ஒரு கோயில் நீ ஒரு தெய்வம்
உன்னைத் தேடி நான் வந்தேன்
உன்னில் என்னை நான் கண்டேன்
உன்னால் இங்கு வாழ்கின்றேன்…….

ஆண் : அன்னை என்ன தந்தை என்ன
உன்னைக் கண்ட பின்னாலே
உயர்வென்ன தாழ்வுமென்ன
உந்தன் அன்பின் முன்னாலே

ஆண் : கடல் நீரும் வற்றிப்போகும்
நமதன்பு வற்றாது……..
ஒரு கோடி ஜென்மம்
எங்கள் நட்புக்குப் போறாது…….

ஆண் : உன்னில் என்னை நான் கண்டேன்
உன்னால் இங்கு வாழ்கின்றேன்…….

ஆண் : நான் ஒரு கோயில் நீ ஒரு தெய்வம்
உன்னைத் தேடி நான் வந்தேன்
உன்னில் என்னை நான் கண்டேன்
உன்னால் இங்கு வாழ்கின்றேன்…….

ஆண் : சொர்க்கம் நேரில் வந்தால் கூட
உன்னை விட்டுப் போவேனோ
உனக்கென்று என்னைத் தந்தேன்
எனக்கென்று வாழ்வேனோ

ஆண் : விஷமென்று நீ தந்தாலும்
அமுதாக மாறாதோ
விழி மூடி தூங்கும் போதும்
உன் வண்ணம் தோன்றாதோ……

ஆண் : உன்னில் என்னை நான் கண்டேன்
உன்னால் இங்கு வாழ்கின்றேன்…….

ஆண் : நான் ஒரு கோயில் நீ ஒரு தெய்வம்
உன்னைத் தேடி நான் வந்தேன்
உன்னில் என்னை நான் கண்டேன்
உன்னால் இங்கு வாழ்கின்றேன்…….

ஆண் : கங்கை வேடன் தன்னை இராமன்
தோழன் என்று கொண்டானே
கர்ணன் கொண்ட தோழமைக்காக
ஆவி தன்னைத் தந்தானே

ஆண் : கவி வேந்தன் கம்பன் வந்து
நமைப் பாட மாட்டானோ
கதையல்ல உண்மையென்று
வரலாறு காட்டானோ……

ஆண் : உன்னில் என்னை நான் கண்டேன்
உன்னால் இங்கு வாழ்கின்றேன்…….

ஆண் : நான் ஒரு கோயில் நீ ஒரு தெய்வம்
உன்னைத் தேடி நான் வந்தேன்
உன்னில் என்னை நான் கண்டேன்
உன்னால் இங்கு வாழ்கின்றேன்…….

ஆண் : உன்னில் என்னை நான் கண்டேன்
உன்னால் இங்கு வாழ்கின்றேன்…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here