Singer : L. R. Eswari

Music by : V. Kumar

Lyrics by : Vembathur Krishnan

Female : ………………..

Female : Naan oru paiththiyam
Nee oru paiththiyam
Naan oru paiththiyam
Nee oru paiththiyam

Female : Naattil ippa paathikku mael
Yaedhovoru paiththiyam
Naattil ippa paathikku mael
Yaedhovoru paiththiyam

Female : Varambu meeri pochu
Ippa vaazhkkai enna aachu
Varambu meeri pochu
Ippa vaazhkkai enna aachu

Female : Naan oru paiththiyam
Nee oru paiththiyam
Naan oru paiththiyam paiththiyam

Female : Hae doctor how are you
Hae….paithiyakkaara doctoraiyyaa
Nottam paarththu nadangaiyyaa
Sathikkaara kumbal idhuvae
Neenga etta irunthu paarththu nadangalaen

Female : Yaedaakoodamaayirukku
Paavam ellaamae onnaayirukku
Aahahaa yaedaakoodamaayirukku
Paavam ellaamae onnaayirukku

Female : Thirumbi konjam paaraiyyaa
Thiruntha venum naadaiyyaa
Virunthu vaikka poraen neeyum aadaiyaa

Female : Naan oru paiththiyam
Nee oru paiththiyam
Naan oru paiththiyam

Female : Naalukkoru pechu pesuneenga
Rompa nallaaththaan nadichu kaatteeneenga
Ha naalukkoru pechu pesuneenga
Rompa nallaaththaan nadichu kaatteeneenga

Female : Paiththiyamaa aakkiputteenga
Neenga saththiyaththai yaen marantheenga

Female : Potteenga thittam thaaraalamaa
Pushvaanam aache yaeraalamaa
Potteenga thittam thaaraalamaa
Ha pushvaanam aache yaeraalamaa
Veettukkullae aattam podalaamaa yaemmaama
Vibareetha aasai kollalaamaa

Female : Naan oru paiththiyam
Nee oru paiththiyam
Naan oru paiththiyam paiththiyam

Female : Thaaikulam kodukkuthunga
Thandanaiya vaangunga
Thanakkunnu odhukkunathaalae
Neega thathinginathom podureengalae

Female : Thaaikulam kodukkuthunga
Thandanaiya vaangunga
Thanakkunnu odhukkunathaalae
Neega thathinginathom podureengalae

Female : Kaattukkullae poyirunthaalum
Needhi vettaiyaadi thedi pidikkum
Kaattukkullae poyirunthaalum
Needhi vettaiyaadi thedi pidikkum

Female : Padiththum moolaiyillaiyaa aa….
Pattapagal kollaiyaa haei
Padiththum moolaiyillaiyaa….
Pattapagal kollaiyaa
Nadiththathellaam pothum mudivai thedaiyyaa

Female : Naan oru paiththiyam
Nee oru paiththiyam
Naattil ippa paathikku mael
Yaedhovoru paiththiyam

Female : Naan oru paiththiyam
Nee oru paiththiyam
Naan oru paiththiyam
Nee oru paiththiyam

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வேம்பத்தூர் கிருஷ்ணன்

பெண் : ……………………………

பெண் : நான் ஒரு பைத்தியம்
நீ ஒரு பைத்தியம்
நான் ஒரு பைத்தியம்
நீ ஒரு பைத்தியம்

பெண் : நாட்டில் இப்ப பாதிக்கு மேல்
ஏதோவொரு பைத்தியம்
நாட்டில் இப்ப பாதிக்கு மேல்
ஏதோவொரு பைத்தியம்

பெண் : வரம்பு மீறி போச்சு
இப்ப வாழ்க்கை என்ன ஆச்சு
வரம்பு மீறி போச்சு
இப்ப வாழ்க்கை என்ன ஆச்சு

பெண் : நான் ஒரு பைத்தியம்
நீ ஒரு பைத்தியம்…..
நான் ஒரு பைத்தியம் பைத்தியம்

பெண் : ஹோ டாக்டர் ஹவ் ஆர் யூ
ஹோ…..பைத்தியக்கார டாக்கடரய்யா
நோட்டம் பார்த்து நடங்கய்யா
சதிக்கார கும்பல் இதுவே
நீங்க எட்ட இருந்து பார்த்து நடங்களேன்

பெண் : ஹோ…..பைத்தியக்கார டாக்கடரய்யா
நோட்டம் பார்த்து நடங்கய்யா
சதிக்கார கும்பல் இதுவே
நீங்க எட்ட இருந்து பார்த்து நடங்களேன்

பெண் : ஏடாகூடமாயிருக்கு
பாவம் எல்லாமே ஒண்ணாயிருக்கு
ஆஹஹா ஏடாகூடமாயிருக்கு
பாவம் எல்லாமே ஒண்ணாயிருக்கு

பெண் : திரும்பி கொஞ்சம் பாரய்யா
திருந்த வேணும் நாடய்யா
விருந்து வைக்க போறேன் நீயும் ஆடய்யா

பெண் : நான் ஒரு பைத்தியம்
நீ ஒரு பைத்தியம்…..
நான் ஒரு பைத்தியம்

பெண் : நாளுக்கொரு பேச்சு பேசினீங்க
ரொம்ப நல்லாத்தான் நடிச்சு காட்டினீங்க
ஹ நாளுக்கொரு பேச்சு பேசினீங்க
ரொம்ப நல்லாத்தான் நடிச்சு காட்டினீங்க

பெண் : பைத்தியமா ஆக்கிப் புட்டீங்க
நீங்க சத்தியத்தை ஏன் மறந்தீங்க

பெண் : போட்டீங்க திட்டம் தாராளமா
புஸ்வாணம் ஆச்சே ஏராளமா
போட்டீங்க திட்டம் தாராளமா
ஹ புஸ்வாணம் ஆச்சே ஏராளமா
வீட்டுக்குள்ளே ஆட்டம் போடலாமா ஏம்மாமா
விபரீத ஆசைக் கொள்ளலாமா…..

பெண் : நான் ஒரு பைத்தியம்
நீ ஒரு பைத்தியம்…..
நான் ஒரு பைத்தியம்
பைத்தியம் பைத்தியம் பைத்தியம்

பெண் : தாய்க்குலம் கொடுக்குதுங்க
தண்டனைய வாங்குங்க
தனக்குன்னு ஒதுக்குனதாலே
நீங்க ததிங்கினத்தோம் போடுறீங்களே

பெண் : தாய்க்குலம் கொடுக்குதுங்க
தண்டனைய வாங்குங்க
தனக்குன்னு ஒதுக்குனதாலே
நீங்க ததிங்கினத்தோம் போடுறீங்களே

பெண் : காட்டுக்குள்ளே போயிருந்தாலும்
நீதி வேட்டையாடி தேடிப் பிடிக்கும்
காட்டுக்குள்ளே போயிருந்தாலும்
நீதி வேட்டையாடி தேடிப் பிடிக்கும்

பெண் : படித்தும் மூளையில்லையா ஆ….
பட்டப்பகல் கொள்ளையா ஹேய்….
படித்தும் மூளையில்லையா
பட்டப்பகல் கொள்ளையா
நடித்ததெல்லாம் போதும் முடிவை தேடய்யா

பெண் : நான் ஒரு பைத்தியம்
நீ ஒரு பைத்தியம்
நாட்டில் இப்ப பாதிக்கு மேல்
ஏதோவொரு பைத்தியம்

பெண் : நான் ஒரு பைத்தியம்
நீ ஒரு பைத்தியம்…..
நான் ஒரு பைத்தியம்
பைத்தியம் பைத்தியம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here