Singers : S. P. Balasubrahmanyam and Chorus

Music by : Gangai Amaran

Lyrics by : Gangai Amaran

Male : Naan oru paadagan nallisai kadhalan
Naan oru paadagan nallisai kadhalan
Naan naadhamendra kaattril uyir
Vaazhugindra paavalan….paadagan
Hae hae hae paavalan

Male : Naan oru paadagan nallisai kadhalan

Chorus : ……………..

Male : Intha swarangalil undaana inbam
Ennai izhukkindrathu
Inba rasangalai kaadhodu paadi
Engu azhaikkindrathu ha haha

Male : Intha manathinil ennenna raagam
Vanthu vizhugindrathu
Santham pudhiyathu santhosa thaalam
Nenjil ezhugindrathu

Male : Paavangal aayiram en vedhangal aayiram
En paarvaiyinil thondruvathu
Paasamulla kodi manam
Paadum paadalaagum

Male : Naan oru paadagan nallisai kadhalan
Naan naadhamendra kaattril uyir
Vaazhugindra paavalan….paadagan
Hae hae hae paavalan

Male : Naan oru paadagan nallisai kadhalan

Chorus : ……………..

Male : Thangaratham ena thallaadum maeni
Mangai paruvangalil
Pongi vazhinthidum ponnaana inbam
Kanni idhayangalil ha ha

Male : Mottu malargalil munnooru vannam
Sokkum azhagugalil
Pattu idhazhgalil paaloorum kinnam
Kattum uravugalil

Male : Aayiram raagangal vanthu aadidum kaalangal
Idhu vaalipaththu kaaviyangal
Paadugindra oviyangal
Paasam endru vendum

Male : Naan oru paadagan nallisai kadhalan
Naan naadhamendra kaattril uyir
Vaazhugindra paavalan….paadagan
Hae hae hae paavalan

Male : Naan oru paadagan nallisai kadhalan

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : நான் ஒரு பாடகன் நல்லிசை காதலன்
நான் ஒரு பாடகன் நல்லிசை காதலன்
நான் நாதமென்ற காற்றில் உயிர்
வாழுகின்ற பாவலன்…..பாடகன்….
ஹே…ஹே…ஹே…பாவலன்….

ஆண் : நான் ஒரு பாடகன் நல்லிசை காதலன்

குழு : ……………………….

ஆண் : இந்த ஸ்வரங்களில் உண்டான இன்பம்
என்னை இழுக்கின்றது
இன்ப ரசங்களை காதோடு பாடி
எங்கும் அழைக்கின்றது ஹ ஹஹ

ஆண் : இந்த மனதினில் என்னென்ன ராகம்
வந்து விழுகின்றது
சந்தம் புதியது சந்தோசத் தாளம்
நெஞ்சில் எழுகின்றது

ஆண் : பாவங்கள் ஆயிரம் என் வேதங்கள் ஆயிரம்
என் பார்வையினில் தோன்றுவது
பாசமுள்ள கோடி மனம்
பாடும் பாடலாகும்

ஆண் : நான் ஒரு பாடகன் நல்லிசை காதலன்
நான் நாதமென்ற காற்றில் உயிர்
வாழுகின்ற பாவலன்…..பாடகன்….
ஹே…ஹே…ஹே…பாவலன்….

ஆண் : நான் ஒரு பாடகன் நல்லிசை காதலன்

குழு : ……………………..

ஆண் : தங்கரதம் என தள்ளாடும் மேனி
மங்கை பருவங்களில்
பொங்கி வழிந்திடும் பொன்னான இன்பம்
கன்னி இதயங்களில் ஹ ஹ

ஆண் : மொட்டு மலர்களில் முந்நூறு வண்ணம்
சொக்கும் அழகுகளில்
பட்டு இதழ்களில் பாலூறும் கிண்ணம்
கட்டும் உறவுகளில்

ஆண் : ஆயிரம் ராகங்கள் வந்து ஆடிடும் காலங்கள்
இது வாலிபத்து காவியங்கள்
பாடுகின்ற ஓவியங்கள்
பாசம் என்று வேண்டும்

ஆண் : நான் ஒரு பாடகன் நல்லிசை காதலன்
நான் நாதமென்ற காற்றில் உயிர்
வாழுகின்ற பாவலன்…..பாடகன்….
ஹே…ஹே…ஹே…பாவலன்….

ஆண் : நான் ஒரு பாடகன் நல்லிசை காதலன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here